தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரகுவின் அறிமுகம்

View previous topic View next topic Go down

ரகுவின் அறிமுகம்  Empty ரகுவின் அறிமுகம்

Post by ragu Mon Nov 12, 2012 8:05 pm

நான் ரகு முழு பெயர் ரகுராம், வேலை செய்வது சென்னையில், சொந்த ஊரு சிதம்பரம். கூகுளில் சர்தார்ஜியின் நகைசுவை தேடியபோது இத்தளம் கிடைத்தது மகிழ்ச்சி.

மேலும் என்னை பற்றி சில வார்த்தைகள். நகைச்சுவை, ஆன்மிகம் மற்றும் கணினி சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வம் அதிகம். நான் ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கணினி பிரிவில் இருக்கிறேன். என்னை நீங்கள் ரகு என்றே அழைக்கலாம்.

எல்லாருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் ரகுவின் அறிமுகம்  V
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by ஜோர்பா Mon Nov 12, 2012 8:08 pm

வணக்கம் ரகு.....
வாருங்கள்

நானும் உங்களை மாதிரித்தான் எதையோ தேடி வந்தேன்

நல்ல இருந்துச்சு இங்கேயே தங்கிட்டேன்

வாங்க இணைந்து அமர்க்களபடுத்தலாம் நல்வரவு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by முரளிராஜா Mon Nov 12, 2012 8:12 pm

வாங்க ரகு அமர்க்களத்தை அமர்க்களபடுத்த நல்வரவு
நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by ragu Mon Nov 12, 2012 8:26 pm

உங்கள் இருவர் வரவேற்ப்பும் மகிழ்ச்சியை தருகிறது. ரொம்ப ஜாலி

ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by ஸ்ரீராம் Mon Nov 12, 2012 8:41 pm

நல்வரவு வாங்க வாங்க ரகு நல்வரவு

உங்களை வருக வருக என வரவேற்கிறேன்... உங்கள் விருப்பமான கவிதைகள், ஆன்மிகம், கணினி சார்ந்த படைப்புகளை இத்தளத்தில் பதியுங்கள்.

அமர்க்களத்தில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி சூப்பர்

மேலதிக தகவலுக்கு பின்னூட்டம் இடுங்கள் நண்பரே!!!

நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by பூ.சசிகுமார் Tue Nov 13, 2012 9:28 am

வணக்கம் ரகு அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...., நல்வரவு

உங்கள் கருத்துகளையும் உங்கள் படைப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்....,
தொடர்ந்து வருகை தந்து உங்கள் உங்கள் ஆதரவையும் தாருங்கள்,.......,

உங்கள் வருகை நல்வரவாகட்டும் ..... வாழ்த்துக்கள்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by Manik Tue Nov 13, 2012 4:26 pm

அடடே வா ரகு ரொம்ப நாள் ஆச்சு உன்ன பாத்து

வீட்ல எல்லோரும் நலம் தானே

அமர்க்களத்தின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by பாலகன் கண்ணில் Tue Nov 13, 2012 5:40 pm

தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் வரவேற்க்கிறேன்...
பாலகன் கண்ணில்
பாலகன் கண்ணில்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 12

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by mohaideen Tue Nov 13, 2012 8:32 pm

வாங்க ரகு ரகுவின் அறிமுகம்  548984876
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by ragu Wed Nov 14, 2012 6:10 pm

என்னை வரவேற்ற ஜோர்பா, முரளிராஜா, ஸ்ரீராம், என் உயிர் நீயே, மாணிக், பாலகன் கண்ணில் மற்றும் முகைதீன் நண்பர்களுக்கு என் நன்றி நன்றி.

மாணிக் சார், நான் அமர்க்களம் தளத்திற்கு புதியவன், என்னை முன்கூட்டியே உங்களக்கு தெரிய வாய்ப்பில்லேயே? - இருபினும் பரவாயில்லை வீட்டில் அனைவரும் நலம்தான்.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by Manik Wed Nov 14, 2012 7:05 pm

தெரியும் ரகுராம் நீங்கள் அமர்க்களத்திற்கு புதியவர் என்று

ஆரம்பிக்கும் போதே நெருக்கமான நட்புடன் ஆரம்பிப்போம் நம் உறவை என்ன சரிதானே

சொல்லுங்கள் ரகு உங்களைப்பற்றி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by ragu Wed Nov 14, 2012 7:14 pm

சரி சார். என்னை பற்றி மேலே விவரமா கொடுத்துள்ளேன் பாருங்கள். மேலும் விவரம் தேவைப்பட்டால் கேளுங்கள் சார்.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by செந்தில் Thu Nov 15, 2012 5:34 pm

நல்வரவு வாருங்கள் ரகு உங்கள் வரவால் மகிழ்கிறேன் நல்வரவு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by மகா பிரபு Thu Nov 15, 2012 7:58 pm

வணக்கம் வாருங்கள் ரகு..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by சிவா Thu Nov 15, 2012 9:08 pm

வாருங்கள் நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும் ரகுவின் அறிமுகம்  548984876 புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ரகுவின் அறிமுகம்  Empty Re: ரகுவின் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum