Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுவையான முந்திரிப்பருப்பு மசாலா செய்யலாம் வாங்க!
Page 1 of 1 • Share
சுவையான முந்திரிப்பருப்பு மசாலா செய்யலாம் வாங்க!
மதிய வேளைகளில் சாப்பிடும் சாப்பாட்டிற்கு சைடு-டிஸ் ஆக நிறைய மசாலாவை
வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேசரியில் நெய்யால் வறுத்து
போடப்படும் முந்திரிப் பருப்பில் மசாலாவை செய்து சாப்பிட்டிருப்போமா? ஆனால்
அவற்றில் செய்யப்படும் மசாலாவின் சுவையே தனி தான். அப்படிப்பட்ட அந்த
சுவையான மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
முந்திரிப்பருப்பு – 100 கிராம்
பால் கோவா – 1 டேபிள் ஸ்பூன் (இனிப்பு சேர்க்காதது)
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் – 1
தக்காளி – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலாவிற்கு :
வெங்காயம் – 1
இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (சிறியது)
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கப்
ஏலக்காய் – 1
மல்லி விதை – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 5-6
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் நறுக்கிய தக்காளியை அரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய்,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது கொத்தமல்லி, ஏலக்காய், மல்லி விதை,
சோம்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக
அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, சீரகம் போட்டு
நன்கு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக
வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு
வதக்கவும். இதில் நெய்யும், அந்த தக்காளி கலவையும் தனித்தனியாக பிரியும்
வரை வதக்கவும்.
பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை சேர்த்து, சிறிது
தண்ணீர் உற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு அதில் பால் கோவா, சீஸ்,
முந்திரிப் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தீயை கம்மியாக
வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதனை இறக்கி வைத்து, அதன் மேல் மீதமுள்ள கொத்தமல்லி இலையை தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
இப்போது சுவையான முந்திரிப்பருப்பு மசாலா ரெடி!!!
நன்றி:http://www.tamilcloud.com/
Similar topics
» சுவையான சோளே மசாலா
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» இரால் மசாலா செய்து பழகலாம் வாங்க!
» முட்டை குருமா செய்யலாம் வாங்க…
» சைனீஸ் முந்திரி சிக்கன் செய்யலாம் வாங்க..!
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» இரால் மசாலா செய்து பழகலாம் வாங்க!
» முட்டை குருமா செய்யலாம் வாங்க…
» சைனீஸ் முந்திரி சிக்கன் செய்யலாம் வாங்க..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum