Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவ உதவி இல்லாமல் தானே உடலில் சிப்பை பொருத்திய முதல் மாணவன்
Page 1 of 1 • Share
மருத்துவ உதவி இல்லாமல் தானே உடலில் சிப்பை பொருத்திய முதல் மாணவன்
[You must be registered and logged in to see this image.]
பிரித்தானிய வாலிபர் ஒருவர் தனது கையில் அரிசி அளவுக்கு ஒரு சிப்பை நுழைத்து சாதனை படைத்துள்ளார்.பிரயன் வேக் (Bryon Wake) என்ற 15வயது மாணவர், பயோ-ஹேக்கராகி இருக்கிறார்.அதாவது, அவர் தனது உடலில், அரிசி அளவுக்கு ஒரு சிப்பை நுழைத்துக்கொண்டிருக்கிறார்.இந்த சிப் மூலம் அவரால் தனது ஸ்மார்ட் போனைக் கையசைவாலேயே இயக்க முடியும்.மேலும், அதன் மூலம்,. ப்ளூடூத் சாதனங்களையும் இயக்கலாம். இன்னும் பல விடயங்களை இந்த சிப் மூலம் செய்ய முடியும்.இப்படி உடம்புக்குள் சிப்பைப் பொருத்திக்கொள்பவர்களை சைபோர்க் அல்லது பயோ-ஹேக்கர்கள்எனக் குறிப்பிடப்படுகின்றனர்.அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த வகை சிப்களை இணையம் மூலம் விற்பனை செய்துவருகிறது.அந்த நிறுவனத்தில்தான் வாலிபர் வேக், சிப்பை வாங்கி ஊசி மூலம் பொருத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த சிப்பைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நிறுவனம் தெரிவித்தாலும் மருத்துவ உதவி இல்லாமல் இதை உடம்புக்குள் செலுத்திக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடுகிறது.ஆனால் வேக் அந்த எச்சரிக்கை பற்றிக் கவலைப்படாமல் தானாகவே அதைப் பொருத்திக்கொண்டுள்ளார்.உலகம் முழுவதும் 10,000 பேர் உடலுக்குள் சிப்பைப் பொருத்திக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கும் முதல் மாணவராக வேக் இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஸ்ரீபரன்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மருத்துவ உதவி இல்லாமல் தானே உடலில் சிப்பை பொருத்திய முதல் மாணவன்
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடலில் தீ வைத்து பின்னர் மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவன் தற்கொலை
» தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்
» 104 மருத்துவ உதவி
» முதல் உதவி செய்வது எப்படி?
» அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்!
» தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்
» 104 மருத்துவ உதவி
» முதல் உதவி செய்வது எப்படி?
» அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum