தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

View previous topic View next topic Go down

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.  Empty சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

Post by ஸ்ரீராம் Tue Sep 22, 2015 12:52 pm

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.  Thagavalguru.com-samsung-galaxy-core-prime-ve

சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்தது. சில மாதங்களுக்கு முன் Samsung Galaxy Grand பரிமே என்ற 4G மொபைலை வெளியிட்டது. இப்போது Samsung Galaxy Core Prime VE என்ற பெயரில் ஒரு பட்ஜெட் மொபைல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைலில் உள்ள சிறப்பு வசதிகளை இந்த பதிவில் பார்ப்போம்.

Samsung Galaxy Grand Prime VE 4G விவர குறிப்புகள்: 
GENERAL
Alternate namesSM-G361HZWD
Release dateSeptember 2015
Form factorTouchscreen
Dimensions (mm)130.80 x 67.90 x 8.80
Battery capacity (mAh)2000
Removable batteryYes
ColoursBlack, White

DISPLAY
Screen size (inches)4.50
TouchscreenYes
Resolution480x800 pixels

HARDWARE
Processor1.3GHz  quad-core
RAM1GB
Internal storage8GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)128**

CAMERA
Rear camera5-megapixel
FlashYes
Front camera2-megapixel

SOFTWARE
Operating SystemAndroid 4.4

CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supportedNA
GPSYes
BluetoothYes
NFCNo
InfraredNo
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMYes
Number of SIMs2
SIM 1
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTENo
SIM 2
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GNo
4G/ LTENo

SENSORS
Compass/ MagnetometerNo
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes
BarometerNo
Temperature sensorNo


பலம்: பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே, 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம். கேம்ஸ் விளையாட சிறந்த மொபைல்.

பலவீனம்: 4G இல்லை. கிட்காட் ஒஸ், லாலிபாப் கிடைக்குமா என தெரியல. 

தகவல்குரு மதிப்பீடு: 62%

Samsung Galaxy Grand Prime 4G LTE மொபைலுக்கும் Samsung Galaxy Core Prime VE மொபைளுக்கும் என்ன வித்தியாசம்? Samsung Galaxy Grand Prime மொபைலில் 4G LTE இருக்கு மற்றும் லாலிபாப் அப்டேட் பாக்ஸ். இதில் 4G இல்லை கிட்காட் மட்டுமே. இந்த மொபைலில் ஒரே சிறப்பு வசதி 128GB மெமரி கார்ட் பயன்படுத்தலாம். கேம்ஸ் பிரியர்கள் இந்த மொபைலை வாங்கலாம்.

விலை: 8600/= மட்டுமே.

நன்றி: http://www.thagavalguru.com/
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.  Empty Re: சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

Post by செந்தில் Tue Sep 22, 2015 1:04 pm

அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.  Empty Re: சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

Post by முரளிராஜா Wed Sep 23, 2015 9:58 am

நன்றி 
இப்படிக்கு 

தகவல் சிஷ்யன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.  Empty Re: சாம்சங் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Galaxy Core Prime VE முழுவிவரங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum