தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

View previous topic View next topic Go down

iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது Empty iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

Post by ஸ்ரீராம் Mon Jul 06, 2015 4:30 pm

[You must be registered and logged in to see this image.]

ஆப்பிள் முன்னதாகவே அறிவித்ததை தொடர்ந்து, தற்போது iOS 8.4 ஐ-போன், ஐ-பேட், ஐ-போட் டச் போன்ற சாதனங்களில் டவுன்லோடு செய்ய கிடைக்கிறது. இந்த அப்டேட் வசதியில் மியூசிக் ஆப் மேம்படுத்தப்பட்டு வருகிறது.இதில் மிகவும் எதிர்பார்த்த ஆப்பிள் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையான 'Beats 1' என அழைக்கப்படும் 24/7 இலவச ரேடியோசேவை, அதோடு 'ஆப்பிள் மியூசிக் கனெக்ட்' போன்றவைகளும் உள்ளடங்கியுள்ளன.iOS 8.3 பயன்படுத்தும் பயனர்களுக்கு 218 MB OTA அப்டேட்டாக iOS 8.4 கிடைக்கிறது.ஆனால் இந்த சரியான அளவு உங்கள் iOS சாதனத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும். இதை தவிர்த்து சீரமைக்கப்பட்டுள்ள மியூசிக் ஆப்-ல் மேம்படுத்தப்பட்ட ஐ-புக்மற்றும் மற்ற திருத்தங்களும் இந்த அப்டேட்டில் உள்ளடங்கியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் மியூசிக் மற்றும் Beats 1 ரேடியோ இந்தியாவிலும் கிடைக்கிறது. இந்த வசதி முதல் 3 மாதம் இலவசமாக வழங்கப்படுகிறது.அதன் பின் பயனர்கள் மாதம் ரூ.120கட்டணம் செலுத்தி இந்த ஆப்பிள் மியூசிக்கை தொடரலாம். அதோடு பேமிலி பிளானிற்கு ( 6 பயனர்கள் வரை ) ரூ.190 மாதக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல் Beats 1 ரேடியோ வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் உலகளாவிய ரேடியோ ஸ்டேசனான இந்த 'Beats 1', 100 நாடுகளுக்கும் மேலாக கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

உலகத்தின் மிகப் பெரிய நிறுவனமான ஆப்பிள் இந்த அப்டேட்டை வழங்கியது நல்ல வரவேற்பை பெறும் என உறுதிபடக் கூறியுள்ளது.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது Empty Re: iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

Post by செந்தில் Mon Jul 06, 2015 4:44 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது Empty Re: iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

Post by முரளிராஜா Mon Jul 06, 2015 4:49 pm

செந்தில் wrote:தகவலுக்கு நன்றி ஜி
நாமெல்லாம் சாப்பிடற ஆப்பிளே வாங்க யோசிப்போம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது Empty Re: iOS 8.4 டவுன்லோடு தற்போது கிடைக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum