Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
Page 1 of 1 • Share
Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்தது. இப்போது Samsung Galaxy Grand Prime என்ற 4G மொபைலை ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பதிப்புடன் வெளியீட்டு உள்ளது.
Samsung Galaxy Grand Prime 4G விவர குறிப்புகள்:
Display: 5.00-inch
Resolution: 540x960 pixels
Processor: 1.2GHz quad-core
RAM: 1GB
OS: Android 5.1
Internal Storage: 8GB
Expandable storage: MicroSD up to 64GB
Rear Camera: 8-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 2600mAh
Wi-Fi: Yes
GPS: Yes
Bluetooth: Yes, v 4.00
NFC: Yes
Wi-Fi Direct: Yes
Headphones: 3.5mm
FM: Yes
SIM 1
Micro-SIM/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40): Yes
SIM 2
Micro-SIM/GSM
3G: No
4G/LTE: No
Sensors:
Proximity sensor
Accelerometer
பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா அருமை, லாலிபாப் பதிப்பு, 4G மொபைல், NFC இருக்கிறது. பாட்டரி திறன்.
பலவீனம்: இரண்டாவது சிம் கார்டில் 3G மற்றும் 4G இல்லை.
ஆக்கம்: ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
ஹெங்கிங் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
என்ன செந்தில் நம்ம ஸ்ரீ ராம் பற்றி தெரிந்துதான் பேசுகிறிர்களா?செந்தில் wrote:ஹெங்கிங் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டேன்.
அவர் எந்த மொபலை சரியில்லை என்று சொல்லி உள்ளார்
அவர் பதிவை படித்து நம்பி மொபைல் வாங்கி ஏமாந்தோர் ஏராளம்
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
செந்தில் wrote:ஹெங்கிங் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டேன்.
ஹாக்கிங் பிரச்சனையா? தகவல்குரு பக்கத்தில் படித்தீர்களா? அது எல்லா மொபைளுக்கும் ஹாக்கிங் பிரச்சனை உண்டு. உங்கள் மொபைலில் உள்ள IMEI நம்பரை கூட 700 செலவில் மாற்றலாம் @செந்தில்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
என்ன செந்தில் நம்ம ஸ்ரீ ராம் பற்றி தெரிந்துதான் பேசுகிறிர்களா?
அவர் எந்த மொபலை சரியில்லை என்று சொல்லி உள்ளார்
அவர் பதிவை படித்து நம்பி மொபைல் வாங்கி ஏமாந்தோர் ஏராளம்
தல உங்களுக்கு ஒரு
இது புதிய மொபைல் நல்லது முன்பே தெரியும், இந்த மொபைலின் பலவீனம் ரிவ்யு வந்த பிறகே தெரியும். நான் ரிவ்யு பார்த்துவிட்டுதான் ஒரு மொபைலை பரிந்துரை செய்வேன். ஹிம்ம்க்க்கும் @முரளிராஜா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
hang ஆவதாக கேள்விப்பட்டேன்.ஹாக்கிங் பிரச்சனையா? தகவல்குரு பக்கத்தில் படித்தீர்களா? அது எல்லா மொபைளுக்கும் ஹாக்கிங் பிரச்சனை உண்டு. உங்கள் மொபைலில் உள்ள IMEI நம்பரை கூட 700 செலவில் மாற்றலாம் @செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.
» Samsung Galaxy Core Prime விவரங்கள்.
» அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
» Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.
» InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்
» Samsung Galaxy Core Prime விவரங்கள்.
» அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
» Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.
» InFocus M530 பட்ஜெட் மொபைல் இருபுறமும் 13MB காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் பல சிறப்புகளுடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|