தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by mohaideen Mon Feb 16, 2015 1:40 pm

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Feb 23, 2015 9:30 am

சென்ற வாரத்தில் 16.02.2015 முதல் 22.02.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.


வ.எண்
உறுப்பினர் பெயர்
பதிவுகள்
1முழுமுதலோன்
225
2மொஹைதீன்
140
3முரளிராஜா
86
   
4ஸ்ரீராம்
82
5செந்தில்
36
6கண்மணி சிங்
26
7ந.க.துறைவன்
13
8கவிப்புயல் இனியவன்
12
9ரானுஜா
11
10கவியருவி ம. ரமேஷ்
4
* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், நண்பர் மொஹைதீன் மற்றும் 'தல' முரளிராஜா . இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்


பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கும்சென்ற வாரம் பதிவுகள் பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.


நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Feb 23, 2015 9:42 am

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் 9fa8dZy4RmaHkb1Mr8tX+23sg4rs

1. முதல் பரிசு பெற்ற முழுமுதலோன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

2. இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் மொஹைதீன்க்கு வாழ்த்துக்கள்.  

3. மூன்றாம் பரிசு பெற்ற நம்ம 'தல' முரளி ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 23, 2015 11:16 am

பாருங்கப்பா... மெடல்ல பெயர்களை... ம்...

பாராட்டுகள்... வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா Mon Feb 23, 2015 11:17 am

ஆகா சூப்பர் 
நானெல்லாம் இதுமாதிரியான விசயத்துல மெடல் வாங்கினாதான் உண்டு புன்முறுவல்
நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by kanmani singh Mon Feb 23, 2015 12:04 pm

முதலிடம் பெற்ற மூன்று நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Feb 23, 2015 12:46 pm

முரளிராஜா wrote:ஆகா சூப்பர் 
நானெல்லாம் இதுமாதிரியான விசயத்துல மெடல் வாங்கினாதான் உண்டு புன்முறுவல்
நன்றி ஸ்ரீ ராம்

மூன்றாம் இடத்தை பிடித்து விட்டு சூப்பர்னு சொன்னால் எப்படி.?
சரி நூலிலையில் வெண்கல கோப்பையை கை பற்றி விட்டீர்கள்.

@முழுமுதலோன் அண்ணா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா Mon Feb 23, 2015 1:55 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:ஆகா சூப்பர் 
நானெல்லாம் இதுமாதிரியான விசயத்துல மெடல் வாங்கினாதான் உண்டு புன்முறுவல்
நன்றி ஸ்ரீ ராம்

மூன்றாம் இடத்தை பிடித்து விட்டு சூப்பர்னு சொன்னால் எப்படி.?
சரி நூலிலையில் வெண்கல கோப்பையை கை பற்றி விட்டீர்கள்.

@முழுமுதலோன் அண்ணா தொடர்ந்து தங்கம் வென்று வருகிறார்.
நக்கல்

முதலிடம் பெற்ற அண்ணாவுக்கும் தகவலில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Feb 23, 2015 9:26 pm

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by செந்தில் Tue Feb 24, 2015 11:25 am

ரொம்ப ஜாலி நான் ஐந்தாம் இடம் ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா Tue Feb 24, 2015 1:12 pm

செந்தில் wrote:ரொம்ப ஜாலி நான் ஐந்தாம் இடம் ரொம்ப ஜாலி
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் Tue Feb 24, 2015 2:13 pm

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் UUehtfeaTQGRV1XDRcd2+flower

அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் Tue Feb 24, 2015 2:15 pm

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் 9fa8dZy4RmaHkb1Mr8tX+23sg4rs
ஒரே மாதிரியான மெடலை எத்தனை வைத்து கொள்வது ? இன்னும் சற்று வித்தியாசமான மெடலை தாருங்களேன் ......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Tue Feb 24, 2015 3:39 pm

அடுத்த வாரம் வேற ஒரு டிசைன்ல மெடல் தர்றேன் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் Tue Feb 24, 2015 3:43 pm

ரொம்ப நன்றி ஸ்ரீராம் 

அதுக்காகவே அடுத்த வாரமும் நான் முதலில் வர முயற்சிக்கறேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Tue Feb 24, 2015 6:20 pm

முழுமுதலோன் wrote:ரொம்ப நன்றி ஸ்ரீராம் 

அதுக்காகவே அடுத்த வாரமும் நான் முதலில் வர முயற்சிக்கறேன்

அண்ணா, ஆண்டாண்டு காலமாக நீங்கள்தான் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு இருக்கீங்க.? தங்க கோப்பை என்றுமே உங்களுடையது. போட்டி நடப்பது இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்குடன். சென்ற வாரம் ஆறுதல் பரிசை வென்ற நான் மூன்றாம் இடம் பிடிக்க முயல்வேன்.


