Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதல் அன்றும் இன்றும்
Page 1 of 1 • Share
காதல் அன்றும் இன்றும்
காதல் வாழும்
ஆசையில்
சாகச்சொல்லும். .. ..
மனதை கருணைக்கொலை
செய்யச் சொல்லும் . .
சத்தமான இடத்தில்
மௌனம் காக்க
சொல்லும். .. ..
உயிர் நிலையாமை
குறித்து நினையாமை
செய்யும் ..
சுற்றும் முற்றும்
மறக்கச் சொல்லும். .
வெற்றியின் பரிசென
தோல்விகள்
அறிவிக்கப்படும். .
கந்தகபூமியின்
மந்தகாச புன்னகையாய்
பூச்சூட்டும்..
புத்திசாலிகளின்
முட்டாள்தன தீர்மானமாய்
அரங்கேறும். .
வறுமைக்கு
வாக்கப்பட்டாலும்
வானமேறி வாழ்ந்ததாய்
வர்ண ஜாலம் காட்டும் ..
இதெல்லாம்
அந்த காலத்து
பழைய காதலாய்
பரிணமிக்க ..
இந்த காலத்து
காதலெல்லாம்
மண்தின்னும்
சரீரத்தை
மனக்குரங்கு
ஆட்டிவைக்க
கொஞ்சம்
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது.. .இன்போ. அம்பிகா
ஆசையில்
சாகச்சொல்லும். .. ..
மனதை கருணைக்கொலை
செய்யச் சொல்லும் . .
சத்தமான இடத்தில்
மௌனம் காக்க
சொல்லும். .. ..
உயிர் நிலையாமை
குறித்து நினையாமை
செய்யும் ..
சுற்றும் முற்றும்
மறக்கச் சொல்லும். .
வெற்றியின் பரிசென
தோல்விகள்
அறிவிக்கப்படும். .
கந்தகபூமியின்
மந்தகாச புன்னகையாய்
பூச்சூட்டும்..
புத்திசாலிகளின்
முட்டாள்தன தீர்மானமாய்
அரங்கேறும். .
வறுமைக்கு
வாக்கப்பட்டாலும்
வானமேறி வாழ்ந்ததாய்
வர்ண ஜாலம் காட்டும் ..
இதெல்லாம்
அந்த காலத்து
பழைய காதலாய்
பரிணமிக்க ..
இந்த காலத்து
காதலெல்லாம்
மண்தின்னும்
சரீரத்தை
மனக்குரங்கு
ஆட்டிவைக்க
கொஞ்சம்
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது.. .இன்போ. அம்பிகா
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: காதல் அன்றும் இன்றும்
கவிதையை பகுத்து பகுத்து இடைவெளி விட்டு பதிந்தால்
வாசிக்க இழகுவாக இருக்கும்
நன்றி
வாசிக்க இழகுவாக இருக்கும்
நன்றி
Re: காதல் அன்றும் இன்றும்
நான் அலைபேசி பயன் படுத்தி பதிவிட்டதால் அந்த தவறு..திருத்த வியலுமா..
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: காதல் அன்றும் இன்றும்
அதை நிர்வாகம் தான் செய்யணும் என்று நினைக்கிறேன்
இனிமேல் ஸ்பேசை நன்றாக விட்டு பதிந்தால் சரிவரும்
இனிமேல் ஸ்பேசை நன்றாக விட்டு பதிந்தால் சரிவரும்
Re: காதல் அன்றும் இன்றும்
ஒன்றும் பிரச்சனையில்லை சகோதரி
நீங்கள் அதே கவிதையை கீழே இடைவெளியிட்டு பதியுங்கள்
நீங்கள் அதே கவிதையை கீழே இடைவெளியிட்டு பதியுங்கள்
Re: காதல் அன்றும் இன்றும்
கொஞ்சம்
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது...
- இன்று நிறைய இப்படித்தான் இருக்கிறது...
இன்று காதலில் காமம்தான் இலக்கணமாகிறது...
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது...
- இன்று நிறைய இப்படித்தான் இருக்கிறது...
இன்று காதலில் காமம்தான் இலக்கணமாகிறது...
Re: காதல் அன்றும் இன்றும்
கவிதை சூப்பர் சகோதரி.
நீங்க மொபைலில் எந்த பிரவுசர் பயன்படுத்துறீங்க?
குரோம் பிரௌசரில் Classic version தேர்ந்தெடுத்து எழுதுங்கள். பிரச்சனை வராது.
நீங்க மொபைலில் எந்த பிரவுசர் பயன்படுத்துறீங்க?
குரோம் பிரௌசரில் Classic version தேர்ந்தெடுத்து எழுதுங்கள். பிரச்சனை வராது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: காதல் அன்றும் இன்றும்
இந்த காலத்து
காதலெல்லாம்
மண்தின்னும்
சரீரத்தை
மனக்குரங்கு
ஆட்டிவைக்க
கொஞ்சம்
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது..
வருந்தத்தக்க உண்மை
Re: காதல் அன்றும் இன்றும்
அன்றைய காதலும் இன்றைய காதலும் அருமை.
இது மிக உண்மை
இந்த காலத்து
காதலெல்லாம்
மண்தின்னும்
சரீரத்தை
மனக்குரங்கு
ஆட்டிவைக்க
கொஞ்சம்
காமத்துபாலாய்
திரிந்துபோகிறது..
இது மிக உண்மை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|