தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முட்டை குருமா செய்யலாம் வாங்க…

View previous topic View next topic Go down

 முட்டை குருமா செய்யலாம் வாங்க… Empty முட்டை குருமா செய்யலாம் வாங்க…

Post by சிவா Sat Nov 17, 2012 2:50 pm

முட்டை குருமா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம் அனைத்திற்கும்
நன்றாக இருக்கும். எளிய முறையில் முட்டை குருமா செய்வதற்கான குறிப்பு இது.
தேவையான பொருட்கள் I


  • முட்டை – 4
  • பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 2
  • தக்காளி – 1
  • பிரியாணி இலை – 1
  • கல்பாசி – 2
  • சீரகம் – 1 /4 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 10 இலைகள்
  • மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாதூள் – 1 தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • மல்லிதழை – 4 கொத்து

தேவையான பொருட்கள் II


  • தேங்காய் துருவியது – 1 /2 கப்
  • முந்திரிபருப்பு – 2
  • பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 /2 கப்

தேவையான பொருட்கள் III


  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • ஏலக்காய் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • பூண்டு – 3 பல்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • சோம்பு – 1 /4 தேக்கரண்டி

செய்முறை


  1. தேவையான பொருட்கள் III ல் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. தேவையான பொருட்கள் II ல் கொடுத்துள்ள பொருட்களை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  3. முட்டைகளை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கல்பாசி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. சிறிது நேரம் வதங்கிய பின்பு, III ல் அரைத்த விழுதைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்(2 நிமிடங்கள்).
  6. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. அனைத்து தூள்களையும், உப்பும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் அல்லது எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  8. இறுதியாக தேங்காய் விழுது ,தண்ணீர், முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
  9. குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்து மல்லிதழை தூவி பரிமாறவும். புன்முறுவல்
நன்றி :http://www.tamilclone.com
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

 முட்டை குருமா செய்யலாம் வாங்க… Empty Re: முட்டை குருமா செய்யலாம் வாங்க…

Post by mohaideen Sun Nov 18, 2012 12:05 pm

பகிர்வுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum