Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மலிவான விலையில் இண்டர்நெட் வழங்க கூகுளின் புது திட்டம்
Page 1 of 1 • Share
மலிவான விலையில் இண்டர்நெட் வழங்க கூகுளின் புது திட்டம்
[You must be registered and logged in to see this image.]
கூகுள் நிறுவனம் பலூன்கள் மூலம் தொலைதூர பகுதிகளுக்கு இண்டர்நெட் வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது, பலூன்களை ஆகாயத்தில் பறக்க
வைத்து அதன் மூலம் பல இடங்களுக்கு இன்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த லூன் திட்டம் 2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்பதை காண்பிக்கும் புதிய வீடியோவை அதன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. உள்ளூர் இண்டர்நெட் மற்றும் தொலைத்தொடர்பு வழங்குநர்கள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த மிஷனை உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் எந்த அணுகல் இல்லாமல் இருக்கும் மக்கள் உள்பட அனைவருக்கும் மலிவாக இண்டர்நெட் வழங்கலாம். அதாவது, லூன் திட்டத்தின் மூலம் பலூன்களை காற்றில் மிதக்கவிட்டு அடுக்கு மண்டலத்தில் அனுப்பி உலகத்தின் தொலைதூர பகுதிகளில் இண்டர்நெட் வழங்க முடியும் என்று நம்புகின்றது. இந்த பலூன்கள் தரையின் பேஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்ட ஆண்டென்னாவை எடுத்து செல்கிறது.
உலகம் முழுவதும் மக்களுக்கு மலிவாக இண்டர்நெட் வழங்க உயரமாக பலூன்கள் பயன்படுத்தும் இந்த லூன் திட்டத்தை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பூமியில் இருந்து 20 கிமீட்டர் தொலைவில் பலூன்களை பறக்க விட்டு சாஃப்ட்வேர் அல்கோரிதம் மூலம் காற்றை பொருத்து செயல்படும்.
இந்த திட்டத்தின் மூலம் நியுசிலாந்தில் 30 பலூன்கள் பறக்க விடப்பட்டது. மேலும், கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாள் ஒன்றுக்கு 20 பலூன்களை பறக்கவிட்டது. ஆட்டோஃபில் எக்யூப்மென்ட் மேம்படுத்தப்பட்டிருப்பதால் முன்பிருந்ததைவிட 10 மடங்கு அதிகமாக ஆகாயத்தில் நீடித்திருக்க முடியும். 2013ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட பலூன்கள் 100 முதல் 130 நாட்கள் வரை நீடித்திருந்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகாயத்திற்கு அனுப்பப்பட்ட பலூன்கள் அடுக்கு மண்டலத்திற்கு சென்றதும், பலூன்களின் சரியான இடத்தை கூகுள் கண்காணிக்க முடியும், ஒரு பலூன் இறங்கும் போது அதற்கு பதிலாக மற்றொரு பலூன் அந்த இடத்தை தக்க வைத்துக்கொண்ட சரியான நேரத்தையும் கண்காணிக்க முடியும்.
ஒவ்வொரு பலூன்களும், நியூயார்க் நகர அளவை விட இரண்டு மடங்கு அதிகமான பகுதிகளுக்கு, சுமார் 1,250 சதுர கிலோமீட்டர் (780 சதுர மைல்) அளவுக்கு இண்டர்நெட் சேவையை வழங்க முடியும்.
நன்றி: dispatchlive.co.za

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» கூகுளின் இணையப் புரட்சி
» ஒரு வருடத்திற்கு இலவச 4G இண்டர்நெட்; ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்
» அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை!
» இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum