Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
Page 1 of 1 • Share
நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகள் என்றால் அதை தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளது.தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதனால் நாமும் அதற்கு அடிமைகளாகி விடும் நிலைமையும் வந்து விட்டது.
சிலருக்கு ஸ்மார்ட்போனை பார்க்கவிட்டால் கையும் ஓடாது, காலும் ஓடாது. இந்நிலையில் நாம்ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி விட்டோமா என்பதை கண்டறிய சில வழிகளை ஒரு இணையதளம் வரிசைப்படுத்தியுள்ளது.
1) 60 நொடிக்கு ஒருமுறை ஸ்மார்ட் போனை பார்ப்பது.
2) டெம்பிள் ரன் (Temple run) அல்லது கேண்டி கிரஷ் (Candy crush) போன்ற விளையாட்டுகளை அடிக்கடி விளையாடுவது.
3) வாட்ஸ் அப் (Whatsapp) பேஸ்புக் (Facebook)போன்ற சேவைகளில் தீவிரம் காட்டுவது.
4) இயர்போன்களைப் பயன்படுத்துவது.
5) செல்ஃபிக்களை எடுப்பதில் தணியாத தாகம் கொண்டிருப்பது.
இந்த ஐந்து பழக்கங்கள் இருந்தால் அவர்கள் ஸ்மார்ட் போன் அடிமை என்று சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவை ஆய்வின் மூலம் எடுக்கப்பட்டவை இல்லை என்றாலும், இந்த பழக்கங்கள் அதிகம் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
நன்றி: CNN & ஸ்ரீபரன்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
நான் ஐந்தில் இரண்டுக்கு அடிமை.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
thamiliniyan wrote:நான் ஐந்தில் இரண்டுக்கு அடிமை.
ஒன்று மற்றும் மூன்றுக்கு நானும் அடிமைதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
thamiliniyan wrote:அட நானும் அதே!
ஆனால் வேலை நேரத்தில் அதிகம் மொபைலை தொட மாட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
நல்ல பழக்கம் நானும் அப்படியே !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
நான்இந்த ஐந்தில் ஒன்றில் மட்டும் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
செந்தில் wrote:நான்இந்த ஐந்தில் ஒன்றில் மட்டும் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன்.
ஐந்தாவதுதானே செந்தில். உங்களை நீங்கள் எத்தனை முறை செல்பி எடுத்து இருப்பீங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
ஐந்தாவதுதானே செந்தில். உங்களை நீங்கள் எத்தனை முறை செல்பி எடுத்து இருப்பீங்க. முழித்தல்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
4) இயர்போன்களைப் பயன்படுத்துவது.
வாகனத்தில் பயணிக்கும்போது மட்டும் இதனை பயன்படுத்துகிறேன். எப்படி அடிமை என்பதில் வரும்?
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
வாகனத்தில் பயணிக்கும்போது மட்டும் இதனை பயன்படுத்துகிறேன். எப்படி அடிமை என்பதில் வரும்?
எப்பயாவது பயன்படுத்தினால் பிரச்சனை இல்லை. எப்பவும் பயன்படுத்தினால் அடிமைதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
நீங்க அடிக்கடி உங்க செல்பிய முகநூளில் போடுவதால் நான் அங்கே பயந்து போவதே இல்லை செந்தில்செந்தில் wrote:நான்இந்த ஐந்தில் ஒன்றில் மட்டும் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன்.
Re: நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமைகளா?
நீங்க அடிக்கடி உங்க செல்பிய முகநூளில் போடுவதால் நான் அங்கே பயந்து போவதே இல்லை செந்தில் புன்முறுவல்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
» கார்பனின் S15 ஸ்மார்ட் போன்
» சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்
» ஸ்மார்ட் போன் இழப்பு கவலை
» ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்
» கார்பனின் S15 ஸ்மார்ட் போன்
» சாம்சங் ஸ்மார்ட் போன் அறிமுகம்
» ஸ்மார்ட் போன் இழப்பு கவலை
» ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum