தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

View previous topic View next topic Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by முழுமுதலோன் Thu Dec 11, 2014 4:27 pm

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  4முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  0முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  0முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  0முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  0
-ம் பதிவு  


முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Wtgh3b

தகவல் குடும்ப உறவுகளுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக .
 
02/02/2013 அன்று அன்றைய அமர்க்களம் - இன்றைய தகவல் தளத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக என்னை இணைத்து கொண்டு அன்று முதல் இன்று வரை கணினி மற்றும் கவிதை துறைகளை தவிர மற்ற துறைகளில் ஏதோ என்னால் இயன்ற வரையில் அனைவரும் பயன்பெறும் வகையில் பதிவுகளை பதிந்து கொண்டு வருகிறேன்.
 
நான் என்னுடைய ஆரோக்கியமான வாழ்கையில் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளேன் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்து தந்தது நம் தகவல் தளம் என்றால் அது மிகையாகாது,
 
தகவல் தளத்தில் என்னுடைய அதிகமான / சிறப்பான பதிவுகளுக்கு முக்கிய காரணம் தகவல் தளத்தில் எனக்கு வரப்பிரசாதமாக கிடைத்த  அன்புத்தம்பிகளின் அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்கள் என்மீது வைத்த முழு நம்பிக்கை மட்டுமே.
 
நல்ல ஆரோக்கியமான நண்பர்களை அள்ளி தந்த தளம்
தகவல் தளம்
 
இன்றைக்கும் என்னுடைய உறவினர்களும் நண்பர்களும் தொலைபேசி மூலம் பல்வேறு துறைகளில் என்னிடம் அறிவுரைகள், உதவிகள் மற்றும் விளக்கங்கள் கேட்கும்போது எனக்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வித்திட்டது தகவல் தளம்
 
ஒவ்வொரு நாளும் என்னுடைய நடைமுறை வாழ்கையில் யாதொரு குறையும் இன்றி என்னை முழுமையாக செம்மை படுத்தி கொள்ள பேருதவி அளிக்கும்  நம் தகவல் தளத்திர்க்கு எண்ணற்ற நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக
 
ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் பதிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்ப உறவுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
 
என்னுடைய பதிவுகளை பார்த்து,ரசித்து மற்றும் படித்து பயன்பெற்ற அல்லது பயன் பெறப்போகிற அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
 
எவ்வளவு பதிவுகள் பதிந்தோம் என்பது முக்கியமல்ல, பதிவுகள் எந்த அளவிற்கு சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களிலும் இன்னும் வளமான / சிறப்பான பதிவுகள் என்றென்றும் அனைவரும் பயன்பெறும் வகையில் நம் தளத்தில் இடம் பெறும்.
 
ஆவலுடன் காத்திருங்கள் !!
 
என்றும் அன்புடன்
 
முழுமுதலோன்  
 
  
 
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 11, 2014 4:36 pm

வாழ்த்துக்கள் அண்ணா. உங்களால் தகவல் தளம் சிறப்பாக இருக்கிறது என சொல்லலாம். எங்கே அந்த வீடியோ அண்ணா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by முழுமுதலோன் Thu Dec 11, 2014 4:51 pm

ஸ்ரீராம் wrote:வாழ்த்துக்கள் அண்ணா. உங்களால் தகவல் தளம் சிறப்பாக இருக்கிறது என சொல்லலாம். எங்கே அந்த வீடியோ அண்ணா?

அதில் உள்ள சிறிய சிறிய குறைகளை எல்லாம் சரி செய்து கொண்டு உள்ளேன் விரைவில் நம் தளத்தில் பதிவு செய்வேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by ஸ்ரீராம் Thu Dec 11, 2014 4:52 pm

மகிழ்ச்சி அண்ணா புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by முரளிராஜா Thu Dec 11, 2014 5:22 pm

உங்கள் பல்வேறு பதிவுகளை படித்து பயன் பெரும் நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அண்ணா .

உங்களது சிறப்பான பதிவுகள் தான் தகவலை மெருகேற்றுகிறது என்பது மறுக்கமுடியா உண்மை.

உங்களது பதிவுகள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by முழுமுதலோன் Fri Dec 12, 2014 11:01 am

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  G6aWlyXyRNGYLZSQOJeE+untitled
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by செந்தில் Fri Dec 12, 2014 8:06 pm

உங்கள் பதிவுகளால் பலமுறை பயனடைந்தவன் எனும் முறையில் முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அண்ணா.உங்கள் நட்பு எனக்கும் நம் தளத்திற்கும் இறைவன் அளித்த வரப்பிரசாதம்.உங்களால் நானும் நம் உறவுகளும் பெருமை படுகிறோம்.
மிக்க நன்றி அண்ணா.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்  Empty Re: முயன்றேன் !!வென்றேன்!! தகவல் தளத்திற்கு நன்றிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum