Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு புதிய அழைப்பு
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
ஒரு புதிய அழைப்பு
வயல்களுக்குச் செல்லுங்கள்
அல்லது ஆலைகளுக்கு!
ஊர்வலங்களால், கோஷங்களால்
ஆர்ப்பாடங்களால், பிரச்சாரங்களால்
மட்டும்
எந்த நாடும் உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
உடல் மூட ஆடைகள்
வயிற்றுக்குச் சோறு
மேடைகள் நெய்வதில்லை
கோஷங்கள் விளைப்பதில்லை
நாட்டு கௌரவம் நடுத்தெருவில்!
இதுவே தருணம் பணிபுரிய
வாய் கிழியப் பேசுவதால்
புதைந்த வரலாற்றைத் தோண்டுவதால்
மட்டும்
எந்த நாடும்
உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
இந்த நாட்டின் மானம் காக்க
வியர்வைப் பெருக்கே இன்றையத் தேவை
–
தியாகம் என்றொரு தோட்டம் அமைத்தால்
மலரும் பூவின் மணமும் இணைந்தால்
வசந்தங்கள் தாமே வரும்
–
இருண்ட வீடுகளில் தீபம் ஏற்ற
நலிந்த கண்களில் ஒளியினை ஏற்ற
வீதிகளெங்கும் வெளிச்சம் பரப்ப
வாழ்க்கை நடையில் திருப்பங்கள் தேவை
–
சிந்தனைத் தோரணங்களால்
வறண்ட கருத்துரைகளால்
மட்டும்
எந்த நாடும் உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்!
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
————————————
ஹிந்தி மூலம்: ராமாவதார் தியாகி
தமிழில்: இளம்பாரதி
அல்லது ஆலைகளுக்கு!
ஊர்வலங்களால், கோஷங்களால்
ஆர்ப்பாடங்களால், பிரச்சாரங்களால்
மட்டும்
எந்த நாடும் உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
உடல் மூட ஆடைகள்
வயிற்றுக்குச் சோறு
மேடைகள் நெய்வதில்லை
கோஷங்கள் விளைப்பதில்லை
நாட்டு கௌரவம் நடுத்தெருவில்!
இதுவே தருணம் பணிபுரிய
வாய் கிழியப் பேசுவதால்
புதைந்த வரலாற்றைத் தோண்டுவதால்
மட்டும்
எந்த நாடும்
உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
இந்த நாட்டின் மானம் காக்க
வியர்வைப் பெருக்கே இன்றையத் தேவை
–
தியாகம் என்றொரு தோட்டம் அமைத்தால்
மலரும் பூவின் மணமும் இணைந்தால்
வசந்தங்கள் தாமே வரும்
–
இருண்ட வீடுகளில் தீபம் ஏற்ற
நலிந்த கண்களில் ஒளியினை ஏற்ற
வீதிகளெங்கும் வெளிச்சம் பரப்ப
வாழ்க்கை நடையில் திருப்பங்கள் தேவை
–
சிந்தனைத் தோரணங்களால்
வறண்ட கருத்துரைகளால்
மட்டும்
எந்த நாடும் உருப்பட்டதில்லை
மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்!
வயல்களுக்கோ ஆலைகளுக்கோ
செல்லுங்கள்!
–
————————————
ஹிந்தி மூலம்: ராமாவதார் தியாகி
தமிழில்: இளம்பாரதி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஒரு புதிய அழைப்பு
சூப்பர்
வயல்களுக்கு செல்ல கூவி அழைக்கவேண்டிய நிலைமை
வயல்களுக்கு செல்ல கூவி அழைக்கவேண்டிய நிலைமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஒரு புதிய அழைப்பு
சமுதாய விழிப்புணர்வு தரும் கவிதைக்கு மிக்க நன்றி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» 'செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!
» நயன்தாரா - தெலுங்கு படவுலகம் அழைப்பு
» பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
» செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை: இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை
» 'செக்ஸ்' சாமியாருக்கு ஐ.நா., அழைப்பு!
» நயன்தாரா - தெலுங்கு படவுலகம் அழைப்பு
» பந்த்திற்கு அழைப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு
» செல்போன் அழைப்பு வந்தால் ஒளிரும் உடை: இனி இல்லை ‘மிஸ்ட்-கால்’ தொல்லை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|