Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
Page 1 of 1 • Share
அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
இன்று காலை Xiaomi நிறுவனம் Redmi Note 2 மற்றும் Redmi Note 2 Prime 4G மொபைல்களை வெளியீடு செய்தது. Xiaomi Redmi Note 4G மொபைலாக வெளியிடப்பட்டு சென்ற வருடம் பிலிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனை ஆகி சாதனை படைத்ததால் அதே வரிசையில் அடுத்த பதிப்பான Xiaomi Redmi Note 2 மொபைல்களை இன்று அறிமுகம் செய்தார்கள்.
Xiaomi Redmi Note 2 மொபைல் ரிலீஸ் ஆகும் முன்பே அதிக பேரால் எதிர்பார்க்கப்பட்டு பாப்புலர் ஆகி போனது. இந்த மொபைலை பற்றி கடந்த இரண்டு மாதங்களாகவே தொழில்நுட்பம் தளங்களில் வல்லுனர்கள் அதிகம் எழுதி தள்ளினார்கள். பல சிறப்பு இயல்புகளை கணித்து வந்தனர்.
இப்போது இந்த இரண்டு மொபைல்களின் முழுமையான விவரங்களை தனி தனியாக பார்ப்போம்.
Xiaomi Redmi Note 2 Prime மொபைல் சீனாவில் CNY 999 என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் र 9,999/= என தெரிகிறது. இதில் 32GB இன்டெர்னல் மெமரி, 2.2GHz octa-core processor, MediaTek Helio X10, 2GB RAM, Android 5.0 Lollipop/MIUI7 பதிப்பு என பல நல்ல சிறப்புகளுடன் இருக்கிறது.
Xiaomi Redmi Note 2 Prime விவர குறிப்புகள்
GENERAL
Release date | August 2015 |
Form factor | Touchscreen |
Dimensions (mm) | 152.00 x 76.00 x 8.25 |
Weight (g) | 160.00 |
Battery capacity (mAh) | 3060 |
Removable battery | Yes |
DISPLAY
Screen size (inches) | 5.50 |
Touchscreen | Yes |
Resolution | 1080x1920 pixels |
HARDWARE
Processor | 2.2GHz Octa-core |
Processor make | MediaTek Helio X10 |
RAM | 2GB |
Internal storage | 32GB |
Expandable storage | Yes |
CAMERA
Rear camera | 13-megapixel |
Flash | Yes |
Front camera | 5-megapixel |
SOFTWARE
Operating System | Android 5.0 |
Skin | MIUI 7 |
CONNECTIVITY
Wi-Fi | Yes |
GPS | Yes |
Bluetooth | Yes |
NFC | No |
Headphones | 3.5mm |
FM | Yes |
Number of SIMs | 2 |
SIM 1 | |
SIM Type | Micro-SIM |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SIM 2 | |
SIM Type | Micro-SIM |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SENSORS
Proximity sensor | Yes |
Accelerometer | Yes |
Ambient light sensor | Yes |
Gyroscope | Yes |
Xiaomi Redmi Note 2 மொபைல் சீனாவில் CNY 899 என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதன் விலை र 8,999/= என தெரிகிறது. இதில் 16GB இன்டெர்னல் மெமரி, 2GHz Octa-core processor, MediaTek Helio X10, 2GB RAM Android 5.0 Lollipop/MIUI7 பதிப்பு என பல நல்ல சிறப்புகளுடன் இருக்கிறது. Prime மொபைளுக்கும் Xiaomi Redmi Note 2 மொபைலுக்கும் பெரிய விதியாசம் இல்லை. 16GB என்றால் அது 32GB. மேலும் Prime மொபைலில் பிராசசர் கொஞ்சம் அதிகம்.
Xiaomi Redmi Note 2 விவர குறிப்புகள்
GENERAL
Release date | August 2015 |
Form factor | Touchscreen |
Dimensions (mm) | 152.00 x 76.00 x 8.25 |
Weight (g) | 160.00 |
Battery capacity (mAh) | 3060 |
Removable battery | Yes |
DISPLAY
Screen size (inches) | 5.50 |
Touchscreen | Yes |
Resolution | 1080x1920 pixels |
HARDWARE
Processor | 2GHz octa-core |
Processor make | MediaTek Helio X10 |
RAM | 2GB |
Internal storage | 16GB |
Expandable storage | Yes |
Expandable storage type | microSD |
CAMERA
Rear camera | 13-megapixel |
Flash | Yes |
Front camera | 5-megapixel |
SOFTWARE
Operating System | Android 5.0 |
Skin | MIUI 7 |
CONNECTIVITY
Wi-Fi | Yes |
GPS | Yes |
Bluetooth | Yes |
NFC | No |
Headphones | 3.5mm |
FM | No |
Number of SIMs | 2 |
SIM 1 | |
SIM Type | Micro-SIM |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SIM 2 | |
SIM Type | Micro-SIM |
GSM/ CDMA | GSM |
3G | Yes |
4G/ LTE | Yes |
Supports 4G in India (Band 40) | Yes |
SENSORS
Proximity sensor | Yes |
Accelerometer | Yes |
Ambient light sensor | Yes |
மேற்க்கண்ட இரண்டு மொபைல்களை தவிர Xiaomi Redmi Note 2 3G மொபைல் 7999 வெளிவர இருப்பதாக தெரிகிறது. இதில் Xiaomi Redmi Note 2 ஆப்சன்கள் அனைத்தும் இருக்கும்.
இந்த மொபைல் விரைவில் பிலிப்கார்ட் தளம் வர இருக்கிறது. அதன் பிறகு இந்த மொபைலின் பலம் பலவீனங்களை பட்டியலிடுவோம். இருப்பினும் Xiaomi Redmi Note முந்தைய மொபைல் போல இந்திய மொபைல் சந்தையில் மேற்க்கண்ட மொபைல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தொழில்நுட்ப கீக்கீகள் கருதுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
இந்த மொபைல் ஆன்லைனில் தற்பொழுது கிடைக்கவில்லையே ஸ்ரீ ராம்
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
வரும் புதன் கிழமைக்கு மேல் கிடைக்குமாம் முரளி. நான் subscribe செய்து வைத்து இருக்கேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
அப்படினா எனக்கு ஒன்று வாங்கி கொடுங்கள்ஸ்ரீராம் wrote:வரும் புதன் கிழமைக்கு மேல் கிடைக்குமாம் முரளி. நான் subscribe செய்து வைத்து இருக்கேன்.
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்கள்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிமுகம்: Xiaomi Redmi Note 2 மற்றும் Note 2 Prime பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது. முழுவிவரம்.
பணம் கொடுங்கசெந்தில் wrote:அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்கள்.
Similar topics
» Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.
» Xiaomi Redmi Note 3 மொபைலை நாளை முதல் ரிஜிஸ்டர் செய்யாமல் நேரடியாக வாங்கலாம்.
» Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.
» Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)
» Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
» Xiaomi Redmi Note 3 மொபைலை நாளை முதல் ரிஜிஸ்டர் செய்யாமல் நேரடியாக வாங்கலாம்.
» Samsung Galaxy Note 5 மற்றும் Galaxy S6 Edge+ வெளியிடப்பட்டது. முழுவிவரம்.
» Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் வெளியீடப்பட்டது. (சிறந்த மொபைல்)
» Samsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|