தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

View previous topic View next topic Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:28 am

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Thagavalguru.com-ccleaner510

இணையத்தில் நாம் உலாவும் நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைல்கள் குப்பைகளாக சேர்ந்து விடுகிறது. இந்த பைல்களால் தான் நம் கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் உலக அளவில் பிரபலாமான மென்பொருள் CCleanerதான்.

நேற்று CCleaner 5.10.5373 வெளியிடப்பட்டது. இந்த புதிய பதிப்பில் ஒரு விஷேசம் எண்ணெவென்றால் இரண்டு வினாடிகளில் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற Cache பைல்களை, தற்காலிக பைல்களை நீக்குகிறது.

CCleaner சிறப்புகள் என்ன?

உலகெங்கும் 1 பில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்கள் கணினியில் CCleaner பயன்படுத்துகிறார்கள்.

இதன் கொள்ளளவு வெறும் 6MPதான். எனவே உங்கள் ஹார்ட் டிஸ்க்ல அதிக இடம் தேவையில்லை.

கணினியின் இதயம் என வர்ணிக்கப்படும் ரிஜிஸ்ட்ரியை (Registry) சுத்தம் செய்து பழுது பார்க்கும் வசதியும் உள்ளது.

ஒரு சில வினாடிகளில் அனைத்து தேவையற்ற ஜங்க் பைல்களை நீக்கி கணினிக்கு புத்துணர்சி அளிக்கிறது.  எனவே கணினி வேகமாக இயங்க வழிவகை செய்கிறது.

கீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான CCleaner 5.10.5373 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Download-button
நன்றி: http://www.thagavalguru.com/

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by முழுமுதலோன் Sat Oct 03, 2015 10:32 am

நன்றி @ஸ்ரீராம் இதோ இப்போதே download செய்து கொள்கிறேன்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:37 am

@முழுமுதலோன் wrote:நன்றி @ஸ்ரீராம் இதோ இப்போதே download செய்து கொள்கிறேன்

ஆம் உங்களுக்கு இது ரொம்ப பயன்படும். கணினியை விரைவாக இயங்க வழிவகை செய்யும் @முழுமுதலோன் அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by முழுமுதலோன் Sat Oct 03, 2015 10:57 am

அருமை அருமை @ஸ்ரீராம்
சம பாஸ்ட் 
சூப்பர் சூப்பர் சூப்பர்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 11:07 am

@முழுமுதலோன் wrote:அருமை அருமை @ஸ்ரீராம்
சம பாஸ்ட் 
சூப்பர் சூப்பர் சூப்பர்

ஆம் அண்ணா சூப்பர் பாஸ்ட் க்ளீன் செய்யுது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by முரளிராஜா Sun Oct 04, 2015 3:07 pm

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by ஸ்ரீராம் Tue Oct 06, 2015 9:55 am

@முரளிராஜா wrote:நன்றி ஸ்ரீ ராம்

நீங்களும் யூஸ் செய்து பார்தீர்களா தல?

173 பேர் டவுன்லோட் செய்து பயனடைந்து உள்ளார்கள்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.  Empty Re: CCleaner 5.10.5373 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum