தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

View previous topic View next topic Go down

சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: Empty சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

Post by rammalar Thu Mar 26, 2015 7:41 am

இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும்,
பிரபல ஹிந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா,
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள
அரையிறுதிப் போட்டியை காண சிட்னி சென்றார்
-
[img]சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: 11bntip[/img]
-
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறவுள்ள
அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலிய
அணியை சந்திக்கிறது.

இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில்
ஆயிரக்கணக்கான ரசிகர்- ரசிககைகள் சிட்னி நகரில்
திரண்டுள்ளனர்.

பிரபல இந்திய தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள்
முதல் கிப்ட் டிக்கெட் வாங்கிய அனைத்து இந்தியர்களும்
ஏற்றதாழ்வு இல்லாமல் சிட்னியில் முகாமிட்டுள்ளனர்.

கடைசியாக பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும்
இன்று சிட்னி வந்திறங்கினார். நாளை நடைபெறவுள்ள
அரையிறுதி போட்டியை நேரில் கண்டு இந்திய வீரர்களை
உற்சாகப்படுத்தப் போகிறார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின்
ஆட்டம் இதுவரை எடுபடவில்லை. அனுஷ்காசர்மா
மைதானத்தில் இருந்தால், விராட் கோலி அதிரடியாக
விளையாடக் கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
-
சக்தி இல்லையேல் சிவன் இல்லை!
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: Empty Re: சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

Post by rammalar Thu Mar 26, 2015 8:58 am

இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான உலக கோப்பை
அரையிறுதி போட்டியில் டாசில் வென்ற
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: Empty Re: சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

Post by rammalar Thu Mar 26, 2015 1:10 pm

ஆஸ்திரேலியா 50 ஓவரில்
7 விக்கெட் இழப்பிற்கு 328
ரன்கள் எடுத்துள்ளது
-
[img]சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: 2md0y9g[/img]
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: Empty Re: சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

Post by rammalar Thu Mar 26, 2015 5:55 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சிட்னி மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்திய அணி இறுதிக்கு முன்னேறாததால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தழுவி ஆறுதல் கூறிக் கொண்டனர்.

329 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் எடுத்த நிலையில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் தோனி 65 ரன்களும், தவான் 45 ரன்களும், ரஹானே 44 ரன்கள் எடுத்திருந்தனர்.

உலகக் கோப்பை அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ஆட்ட நாயகனாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா: Empty Re: சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum