தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

View previous topic View next topic Go down

விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.  Empty விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Apr 25, 2015 12:27 pm

[You must be registered and logged in to see this image.]

கணனியில் பொதுவாக வீடியோக்களை பார்க்க தேர்ந்தெடுக்கும் விஎல்சி (VLC) பிளேயரில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன.ஆனால் பலரும் வீடியோக்களை மட்டும் பார்ப்பதற்கு விஎல்சி பிளேயரைபயன்படுத்துகின்றனர். அதனால் இதில் உள்ள சில சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Video Effects
இதன் மூலம் வீடியோவின் வண்ணம், தேவையான பகுதிகளை தனியாக பிரிப்பது (cropping), மற்றும் உருப்பெருக்கம் போன்ற சிலவற்றைசெய்ய முடியும்.இதில் சாதராணமாக உள்ள வீடியோ Effect Option-ல் Contrast, Brightness, Gamma ஆகியவற்றை செய்து வீடியோவை மெருகேற்றலாம்.Sharpness Effect வீடியோவிற்கு தெளிவான தன்மையை கொடுக்கிறது. இதில் உள்ள Sigma-வை Adjust செய்யும் போது வரும் மாற்றத்தை வீடியோவில் பார்க்கலாம். Transform வீடியோக்களை 360 டிகிரியில் மாற்றி அமைக்க உதவுகிறது.

Geometry
வீடியோ Effect Option-ல் Geometry tab-ல் உள்ள Video Magnification/Zoom வீடியோவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் In & Out செய்து பார்க்க உதவுகிறது.Rotate option மூலம் வீடியோவை எந்தவொரு Angle வேண்டுமானாலும்மாற்றியமைக்கலாம். இதில் கொடுக்கப்பட்டுள்ள Puzzle Gameவிளையாடுபவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

Color fun
இதில் கொடுக்கப்பட்டுள்ள Color threshold மற்றும் Color Extraction மூலம் நமக்கு பிடித்த வண்ணங்களை வீடியோவுக்கு கொடுக்க முடியும்.

Vout/Overlay
இதில் வீடியோவை நமக்கு ஏற்றவாறு பல்வேறு Row மற்றும் Colums மூலமாக Panoramic View-க்கு மாற்ற முடியும். இது ஒரு சிறந்த Feature ஆகும். இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

Adding Logo
இதன் மூலம் வீடியோவில் Left/ Right என தேவையான இடங்களில் Logo-வை பொருத்த முடியும்.

Record Webcam Video
இது ஒரு சிறப்பான Feature ஆகும்.இதன் மூலம் Webcam Videoவை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். வீடியோவை பதிவு செய்ய மீடியா மெனுவில் சென்று Capture Device-ல் Set செய்ய வேண்டும்.

Take Snapshots
இந்த Feature வீடியோவில் இருந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் JPG, PNG புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியும்.


[You must be
registered and logged in to see this image.]


நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.  Empty Re: விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

Post by thamiliniyan Sat Apr 25, 2015 5:43 pm

வி எல் சி ப்ளேயரில் இத்தனை அம்சங்களா?
தெரிய தந்தமைக்கு நன்றி ஸ்ரீ பரன்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.  Empty Re: விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

Post by முரளிராஜா Sun Apr 26, 2015 8:50 am

அறியாத சிறப்பம்சங்களை அறியத்தந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.  Empty Re: விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

Post by செந்தில் Sun Apr 26, 2015 10:07 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.  Empty Re: விஎல்சி (VLC Player) பிளேயரின் அசத்தலான அம்சங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum