Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பைனாப்பிள் கேசரி செய்யலாம் வாங்க!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பைனாப்பிள் கேசரி செய்யலாம் வாங்க!
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – அரை கப்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் – 3 கப்,
முந்திரி – 15, அன்னாசி (பைனாப்பிள்) – கால் பாகம்,
கேசரி கலர் – அரை டீஸ்பூன்,
பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயையும், நெய்யில் பாதியையும் வைக்கவும். பிறகு அதில்
முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு, அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, சிறு
தீயில் வைத்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் வைத்துக்
கொதிக்க விட்டு, கொதிக்கும் தண்ணீரில் கேசரி கலர் சேர்த்து, அதனை வறுத்து
வைத்துள்ள ரவையில் சேர்த்து, அடுப்பில் வைத்து, ரவை நன்கு வேகும் வரை
கிளறி, பிறகு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து, கட்டிகள் இல்லாமல்
வரும் வரை கிளறவும். பைனாப்பிளை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய பழத்துண்டுகள், முந்திரி, எசென்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு
கிளறி இறக்கவும்
நன்றி:http://www.tamilcloud.com

Similar topics
» சேமியா கேசரி செய்து பழகலாம் வாங்க!
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» சுவையான முந்திரிப்பருப்பு மசாலா செய்யலாம் வாங்க!
» முட்டை குருமா செய்யலாம் வாங்க…
» சைனீஸ் முந்திரி சிக்கன் செய்யலாம் வாங்க..!
» செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க
» சுவையான முந்திரிப்பருப்பு மசாலா செய்யலாம் வாங்க!
» முட்டை குருமா செய்யலாம் வாங்க…
» சைனீஸ் முந்திரி சிக்கன் செய்யலாம் வாங்க..!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|