Last edited by ஸ்ரீராம் on Wed Feb 25, 2015 11:46 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 25, 2015 11:20 am

ஸ்ரீராம் wrote:
முழுமுதலோன் wrote:ரொம்ப நன்றி ஸ்ரீராம் 

அதுக்காகவே அடுத்த வாரமும் நான் முதலில் வர முயற்சிக்கறேன்

அண்ணா, ஆண்டாண்டு காலமாக நீங்கள்தான் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டு இருக்கீங்க.? தங்க கோப்பை என்றுமே உங்களுடையது. போட்டி நடப்பது இரண்டு மற்றும் மூன்றாம் இடத்துக்குடன். சென்ற வாரம் ஆறுதல் பரிசை வென்ற நான் மூன்றாம் இடம் படிக்க முயல்வேன்.

உண்மைதான்... அவரின் சேவைக்கு தலை வணங்குகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 11:47 am

அவரின் சேவைக்கு தலை வணங்குகிறேன்...

உண்மைதான். நானும் தலை வணங்குகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Mar 02, 2015 10:25 am

சென்ற வாரத்தில் 23.02.2015 முதல் 01.03.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.


வ.எண்
உறுப்பினர் பெயர்
பதிவுகள்
1முழுமுதலோன்*
226
2ஸ்ரீராம்*
155
3முரளிராஜா*
82
4கண்மணி சிங்
76
5செந்தில்
60
6முஹைதீன்
53
7கவியருவி ம. ரமேஷ்
34
8ரானுஜா
23
9கவிப்புயல் இனியவன்
14
10ந.க.துறைவன்
12
* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், உங்கள் ஸ்ரீராம் மற்றும் 'தல' முரளிராஜா . இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்


சென்ற வாரம் பதிவுகள் பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல. 

நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net


Last edited by ஸ்ரீராம் on Tue Mar 03, 2015 10:18 am; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Mar 02, 2015 10:29 am

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் ZsiwXRF6TiOTSN77gdFo+gold-silver-bronze


1. முதல் பரிசு பெற்ற முழுமுதலோன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 

2. இரண்டாம் பரிசு பெற்ற சக்கரவர்த்தி திருமகனுக்கு வாழ்த்துக்கள். 

3. மூன்றாம் பரிசு பெற்ற நம்ம 'தல' முரளி ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா Mon Mar 02, 2015 10:45 am

2. இரண்டாம் பரிசு பெற்ற சக்கரவர்த்தி திருமகனுக்கு வாழ்த்துக்கள். 
அப்படினா இரண்டாம் பரிசு நம்ம ஸ்ரீ ராமுக்கு இல்லையா? புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by ஸ்ரீராம் Mon Mar 02, 2015 10:49 am

முரளிராஜா wrote:
2. இரண்டாம் பரிசு பெற்ற சக்கரவர்த்தி திருமகனுக்கு வாழ்த்துக்கள். 
அப்படினா இரண்டாம் பரிசு நம்ம ஸ்ரீ ராமுக்கு இல்லையா? புன்முறுவல்
நான்தான் அந்த சக்கரவர்த்தி திருமகன். அப்படின்னு நினைப்பு. நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முரளிராஜா Mon Mar 02, 2015 10:52 am

நான்தான் அந்த சக்கரவர்த்தி திருமகன். அப்படின்னு நினைப்பு.
சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் LtRbdMW2Rpuqvngo1r0l+vadivelu-facebook-tamil-comments
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் Mon Mar 02, 2015 11:05 am

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Bask4op

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by முழுமுதலோன் Mon Mar 02, 2015 11:42 am

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் P6JhyrO4QcmpMbdyJUFr+10347093_366880163487256_2565305527426532494_n

நான் எப்போதுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்  ஆனால் முதல்  மூன்று இடங்கள் என்று நம் மூவரையும் தனிமைபடுத்தியமைக்கு சற்று வருத்தமே 


ஒன்றாகவே பதிவிடலாமே !!
@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் Empty Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum