Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நினைவலைகள்
Page 1 of 1 • Share
நினைவலைகள்
சுமார் இருபது வருடங்களுக்கு முன் நடந்த பசுமையான நினைவுகள்:
வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
அப்பா தியேட்டருக்கு கூட்டிச் செல்லமாட்டாரா என ஏங்கிக் கிடந்தோம்.
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
முழுஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.
ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு அன்று முளுவதும் செலவு செய்தோம்.
100ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முளுவதையும் பார்த்து ரசித்தோம்.
பீரோக்கள் முளுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்
.
பழைய சைக்கிள் டயர்களை எரித்து கொசுக்களை விரட்டினோம்.
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.
10வது 12வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.
15வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.
பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
அனைவர் இடுப்பிலும் அரைஞான் கயிறு இருந்தது.
கன்னிப்பெண்கள் அனைவருமே நதியா மாடல் சடை போட்டு அழகுபார்த்தார்கள்.
பணக்கார வீட்டு கன்னிப்பெண்கள் BSA SLR சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.
நம் ஊரில் TVS-50 வைத்திருந்தவர்கள் பணக்காரர்களாக இருந்தார்கள்.
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.
தெருக்கு தெரு ரிக்ஸா ஸ்டான்டுகள் இருந்தது.
ஆன்டனாக்களை கேபிள்டிவி வயர் போகும் வழியாக ஒட்டி வைத்தோம்.
Fanகளுக்கு ரெகுலேட்டர் இருந்தது கிடையாது, TVகளுக்கு ரிமோட் இருந்தது கிடையாது.
பலருது வீட்டில் ஈசி சேர் இருந்தது.
ஏரோப்ளைன் சத்தம் கேட்டால் குடுகடுவென ஓடிவந்து, வயது வித்யாசம் இல்லாமல் சிரித்து மகிழ்ந்தோம்.
நன்றி : முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நினைவலைகள்
முரளிராஜா wrote:மனதை நனைய வைத்த நினைவலைகள்
இப்பொழுது ஒத்துக் கொள்கிறீர்களா? நீங்கள் பழமையான மனிதரென்று...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நினைவலைகள்
பழமைதான் என்றும் புதுமை ஜேக்ஜேக் wrote:முரளிராஜா wrote:மனதை நனைய வைத்த நினைவலைகள்
இப்பொழுது ஒத்துக் கொள்கிறீர்களா? நீங்கள் பழமையான மனிதரென்று...
Re: நினைவலைகள்
பழமையை போகி கொண்டாட்டத்தில் தப்பிவிட்டதால் புதுமை என்கிறீர்களா... முதுமை... ஸாரி... முரளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நினைவலைகள்
சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்!
உம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல்
அழுத தருணம்.
நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும், நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்.
வேர்வையை சட்டையிலே துடைத்து விட்டு விளையாடிய தருணம்.
ஆசிரியர் அடித்தால் வலிக்கக்கூடாது என்பதற்காக, இரண்டு கால் சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்.
என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்.
மலேஷியாவிலிருந்து வாப்பா புதிதாக வாங்கிய ஹீரோ, பார்க்கர் போன்ற பேனாக்களையும், அழிப்பான்களையும் நண்பர்களிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்.
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்.
நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்.
போர்டில் நம்ம பெயர் மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால், நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.அ. : மிகவும் அடங்கவில்லை)
சனி, ஞாயிறு விடுமுறை என்றாலும், மழைக்காக விடுமுறை விட்டால் அளவிலா சந்தோஷத்தில் துள்ளி குதித்த தருணம்.
எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்த தருணம்.
விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் மிகவும் வருத்தப்பட்ட தருணம்.
மதிய உணவின் போது சக மாணவர்களின் சாப்பாட்டையும் சாதி, மத, இன பேதமின்றி பகிர்ந்து உண்டு மகிழ்ந்த தருணம்.
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டு, நான்கு மணி பள்ளி விடப்படும் போது சந்தோஷபட்ட தருணம்.
இப்போ அந்த இனிய நாட்களுக்காக ஏங்கி நிற்கின்றேன்...!!!
இவைகளை நாமனைவரும் அனுபவித்த கடந்த கால இனிய நினைவுகள்.
பள்ளி கல்லூரி நாட்களை மறந்திடத்தான் இயலுமோ...???

நானும் சில நிமிடங்கள் பள்ளிக் காலத்து நினைவலைகளில் நீந்தி மகிழ்ந்தேன்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» நினைவலைகள்
» ஓயாத நினைவலைகள்
» காமராஜர் நினைவலைகள்...
» நதிக்கரையின் நினைவலைகள்:
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
» ஓயாத நினைவலைகள்
» காமராஜர் நினைவலைகள்...
» நதிக்கரையின் நினைவலைகள்:
» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum