தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றிலை மிளகு தோசை

View previous topic View next topic Go down

வெற்றிலை மிளகு தோசை Empty வெற்றிலை மிளகு தோசை

Post by செந்தில் Wed Aug 05, 2015 12:35 pm

தேவையான பொருள்கள்:
வெற்றிலை மிளகு தோசை Bo927-150x150வெற்றிலை மிளகு தோசை Bo929-150x150
வெற்றிலை = 6
மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
தோசை மாவு = 5 கப்
எண்ணெய் = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து காம்புகளை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்றாக பிசைந்து தோசை மாவுடன் சேர்த்து போட்டு நன்கு கலந்து தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தோசை மாவை ஊற்றி பிறகு தோசையை சுற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
இந்த தோசையை நன்கு கனமாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சூடான வெற்றிலை மிளகு தோசை தயார். இதை அனைத்து விதமான சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான தோசை.
வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து, மற்றும் கலோரிகள் காணப்படுகிறது. மேலும் கால்சியம், கரோடின், நியாசின் மற்றும் வைட்டமின் “சி”, அமினோ அமிலங்கள், டையாஸ்டேஸ் ஆகியவை உள்ளது.
இது ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது. வாய்வு தொல்லைகளை குறைக்கும். விஷக்கடிக்கு உதவுகிறது.
சிறுநீர் பிரச்சனை, அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். கண் வலி, வயிற்று வலி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.
இவ்வாறு உடலுக்கு சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
-நன்றி - http://www.grannytherapy.com
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by முரளிராஜா Wed Aug 05, 2015 7:46 pm

தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by செந்தில் Wed Aug 05, 2015 7:49 pm

முரளிராஜா wrote:தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்
எல்லாம் தங்களிடம் குடித்த ஞானப்பால்தான் அண்ணா
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by முரளிராஜா Wed Aug 05, 2015 7:53 pm

கொஞ்ச நாளாக தாங்கள் மிகவும் பிஸி என்று சொன்னதன் அர்த்தம் இன்றுதான் எனக்கு புரிந்தது புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by செந்தில் Wed Aug 05, 2015 8:07 pm

எல்லாருக்கும் இதே நிலைமைதான் என்பதை மறக்க வேண்டாம்.
லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 8:19 pm

ஆரோக்கியம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by முரளிராஜா Thu Aug 06, 2015 11:21 am

செந்தில் wrote:எல்லாருக்கும் இதே நிலைமைதான் என்பதை மறக்க வேண்டாம்.
லொள்ளு லொள்ளு லொள்ளு
இப்படி நினைத்துக்கொண்டுதான் உங்கள் மனதை தேற்றி கொள்கிறிர்களா? புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by செந்தில் Thu Aug 06, 2015 4:34 pm

இப்படி நினைத்துக்கொண்டுதான் உங்கள் மனதை தேற்றி கொள்கிறிர்களா?
பின்ன என்ன பண்ணுறது?
சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by முரளிராஜா Thu Aug 06, 2015 5:03 pm

செந்தில் wrote:
இப்படி நினைத்துக்கொண்டுதான் உங்கள் மனதை தேற்றி கொள்கிறிர்களா?
பின்ன என்ன பண்ணுறது?
சோகம் சோகம் சோகம்
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by செந்தில் Thu Aug 06, 2015 8:13 pm

பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெற்றிலை மிளகு தோசை Empty Re: வெற்றிலை மிளகு தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum