Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
Page 1 of 1 • Share
இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
இனி விலை கூடுதலான புத்தகம் வாங்க கவலை இல்லை! எல்லாருக்கும் இலவசமா புத்தகம் வழங்கி ஒரு வலை தளம் உதவி வருகின்றது. நான் உயிரியல் தொழில்நுட்பம் படித்து வருகிறேன். இந்தியாவில் இந்த துறை சரியாக இன்னும் வளர்ச்சி அடைய வில்லை. எனக்கு வருகின்ற பாடங்களுக்கு புத்தகம் வாங்குவதே பெரும் பாடு தான். வெளிநாட்டுக்காரங்க எழுதின புத்தகங்களத்தான் படித்தாக வேண்டும். அந்த புத்தகங்களும் சீக்கரம் கிடைத்து விடாது. பத்து கடை ஏறி இறங்குனாதான் கிடைக்கும். அதுவும் மூவாயிரம் நாலாயிரம் என்று விலை சொல்லி தலையில கல்ல தூக்கி போடுவான். பரீட்சை நாட்களில் படிப்பதே சிரமம்! எந்த தோழியோ தோழரோ நல்ல மனசு பண்ணி அவங்க கடின பட்டு வாங்கின புத்தகத்தை நகல் எடுத்துக்க தருவாங்க. அதை வாங்கி, நகல் எடுத்து, படித்து, பரிட்சையில் தேறுவது ஒரு சாகசம் என்றே சொல்ல வேண்டும்.
அனால் இனி அந்த கவலை இல்லை, ஒரு நாள் அவசரமா ஒரு புத்தகம் தேவைப்பட்டது. எங்கும் கிடைக்கவில்லை. சரி, இணையத்திலாவது தேடி, படித்து தேறிவிடலாம் என்ற நோக்கத்தோடு கணினியை ஆன் செய்தேன். கிடைத்தது! தகவல்கள் அல்ல! நான் தேடின புத்தகமே கிடைத்துவிட்டது! அந்த புத்தகத்தின் விலை மூவாயிரம் ரூபாய். அதே புத்தகம், அதே மாதிரி, சிறிதும் மாற்றம் இல்லாமல், இலவசமாக ஒரு வலை தளத்தில் கிடைத்துவிட்டது. அந்த புத்தகம் மட்டும் அல்ல! இன்னும் எந்ததெந்த புத்தகங்களுக்கு நான் தேடி தேடி அலைந்தேனோ, அத்தனை புத்தகங்களும், அந்த வலைத்தளத்தில் கொட்டி கிடந்தன. என்னுடைய பாட பிரிவுக்கு மட்டும் அந்த வலை தளத்தில் புத்தகம் இருந்தது என்று நான் சொல்லவில்லை! எல்லா பாடபிரிவுகளுக்கும் அங்கே புத்தகங்கள் கொட்டி கிடந்தன.
எல்லாம் டிஜிட்டல் புத்தகங்களாகவே கிடைத்தன. அப்படி என்றால், அந்த புத்தகங்களை கணினியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம். PDF சாப்ட்வேர் மூலம் தான் படிக்க முடியும், ஒவ்வொரு பக்கமாக அழகாக ஒரிஜினல் புத்தகம் போல, கர்சரை நகர்த்தி கணினியில் படிக்கலாம். "Go to page number" என்ற option மூலம் தேவையான பக்கங்களை எளிதாக புரட்டலாம். உங்களிடம் அந்த புத்தகம் இருக்கிறது என்ற மனநிறைவும் கிடைக்கும். புத்தகம் அதிக விலை என்றால் இவ்வாறு இலவசமாக டிஜிட்டல் முறையில் பெற்று விடலாம். எதிர்கால தேவைக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். பரீட்சை நேரத்தில், அந்த டிஜிட்டல் புத்தகத்தில் உள்ள தேவையான பக்கங்களை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து கொள்ளலாம்.
இந்த மாறி புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கும் என்ற விவரம் நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் என்னை போன்று தெரியாதவர்களுக்காக வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த வலைதளத்தை, உங்களிடம் போதிய அளவு பணம் இல்லை, அவசரமாக புத்தகம் தேவைப்படுகிறது, தேடியும் கிடைக்கவில்லை என்ற போது மட்டும் பயன்படுத்தி கொண்டால் நல்லது. என்னதான் இருந்தாலும், உண்மையான புத்தகங்கள் தரும் பலனை இது தரும் என்ற சொல்ல முடியாதே! உண்மையான புத்தகம் போலவும் உணர்வு வாரதே! எனவே பணத்தை மிச்சம் பிடிக்க, புத்தகங்களை வாங்குவதை நிறுத்தி விடாதீர்கள். இது படிப்பிற்கு உதவ வெளியிட்ட செய்தி, பணத்தை மிச்சம் பிடிக்க கூறிய யோசனை அல்ல!
அந்த வலைபக்கத்தின் முகவரி- [You must be registered and logged in to see this link.]
நன்றி tamilword.blogspot.in
இனி விலை கூடுதலான புத்தகம் வாங்க கவலை இல்லை! எல்லாருக்கும் இலவசமா புத்தகம் வழங்கி ஒரு வலை தளம் உதவி வருகின்றது. நான் உயிரியல் தொழில்நுட்பம் படித்து வருகிறேன். இந்தியாவில் இந்த துறை சரியாக இன்னும் வளர்ச்சி அடைய வில்லை. எனக்கு வருகின்ற பாடங்களுக்கு புத்தகம் வாங்குவதே பெரும் பாடு தான். வெளிநாட்டுக்காரங்க எழுதின புத்தகங்களத்தான் படித்தாக வேண்டும். அந்த புத்தகங்களும் சீக்கரம் கிடைத்து விடாது. பத்து கடை ஏறி இறங்குனாதான் கிடைக்கும். அதுவும் மூவாயிரம் நாலாயிரம் என்று விலை சொல்லி தலையில கல்ல தூக்கி போடுவான். பரீட்சை நாட்களில் படிப்பதே சிரமம்! எந்த தோழியோ தோழரோ நல்ல மனசு பண்ணி அவங்க கடின பட்டு வாங்கின புத்தகத்தை நகல் எடுத்துக்க தருவாங்க. அதை வாங்கி, நகல் எடுத்து, படித்து, பரிட்சையில் தேறுவது ஒரு சாகசம் என்றே சொல்ல வேண்டும்.
[You must be registered and logged in to see this link.] |
இலவச புத்தகங்கள் |
எல்லாம் டிஜிட்டல் புத்தகங்களாகவே கிடைத்தன. அப்படி என்றால், அந்த புத்தகங்களை கணினியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம். PDF சாப்ட்வேர் மூலம் தான் படிக்க முடியும், ஒவ்வொரு பக்கமாக அழகாக ஒரிஜினல் புத்தகம் போல, கர்சரை நகர்த்தி கணினியில் படிக்கலாம். "Go to page number" என்ற option மூலம் தேவையான பக்கங்களை எளிதாக புரட்டலாம். உங்களிடம் அந்த புத்தகம் இருக்கிறது என்ற மனநிறைவும் கிடைக்கும். புத்தகம் அதிக விலை என்றால் இவ்வாறு இலவசமாக டிஜிட்டல் முறையில் பெற்று விடலாம். எதிர்கால தேவைக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். பரீட்சை நேரத்தில், அந்த டிஜிட்டல் புத்தகத்தில் உள்ள தேவையான பக்கங்களை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.] |
டிஜிட்டல் புத்தகம் |
இந்த மாறி புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கும் என்ற விவரம் நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் என்னை போன்று தெரியாதவர்களுக்காக வெளியிட்டு இருக்கிறேன். ஆனால் இந்த வலைதளத்தை, உங்களிடம் போதிய அளவு பணம் இல்லை, அவசரமாக புத்தகம் தேவைப்படுகிறது, தேடியும் கிடைக்கவில்லை என்ற போது மட்டும் பயன்படுத்தி கொண்டால் நல்லது. என்னதான் இருந்தாலும், உண்மையான புத்தகங்கள் தரும் பலனை இது தரும் என்ற சொல்ல முடியாதே! உண்மையான புத்தகம் போலவும் உணர்வு வாரதே! எனவே பணத்தை மிச்சம் பிடிக்க, புத்தகங்களை வாங்குவதை நிறுத்தி விடாதீர்கள். இது படிப்பிற்கு உதவ வெளியிட்ட செய்தி, பணத்தை மிச்சம் பிடிக்க கூறிய யோசனை அல்ல!
அந்த வலைபக்கத்தின் முகவரி- [You must be registered and logged in to see this link.]
நன்றி tamilword.blogspot.in
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
என்னாச்சு பித்தன் :?: :?: :?: :?:பித்தன் wrote:
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
மிகவும் பயனுள்ள தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி புரளி அண்ணா.....
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
அண்ணா தமிழ் புத்தகம் கிடைக்காத
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
பயனுள்ள தளங்கள் முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
தமிழில் speech therapy சம்பந்தமான பயனுல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கலேன்.
herath- புதியவர்
- பதிவுகள் : 11
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
பேச்சு சிகிச்சை சம்பந்தப்பட்ட மின் நூல்கள் பெரும்பாலும் தமிழில் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தேடி பார்க்கிறேன். (ஆங்கில மின் நூல்கள் நமது தரவு தளத்தில் இருக்கிறது)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
நன்றி காத்து இருகிறேன்.
herath- புதியவர்
- பதிவுகள் : 11
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
தமிழில் கிடைக்கவில்லை ஹேரத். தமிழ் புத்தகம் கூட அவ்வளாவாக இல்லை. ஆங்கிலத்தில் நிறைய உள்ளது. மின் நூல் கொடுக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
நன்றி அண்ணா நான் தேடி பார்கிறேன். :-)
herath- புதியவர்
- பதிவுகள் : 11
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
சரி தம்பி. கிடைத்தால் நம் தளத்திலும் பதிவிடுங்கள்.
உங்களை பற்றி சில வரிகள் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி
உங்களை பற்றி சில வரிகள் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
PRABAKARAN- புதியவர்
- பதிவுகள் : 2
Re: இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா? படித்து பயன்பெற வழி இதோ!
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Similar topics
» இலவசமாக சில புத்தகங்கள் ...
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் PDF
» இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )
» புத்தகங்கள்...!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|