Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 16 • Share
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
First topic message reminder :
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
வாழ்த்துக்கள் நண்பர்களே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
வாழ்த்துக்கள் நண்பர்களே!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
நான் இந்த வாரமும் ஐந்தாம் இடம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
செந்தில் wrote: நான் இந்த வாரமும் ஐந்தாம் இடம்
வாழ்த்துக்கள் செந்தில்
5 இந்த எண்ணை சாதரணமாக நினைத்து விடாதிர்கள்
இந்த எண்ணுக்கு சிறப்புக்கள் ஏராளம்
சிவமந்திரமான பஞ்சாட்சரம் துவங்கி... பஞ்ச பூதங்கள், பஞ்ச பூதத் திருத்தலங்கள், ஐம்புலன்கள், பஞ்ச நதிகள்... என்று எண் '5'-ன் அடிப்படையிலான சிறப்புகள் ஏராளம்! அவற்றில் சில..
.
பஞ்ச பிரதிஷ்டை: பாஞ்சராத்ர ஆகமப்படி ஐவகை பிரதிஷ்டைகள் செய்யப்படும். அவை:
ஸ்தாபனா - நின்ற கோலத்தில் அமைப்பது.
அஸ்தாபனா - இருந்த கோலத்தில் அமைப்பது.
ஸமஸ்தாபனா - கிடந்த கோலத்தில் அமைப்பது.
பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல வடிவில் அமைப்பது.
பிரதிஷ்டாபனா - சன்மார்ச்சையுடன் அமைப்பது.
பஞ்சாயதனம்: ஒரே பீடத்தில் ஐந்து தேவதைகளை ஆவாகனம் செய்து வழிபடுவது.
சிவ பஞ்சாயதனம்: நடுவில் லிங்கத்தையும் அதைச் சுற்றி பிரதட்சணமாக சூரியன், விநாயகர், அம்பிகை மற்றும் விஷ்ணு ஆகியோரை வைத்து வழிபடுவது சிவ பஞ்சாயதனம்.
பஞ்ச யக்ஞங்கள்:
தேவ யக்ஞம் - அக்னியில் ஹோமம் செய்தல். பித்ரு யக்ஞம் - பித்ரு காரியங்கள் செய்தல்.
பூத யக்ஞம் - விலங்குகளுக்கு உணவளித்தல்.
மனுஷ்ய யக்ஞம் - விருந்தோம்பல்.
பிரம்ம யக்ஞம் - தினமும் வேதம் ஓதுதல்.
பஞ்ச ஹோமங்கள்:
கணபதி ஹோமம் - தடையின்றி காரியங்கள் நடக்க விநாயகரை வேண்டி செய்யப்படுவது.சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் நீங்க அம்பாளை வேண்டி செய்யப்படுவது
.
நவக்கிரக ஹோமம் - கிரக தோஷங்கள் நீங்க, நவக்கிரக மூர்த்திகளின் ப்ரீத்திக்காக செய்யப்படும் ஹோமம்.
சுதர்ஸன ஹோமம் - பில்லி- சூனியம் போன்ற தீவினைகள் நீங்கி எங்கும் எதிலும் வெற்றிபெற சக்கரத்தாழ்வாரை வேண்டிச் செய்யப்படுவது
.
ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி மற்றும் ஆரோக்கியம் வேண்டி ருத்ரரை வேண்டி செய்யப்படுவது.
பஞ்ச யாகங்கள்:
கர்ம யாகம் - இறைவனுக்கு பூஜை செய்தல். தவ யாகம் - விரதம் இருந்து உடலை மெலியச் செய்தல்.
ஜப யாகம் - மந்திரங்களை ஜபித்தல்.
தியான யாகம் - இறைவனை தியானித்தல்.
மந்திர யாகம் - ஞான நூல்களைப் பயிலுதல்.
பஞ்ச பாத்திரம்: அருகு, வேம்பு, வன்னி, வில்வம், துளசி ஆகிய ஐந்தும் தெய்வீகமானவை. இவற்றை அர்ப்பணித்து தீர்த்தம் விடும் பாத்திரம், 'பஞ்ச பத்ர பாத்திரம்' எனப்படும்.
பஞ்ச மாதாக்கள்: ஒவ்வொருவரும் தன் சொந்தத் தாயைத் தவிர, குருவின் மனைவி, அரசனின் மனைவி, அண்ணனின் மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகி யோரையும் தாயாகக் கருத வேண்டும். இந்த ஐவரும் பஞ்ச மாதாக்கள் ஆவர்.
பஞ்ச பிதாக்கள்: பிறப்பித்தவன், கல்வி கற்பித்தவன், மந்திர உபதேசம் செய்தவன், அன்னமிட்டவன் மற்றும் அச்சத்தைப் போக்கியவன் ஆகிய ஐவரும் தந்தைக்குச் சமமானவர்கள்.
பஞ்ச தாண்டவம்: சிவபெருமானின் தாண்டவங்களில் ஐந்து குறிப்பிடத் தக்கன. அவற்றை பஞ்ச தாண்டவம் என்பர். பஞ்ச தாண்டவங்களால் சிறப்புற்ற தலங்கள் ஐந்து. அவை:
தில்லை - பொன்னம்பலம் - ஆனந்த தாண்டவம்.
ஆலவாய் (மதுரை) - வெள்ளியம்பலம் - சந்தியா தாண்டவம்.
குற்றாலம் - சித்திர சபை - திரிபுர தாண்டவம்.
திருவாலங்காடு - ரத்தினசபை - ஊர்த்துவ தாண்டவம்.
திருநெல்வேலி - தாமிர சபை - முனி தாண்டவம்
பஞ்ச பூத திருத்தலங்கள்: சைவம் மற்றும் வைணவத்தில்... குறிப்பிட்ட ஐந்து தலங்கள், பஞ்சபூத தலங்களாக போற்றப்படுகின்றன.
சைவத்தில் பஞ்சபூத தலங்கள்:
மண் (பிருதிவி) - காஞ்சி, திருவாரூர்,நீர் (அப்பு) - திருவானைக்காவல்,
நெருப்பு (தேயு) - திருவண்ணாமலை,
காற்று (வாயு) - திருக்காளத்தி,
ஆகாயம் (விசும்பு) - சிதம்பரம்.
வைணவத்தில் பஞ்சபூத தலங்கள்:
மண் (பிருதிவி) - திருக்கண்ணபுரம்,நீர் (அப்பு) - திருமாலிருஞ்சோலை,
நெருப்பு (தேயு) - திருஆதனூர்,
காற்று (வாயு) - திருவேங்கடம்,
ஆகாயம் (விசும்பு)- திருவரங்கம்.
பஞ்ச நாதத் தலங்கள்: காசி - விஸ்வநாதர், குஜராத் - சோமநாதர், பூரி - ஜகந்நாதர், ராமேஸ்வரம் - ராமநாதர், வைத்தீஸ்வரன்கோவில் - வைத்தீஸ்வரர்.
பஞ்சத் துவாரகை: பத்ரிநாத், பூரி, அயோத்தி, துவாரகை, பண்டரிபுரம்.
பஞ்ச அரங்கத் தலங்கள்: திருவரங்கம், திருப்பேர்நகர் (கோவிலடி), கும்பகோணம், ரங்கப்பட்டினம், திரு இந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியன பஞ்ச அரங்கத் தலங்கள் ஆகும். திருமால் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் தலங்களில் முக்கியமானவை இவை.
பஞ்ச பகவதி தலங்கள்: பரசுராமர் ஐந்து தேவி ஆலயங் களை நிறுவி வழிபட்டார். அவை:
கொல்லூர் - மூகாம்பிகை.
வடகரா - லோகாம்பிகை.
பாலக்காடு - ஹேமாம்பிகை.
கொடுங்கலூர் - மகா பகவதி.
கன்யாகுமரி - பாலாம்பிகை
@செந்தில்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
ஒன்றாகவே பதிவிடலாமே !!
@முழுமுதலோன் அண்ணா நான் இத்தனை நாட்களாக அப்படிதான் செய்து இருந்தோம். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நட்சத்திர பதிவாளர்களை தனியாக காண்பிக்க எண்ணினேன்.
http://www.thagaval.net/t8045p1005-topic#197891
உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
மகிழ்ச்சி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
சென்ற வாரத்தில் 02.03.2015 முதல் 08.03.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.
வ.எண் | உறுப்பினர் பெயர் | பதிவுகள் |
1 | முழுமுதலோன் | 187 |
2 | ஸ்ரீராம் | 101 |
3 | முரளிராஜா | 88 |
4 | மொஹைதீன் | 70 |
5 | கவிப்புயல் இனியவன் | 57 |
6 | கண்மணி சிங் | 39 |
7 | செந்தில் | 38 |
8 | கவியருவி ம. ரமேஷ் | 11 |
9 | ந.க.துறைவன் | 9 |
10 | ரானுஜா | 9 |
* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், உங்கள் ஸ்ரீராம் மற்றும் 'தல' முரளிராஜா . இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்
சென்ற வாரம் பதிவுகள் பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.
நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
இந்த வாரம் முதல் சிறப்பு பதிவாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். இது சிறந்த கட்டுரைகள் மற்றும் சிறந்த பதிவுகளின் அடிப்படையில் கொடுக்கபடுகிறது. இன்னொரு முக்கியாமான விஷயம் அனைவருக்கும் கட்டாயம் பரிசு உண்டு.
இந்த வார சிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் திரு.முழுமுதலோன் அண்ணா.
ஆறு பேருக்கு ஆறுதல் பரிசாக ஒரு கேடயம்
அடுத்த வாரம் யார் எந்த பரிசை பெறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
பரிசளித்தமைக்கு மிக்க நன்றி...
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
தகவலில் பங்கேற்கும் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
@முழுமுதலோன் அண்ணா உங்கள் விருப்பப்படி அனைவருக்கும் பரிசு உண்டு. ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு பதிவாளரை தலைமை நடத்துனர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
தகவலில் பதிவு செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
சென்ற வாரத்தில் 09.03.2015 முதல் 15.03.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.
வ. எண் | உறுப்பினர் பெயர் | பதிவுகள் |
1 | முழுமுதலோன் | 210 |
2 | ஸ்ரீராம் | 118 |
3 | மொஹைதீன் | 86 |
4 | கண்மணி சிங் | 69 |
5 | செந்தில் | 64 |
6 | முரளிராஜா | 60 |
7 | கவிப்புயல் இனியவன் | 16 |
8 | ந.க.துறைவன் | 13 |
9 | ரானுஜா | 3 |
10 | கவியருவி ம. ரமேஷ் | 3 |
* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் அண்ணன் முழுமுதலோன், உங்கள் ஸ்ரீராம் மற்றும் சகோதரி கண்மணி சிங். இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
சென்ற வாரம் பதிவுகள் பல பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.
நிர்வாகிகள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
இந்த வார சிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் திரு.முழுமுதலோன் அண்ணா.
இரண்டாம் விருது சக்கரவர்த்தி திருமகனுக்கு.
மூன்றாம் விருது நண்பர் மொஹைதீன் அவர்களுக்கு.
நான்காம் விருது சகோதரி கண்மணி சிங் அவர்களுக்கு.
ஆறு பேருக்கு ஆறுதல் பரிசாக ஒரு கேடயம்
அடுத்த வாரம் யார் எந்த பரிசை பெறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
முரளிராஜா wrote:செந்தில் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
முரளிராஜா wrote:செந்தில் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
பட்டியலில் இடம் பெறுவதே பெருமைதானே!முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா
ஹலோ ஹலோ செந்தில் ஐந்தாவது இடம்.
நீங்கதான் ஆறாவது இடம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
சரி சரி விடுங்க விடுங்கஸ்ரீராம் wrote:முரளிராஜா wrote:7 வது இடத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா
ஹலோ ஹலோ செந்தில் ஐந்தாவது இடம்.
நீங்கதான் ஆறாவது இடம்.
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
Similar topics
» சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
» தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» ஒரு வாரத்தில் ரூ. 9,900 கோடி வசூல் சாதனை.!
» தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 5.95 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்களே அதிகம்
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» ஒரு வாரத்தில் ரூ. 9,900 கோடி வசூல் சாதனை.!
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum