Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொலைந்து போன ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 1 • Share
தொலைந்து போன ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
MEI (International Mobile Station Equipment Identity) நம்பர் என்பது ஒவ்வொரு மொபைலுக்கும் தயாரிப்பாளரால் தரப்படும் தனித்துவமான நம்பர். நமது மொபைல் தொலைந்து விட்டாலோ பிறர்திருடி சென்று விட்டாலோ, பிறர் அதை பயன்படுத்த முடியாத வண்ணம் அதை ப்ளாக் செய்வதற்கு இந்த நம்பர் அவசியம்.இது பொதுவாக மொபைலின் பேட்டரி இருக்கும் இடத்தை சுற்றி எழுதப்பட்டிருக்கும். ஆப்பிள் ஐபோனில் மொபைல் வைக்கபட்டிருக்கும் பெட்டியிலேயே IMEI நம்பர் அச்சிட பட்டிருக்கும். நமது மொபைலிலிருந்து *#06# டைப் செய்வதன் மூலமாகவும், மொபைலின் IMEI நம்பரை தெரிந்து கொள்ளலாம்.களவு போன மொபைலின் IMEI நம்பரை, நெட்வொர்க் ஆபரேட்டருக்கு தருவதன் மூலம், அந்த மொபைல் " Black List "- ல் சேர்க்கப்படும். அதாவது அந்த மொபைலின் மூலம் எந்த நெட்வொர்க்கையும் பயன்படுத்தி கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது போன்றவற்றை செய்ய முடியாது. இதன் மூலம் அந்தமொபைல் பயன்படுத்த பயனற்றதாகும்.
1. கூகுள் க்ரோம் மூலம் https://www.google.com/dashboard/என்ற லிங்கை அணுகும் போது, கூகுள் அக்கௌன்ட் ஓபன் ஆகும்.
2. இப்பொழுது, களவு போன ஆன்றாயிட் மொபைலில் log in செய்யப்பட்ட ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட்- ஐ இங்கே கொடுத்து log in செய்யவும்.
3. இனி, ஆன்றாயிட் ஆப்சனை க்ளிக் செய்வதன் மூலம் இதுவரை இந்த ஜிமெயில் முகவரியில் log in செய்ய வேண்டும்.
அனைத்து ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பர், மொபைலின் மாடல், தயாரிப்பாளர், நெட்வொர்க் கேரியர், கடைசியாக பார்த்த தேதி,மொபைலில் ஜிமெயில் முகவரி பதிந்த தேதி போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
4. மேலும் " delete backup data " என்ற பட்டனை அழுத்துவதன் மூலமாக, இந்த ஜிமெயில் முகவரியின் பேக் அப் செய்து வைத்த தகவல்களை அழித்து விட முடியும்.
ஒருவேளை களவு போன ஆன்றாயிட் மொபைலில், எந்த ஜிமெயில் முகவரியையும் log in செய்யவில்லைஎன்றால் மொபைல் வாங்கிய பில்லை தேடி எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. மொபைல் பில்லில், விற்பனையாளர் IMEI நம்பர் எழுதியிருப்பார்.
நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொலைந்து போன ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?
» Samsung Galaxy Note 5 மொபைலின் வால்பேப்பர்கள் - Official - Download
» WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
» மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பது எப்படி?
» மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?
» Samsung Galaxy Note 5 மொபைலின் வால்பேப்பர்கள் - Official - Download
» WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|