Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிஜங்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 3 of 5 • Share
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
நிஜங்கள்
First topic message reminder :
சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்.
விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட விளையாடும் பொம்மையாக மாறும் அப்பாவை குழந்தைக்கு அதிகம் பிடிக்கின்றது.
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம்.
விமானப்பயணங்கள் விரைவானதாக இருக்கலாம் . ஆனால் ரசித்துப் பயணிக்க அதில் எதுவும் இல்லை என்பது பெரிய குறை.
முகநூல்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நிஜங்கள்
நமது நாட்டில் நிலவும் அசுத்தமான காற்றின் காரணமாக ஏறத்தாழ 660 மில்லியன் மக்கள் தங்களின் ஆயுட்காலத்தை விட 3 ஆண்டுகளுக்கு முன்னரே மரணிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறதாம். (அதாவது 66 கோடி பேர்)
நமது நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது
புதுடெல்லி உலகிலேயே முதல் மிக அசுத்தமான மாசு நிறைந்த நகரம் என்று பெயர் பெற்றதாகவும் உலகில் உள்ள மிக அசுத்தமான மாசு நிறைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் நமது நாட்டில் உள்ளதாக உலக சுகாதார மைய்ய ஆய்வு தெரிவிக்கிறது
இந்த அசுத்தமான காற்று மற்றும் சுற்றுசூழல் மக்களின் ஆயுளை 3.2 ஆண்டுகள் குறைப்பதாக உலகப் பிரசித்திப் பெற்ற ஹார்வர்ட் மற்றும் ஏல் பல்கலைக்கழக பொருளாதார பேராசியரியர்களின் ஆய்வு அடிப்படையில் சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
ஏறத்தாழ 30 கோடி மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாகவும் ஏறத்தாழ 60 கோடி மக்கள் தினம் 150 ருபாய் வருவாயில் ஜீவனம் செய்வதாகவும் ஆய்வு தெரிவித்து
இந்திய மக்களில் 99.5 சதம் பேர் உலக சுகாதார மைய்யம் வரையறுத்துள்ள மாசு அளவை விட இரண்டு மடங்கு் கூடுதலான மாசு அளவில் வாழ்ந்து சுவாசித்து வருவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
நம்முடைய இளையதலைமுறை சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்றால் .........
குப்பைகளை ரோட்டில கொட்டக் கூடாது
நீர் மற்றும் மி்னசாரத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்
இலலையென்றால் நோய்கள் பெருத்துவிடும் குறிப்பாக அசுத்தமான காற்றால் நீரால் கிடனி பெயிலியர் கேன்சர் பெருத்து விடும்
முதுமைத் தோற்றம் இளமையிலே ஏற்படும்
ஆண்மைக் குறைவு சிறு வயது மரணங்கள் பெருத்து விடும் மன உளைச்சல அனைவரையும் பாதிக்கும்
தொழில் துறையில் கவனம் செலுத்துவதை விடுத்து விவசாயத்தில் கவனம அதிகம் செலுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க வகை செய்ய வேண்டும்
தென்றல் கமால்

ஒரு மட்டைய வச்சு பந்த அடிச்சு கிரிக்கெட் விளையாடுறவன் 100 கோடி சம்பாரிக்கிறான் ....
# நடிகைய கிஸ் அடிச்சும் வில்லன்களையும் அடியாட்களையும் அடிக்கிற மாதிரி நடிச்சும் நடிகன் 100 கோடி சம்பாரிக்கிறான் ....
# விவசாயம் பண்ண கடன் வாங்கி விவசாயம் பொய்த்து போனா கடனுக்கு பயந்து ஊருக்கே சோறு போடும் விவசாயி செத்துப்போறான்...
# எவன எங்க வைக்கனும்னு நம்மளுக்கும் தெரியல நம்மள ஆட்சி பண்றவனுங்களுக்கும் தெரியல ...
இது எல்லாம் ஒரு நாள் மாறும் ....மாற்றுவோம் .... யோசிச்சு பார்த்தா நாம் எல்லோரும் ரொம்ப மாறனும் ....
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum