Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
Page 1 of 1 • Share
இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
நீங்க பழைய
கைபேசி வகையை சார்ந்த Nokia 1100
போன்ற
கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா?.
உங்கள் ஃபோன்ல
இணையத்தை பார்க்கும் browser
வசதி இல்லையா?. இல்லை இணைய
வசதியே இல்லாத ஊர்ல,
அதாவது (EGDE/GPRS/3G) போன்ற
வசதி இல்லாத இடத்தில போய்
மாட்டிகிட்டிங்களா?.
சரி கவலைய விடுங்க.. இந்த
மாதிரி நேரத்திலும் இடத்திலும்
நீங்க இருந்தா கூட
இப்போ ஃபேஸ்புக்கை பயன்படுத்த
முடியும். ஆச்சர்யமாய் இருக்கா?.
கைபேசியிலிருந்து நீங்கள்
இதை பயன்படுத்த, *325# என்ற
எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்,
அது போதும் நீங்க ஃபேஸ்புக்
பயன்படுத்த முடியும்.
கீழே இருக்கிற படங்களை பாருங்க
உங்களுக்கே புரியும்.
தரவு திட்டம் (data plan) இல்லாமல்
பேஸ்புக் பயன்படுத்தலாம்.
ஃபேஸ்புக் இந்தியாவில் Fonetwish
வுடன் இணைந்து இந்த
சேவையை வழங்குகிறது.
இதற்க்கு apps அல்லது இணைய
இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பு.
உங்கள் கைபேசியில் இருந்து *325#
தொடர்ப்பு கொண்டு, உங்கள்
ஃபேஸ்புக் பயனர்
கணக்கு விவரங்களை கொடுத்து இந்த
சேவையை பயன்படுத்த முடியும்.
பேஸ்புக் பல்வேறு அம்சங்களை பெற
எண் அடிப்படையில்
கட்டளைகளை (number based
commands) அனுப்பி உங்கள்
நண்பருடன் கலந்துரையாட,
ஒருவரை நண்பராக்கி கொள்ள,
மேலும் பல ஃபேஸ்புக்
சேவைகளை பெற முடிகிறது.
நான் இந்த சேவையை சிறிது நேரம்
பயன்படுத்தி பார்த்தேன்,
இது ஒரு வித்தியாசமான
அனுபவமாய் இருந்தது.
இந்தியாவில் இந்த
சேவை தற்போது ஏர்டெல், ஏர்செல்,
ஐடியா மற்றும்
டாடா டோகோமோ பயனர்களுக்கு கிடைக்கும்
என Fonetwish கூறுகிறது.
இதன் மூலம் உங்கள் ஃபேஸ்புக் news
feed ல் உள்ளவற்றை ஒவ்வொன்றாக
பார்ப்பதற்க்குள் அலுத்துவிடும்.
ஆனால் உங்களின் ஃபேஸ்புக்கின்
status ஐ update செய்ய, நண்பர்களுடன்
உரையாட இது மிகவும் பயன்படும்.
இதை பயன்படுத்துவதற்க்கு நாள்
ஒன்றிற்க்கு ரூபாய்
ஒன்று செலவாகும்.
[You must be registered and logged in to see this link.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
நல்லா இருக்கு நான் ஃபேஸ்புக் உபயோகிப்பதில்லை ஆனா என் மெயில் செக் செய்யமுடியுமா...
ஃபேஸ்புக் ஒப்பன் செய்து பார்க்க பைசா எடுப்பாங்களா
ஃபேஸ்புக் ஒப்பன் செய்து பார்க்க பைசா எடுப்பாங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
யாருக்கு தெரியும்...? முகநூலில் வந்த பதிவை பதிவிட்டுவிட்டேன்.
நீங்கள் சோதித்துப் பார்த்து விட்டு பயனை கூறுங்கள்...
அமர்க்களத்திலுள்ளோர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
நீங்கள் சோதித்துப் பார்த்து விட்டு பயனை கூறுங்கள்...
அமர்க்களத்திலுள்ளோர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
ஜேக் wrote:யாருக்கு தெரியும்...? முகநூலில் வந்த பதிவை பதிவிட்டுவிட்டேன்.
நீங்கள் சோதித்துப் பார்த்து விட்டு பயனை கூறுங்கள்...
அமர்க்களத்திலுள்ளோர் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
நல்லா எஸ்கேப் ஆகுறிங்க [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
எங்கே எஸ்கேப் ஆகிறது?
சில சமயம் வசமா வாங்கி கட்டிக்கிறேனே... [You must be registered and logged in to see this image.]
சில சமயம் வசமா வாங்கி கட்டிக்கிறேனே... [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இண்டர்நெட் இல்லாமல் எந்த மொபைலிலும் பேஸ்புக் பார்க்கலாம:
ஜேக் wrote:எங்கே எஸ்கேப் ஆகிறது?
சில சமயம் வசமா வாங்கி கட்டிக்கிறேனே... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி தர பேஸ்புக் புதிய முயற்சி.
» எந்த மென்பொருளும் இல்லாமல் முகநூல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|