தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

View previous topic View next topic Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by ஸ்ரீராம் Wed Mar 09, 2016 10:36 am

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Xiaomi-Redmi-Note-3_tg-08

கடந்த சில மாதங்களாக அதிக எதிர்பார்ப்பை பெற்ற Redmi Note 3 Pro என்றழைக்கப்படும் Xiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் இன்று மதியம் வெளியிடப்பட்டது. விலை 9999 மட்டும் குறைந்த விலையில் மிக அதிக வசதிகளுடன் கூடிய மொபைலை வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

Xiaomi Redmi Note 3 மொபைல் இரண்டு விதமாக வெளியீட்டு உள்ளார்கள். ஒன்று 2GB RAM 16GB இன்டெர்னல் மெமரி விலை 9999 மட்டுமே. மற்றொன்று 3GB RAM 32GB இன்டெர்னல் மெமரி விலை11999 மட்டுமே.

இந்த மொபைலின் திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் 178-degree viewing angle உள்ளது. Hexa-Core Snapdragon 650 ( 4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72 ) 64-bit பிராசசருடன்  சிறந்த Adreno 510 GPU இருக்கிறது, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு விதமாகவும். மற்றொரு விதம் 3GB RAM with 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் 16 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED FLASH மற்றும் 1080p video recording, 120fps Slow-Motion வசதிகள் அனைத்தும் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதிலும் திறன் பட 1080p video recording செய்ய முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் கட்டமைப்பில் MIUI 7 UI இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) இது இரட்டை சிம்  கார்ட் உள்ள மொபைல்(Hybrid Dual SIM (micro + nano/microSD)). இதை தவிர 4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது. மேலும் இது மிக துரிதமாக சார்ஜ் (Fast Charging] வசதியும் இருப்பது சிறப்பு.

Xiaomi Redmi Note 3 (Pro) Specs:

5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 178-degree viewing angle
Hexa-Core Snapdragon 650 (4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72) 64-bit processor with Adreno 510 GPU
2GB RAM with 16GB storage / 3GB RAM with 32GB storage, expandable memory with microSD
MIUI 7 based on Android 5.1.1 (Lollipop)
Hybrid Dual SIM (micro + nano/microSD)
16MP rear camera with PDAF, dual-tone LED Flash, f/2.0 aperture, 1080p video recording, 120fps slow-motion
5MP front-facing camera, f/2.0 aperture, 1080p video recording
Dimensions: 150x76x8.65 mm; Weight: 164g
Infrared sensor
4G LTE with VoLTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS
4000mAh (minimum) / 4050mAh (typical) battery with fast charging

இந்த மொபைல் Dark Grey, Silver and Champagne Gold போன்ற நிறங்களில் வெளிவர இருக்கிறது.

இத்தனை குறைந்த விலையில் இவ்வளவு அதிகமான வசதிகள் கொண்ட மொபைல் இதுதான். மொபைல் வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பா 9999 ரூபாய்க்கு நல்லதொரு மொபைலை வாங்கலாம்.

இப்போதைக்கு இந்த மொபைலை Redmi Online ஸ்டோர்ல வாங்கலாம். விரைவில் இந்த மாதத்திலேயே மற்ற மூன்று ஆன்லைன் தளங்களில் கிடைக்க தொடங்கும்.

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது. விலை குறைவு.

பலவீனம்:  பெரிதாக பலவீனம் இல்லை

தகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல்.

ஸ்ரீராம் www.thagavalguru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Thu Mar 10, 2016 10:37 am

இப்பொழுது  விறபனைக்கு  கோல்ட் கலர்தான் வருகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by ஸ்ரீராம் Thu Mar 10, 2016 5:46 pm

யார் சொன்னது நேற்று என் நண்பர் சிமெண்ட் (Grey) நிற மொபைலை ஆர்டர் செய்து உள்ளார். நாளை கையில் கிடைக்கபோகுதாம். வேறு யாரும் இல்லை ராம்ராஜ்தான். TGல பாருங்க.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Thu Mar 10, 2016 5:47 pm

@ஸ்ரீராம் wrote:யார் சொன்னது நேற்று என் நண்பர் சிமெண்ட் (Grey) நிற மொபைலை ஆர்டர் செய்து உள்ளார். நாளை கையில் கிடைக்கபோகுதாம்.  வேறு யாரும் இல்லை ராம்ராஜ்தான். TGல பாருங்க.
அந்த ஆப்சனே வரலை ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by ஸ்ரீராம் Thu Mar 10, 2016 5:49 pm

எனக்கும் எப்படினு தெரியல. அவர் கோல்ட் கலர் ஆசைபட்டாராம். கோல்ட் கலர் 2 வினாடியில் விற்று தீர்ந்ததாம். வேறு வழி இல்லாமல் சிமெண்ட் கலர் எடுத்தேன் என்று சொன்னார்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Thu Mar 10, 2016 5:49 pm

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். 2a97k3k
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by ragu Wed Mar 16, 2016 12:52 pm

இன்னிக்கு விற்பனை. ட்ரை செய்றேன்
செம மொபைல்தான்.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Wed Mar 16, 2016 3:58 pm

வாங்கியாச்சா ரகு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by Muthumohamed Thu Mar 17, 2016 9:17 pm

நானும் இதன் review பார்த்தேன் விசாரிக்கவும் செய்தேன் நல்ல மொபைல் தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by ஸ்ரீராம் Fri Mar 18, 2016 12:20 pm

ஆம் சிறப்பான மொபைல்.

20,000 ரூபாய்க்கு குறைவான விலையில் சிறந்த மொபைல்களில் முதல் இடத்தை பிடித்து விட்டது.

இதன் விலை 9999 மட்டுமே. 3GB & 32GB variant 11999 மட்டுமே

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by முரளிராஜா Fri Mar 18, 2016 1:18 pm

ஓகோ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள். Empty Re: Xiaomi Redmi Note 3 சூப்பர் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிக வசதிகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum