தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

View previous topic View next topic Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Mar 12, 2016 5:34 pm

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Thagavalguru-OGWhatsApp
இந்த மார்ச் மாதத்தில் வெளியான OGWhatsApp 4x அப்ளிகேசனை உங்களுக்கு தருகிறேன். தேவைப்படுவோர்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள், எப்படி இன்ஸ்டால் செய்வது?

OGWhatsApp நேரடியாக இன்ஸ்டால் செய்ய முடியாது. ஏற்கனவே இன்ஸ்டால் செய்த WhatsAppக்கான ஃபோல்டர் பெயர் மாற்றம் செய்த பின்னரே இதனை இன்ஸ்டால் செய்ய முடியும். (ஆனால் GBWhatsApp நேரடியாக இன்ஸ்டால் செய்திட முடியும் என்பதை நாம் ஏற்கனவே வேறு ஒரு பதிவில் பார்த்து இருக்கிறோம்.

OGWhatsApp எப்படி இன்ஸ்டால் செய்வது?

மெமரி கார்ட் அல்லது இன்டெர்னல் ஸ்டோரேஜ்ல உள்ள WhatsApp என்ற போல்டரை ES File Manager மூலம் அல்லது வேறு ஏதாவது File Manager மூலம் OGWhatsApp என பெயர் மாற்றுங்கள். இப்போது ஏற்கனவே இன்ஸ்டால் செய்த ஒரிஜினல் WhatsApp UnInstall செய்யுங்கள். பிறகு கீழே டவுன்லோட் செய்த புதிய OGWhatsApp 4 இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் பிறகு ஒரிஜினல் WhatsApp இன்ஸ்டால் செய்யுங்கள். அவ்வளவுதான்.

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Oevt6qc

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Sat Mar 12, 2016 5:35 pm

இதன் பயன் என்ன ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Mar 12, 2016 5:40 pm

@முரளிராஜா wrote:இதன் பயன் என்ன ஸ்ரீ ராம்

எல்லாரும் இப்ப ஒரு WhatsApp போதாது என்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று WhatsApp வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் ஒரிஜினல் WhatsApp ஒரு முறை மட்டுமே இன்ஸ்டால் செய்ய முடியும். இது போல OGWhatsApp, GBWhatsApp பயன்படுத்தி மற்றொரு வாட்ஸ்ஆப் கணக்கை பயன்படுத்துகிறார்கள். 

டிசம்பர் 2015ல ஒரே மொபைலில் ஐந்து WhatsApp எப்படி இன்ஸ்டால் செய்வது என்று போஸ்ட் போட்டேன். செம ட்ராஃபிக்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Sat Mar 12, 2016 5:42 pm

எதுவும் ஒன்னுத்துக்கு மேல அதிகமா ஆனா பிரச்சனைதான் ஸ்ரீ ராம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Mar 12, 2016 5:47 pm

@முரளிராஜா wrote:எதுவும் ஒன்னுத்துக்கு மேல அதிகமா ஆனா பிரச்சனைதான் ஸ்ரீ ராம் புன்முறுவல்

ஆமா நீங்க வேற எதையோ சொல்ற மாதிரி இருக்குதே.  புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Sat Mar 12, 2016 5:48 pm

வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Mon Mar 14, 2016 3:37 pm

இது டவுன்லோட் செய்தாலும் வரலையே ராம்...

நான் ஒரு வாட்சப்புலையே ஒழுங்கா மெசேஜ் அனுப்புறதில்ல. இருந்தாலும் நீங்க சொன்னதை சோத்தித்து பார்த்தேன் ஒண்ணுமே ஆகல .
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Mon Mar 14, 2016 4:50 pm

நான் உங்களுக்கு எத்தனை  தடவைதான் சொல்றது  ராம் பேச்சை நம்பி எமாறாதிங்க என்று புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Mon Mar 14, 2016 6:23 pm

@முரளிராஜா wrote:நான் உங்களுக்கு எத்தனை  தடவைதான் சொல்றது  ராம் பேச்சை நம்பி எமாறாதிங்க என்று புன்முறுவல்

இதுல உள்குத்து எதுவும் இல்லையே அதிர்ச்சி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Tue Mar 15, 2016 10:10 am

@ரானுஜா wrote:இது டவுன்லோட் செய்தாலும் வரலையே ராம்...

நான் ஒரு வாட்சப்புலையே ஒழுங்கா மெசேஜ் அனுப்புறதில்ல. இருந்தாலும் நீங்க சொன்னதை சோத்தித்து பார்த்தேன் ஒண்ணுமே ஆகல .
@ரானுஜா wrote:இது டவுன்லோட் செய்தாலும் வரலையே ராம்...

நான் ஒரு வாட்சப்புலையே ஒழுங்கா மெசேஜ் அனுப்புறதில்ல. இருந்தாலும் நீங்க சொன்னதை சோத்தித்து பார்த்தேன் ஒண்ணுமே ஆகல .

அக்கா இது இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி மேலே தெளிவா சொல்லி இருக்கேன்.

இருப்பினும் நீங்கள் GBWhatsApp இன்ஸ்டால் செய்யுங்கள். எளிதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். மேற்கண்ட பிரச்சனைகள் இதில் வராது.

டவுன்லோட் சுட்டி: bit.ly GBWhatsappv416

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Wed Mar 16, 2016 10:22 am

@ரானுஜா wrote:
@முரளிராஜா wrote:நான் உங்களுக்கு எத்தனை  தடவைதான் சொல்றது  ராம் பேச்சை நம்பி எமாறாதிங்க என்று புன்முறுவல்

இதுல உள்குத்து எதுவும் இல்லையே அதிர்ச்சி
சே சே  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Wed Mar 16, 2016 4:35 pm

டவுன்லோட் சுட்டி: bit.ly GBWhatsappv416

என்னோட மொபைல் விண்டோஸ் ராம். ஆபிசில் உள்ள இன்னொரு பொண்ணு மொபைலில் முயற்சி செய்தோம். இரண்டு வாட்சப் வந்து விட்டது.

என்னோட விண்டோஸ் போனில் செய்ய முடியுமா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by Muthumohamed Thu Mar 17, 2016 9:14 pm

ஒரு whatsapp கே மெமரி இல்லை இதில் 5 என்னமா ?
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Fri Mar 18, 2016 12:24 pm

@ரானுஜா wrote:
டவுன்லோட் சுட்டி: bit.ly GBWhatsappv416

என்னோட மொபைல் விண்டோஸ் ராம். ஆபிசில் உள்ள இன்னொரு பொண்ணு மொபைலில் முயற்சி செய்தோம். இரண்டு வாட்சப் வந்து விட்டது.

என்னோட விண்டோஸ் போனில் செய்ய முடியுமா?

என்ன அக்கா,

இந்த காலத்தில் விண்டோஸ் போன் வைத்து உள்ளீர்கள். ஆண்ட்ராய்ட் போன்ல தான் நிறைய ஆப் பயன்படுத்த முடியும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Fri Mar 18, 2016 5:31 pm

@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:
டவுன்லோட் சுட்டி: bit.ly GBWhatsappv416

என்னோட மொபைல் விண்டோஸ் ராம். ஆபிசில் உள்ள இன்னொரு பொண்ணு மொபைலில் முயற்சி செய்தோம். இரண்டு வாட்சப் வந்து விட்டது.

என்னோட விண்டோஸ் போனில் செய்ய முடியுமா?

என்ன அக்கா,

இந்த காலத்தில் விண்டோஸ் போன் வைத்து உள்ளீர்கள். ஆண்ட்ராய்ட் போன்ல தான் நிறைய ஆப் பயன்படுத்த முடியும்.

இதுல நிறைய ஆப்ஸ் டவுன்லோட் செய்தாலும் எல்லாமே மெமரில சேவ்ஆகும் ஆண்ட்ராய்ட்ல அப்படி செய்யமுடியதேனு தான் இதை வாங்கினேன்.
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Fri Mar 18, 2016 5:35 pm

ஆண்ட்ராய்டில் உள்ள ஆப்ஸ் அளவுக்கு விண்டோசில் அதிக ஆப்ஸ் கிடையாது அக்கா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Fri Mar 18, 2016 6:24 pm

@முரளிராஜா wrote:ஆண்ட்ராய்டில் உள்ள ஆப்ஸ் அளவுக்கு விண்டோசில் அதிக ஆப்ஸ் கிடையாது அக்கா

ஏன்இல்ல நிறைய இருக்கு. இப்போ வரும் ஆப்ஸ் தான் டவுன்லோட் செய்ய முடியாது. அப்டேட் ஆனா விண்டோஸ்ல கூட வரும்

lumia 535 வச்சிருக்கேன்.

ஆண்ட்ராய்ட்ல அவன் குடுத்த storage க்கு உள்ள தான் டவுன்லோட் செய்ய முடியுது. இதுல எல்லா ஆப்ஸ் மெமரியும் மெமரி கார்ட்ல வந்துரும் போன் storage ல இருக்காது.
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Sat Mar 19, 2016 6:53 pm

ஆண்ட்ராய்ட்ல அவன் குடுத்த storage க்கு உள்ள தான் டவுன்லோட் செய்ய முடியுது. இதுல எல்லா ஆப்ஸ் மெமரியும் மெமரி கார்ட்ல வந்துரும் போன் storage ல இருக்காது.

யார் சொன்னது அக்கா ? கீழே படத்தை பாருங்கள்.
OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Move-Applications-from-Internal-Memory-to-an-SD-Card-on-an-Android-Phone-Step-4
நான் SD Cardல வைத்து இருந்தேன்.

ஒரு சில மொபைல்களில் SD Cardக்கு மாற்ற முடியாதவாறு இருக்கும் அதற்கு தனி ஆப் இருக்கு அதன் மூலம் இன்டெர்னல் ஸ்டோரேஜ்ல இருந்து SD கார்டுக்கு மாற்ற முடியும். கீழே படம் பாருங்கள்.

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். 0_small

எனவே Android, iOS அடுத்து மூன்றாம் இடத்தில் Windows இருக்கு அக்கா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by Muthumohamed Sat Mar 19, 2016 10:08 pm

sd கார்ட்க்கு மாற்ற பயன்படும் app இன் சுட்டி கிடைக்குமா ?
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ஸ்ரீராம் Sun Mar 20, 2016 6:46 pm

@Muthumohamed wrote:sd கார்ட்க்கு மாற்ற பயன்படும் app இன் சுட்டி கிடைக்குமா ?

கண்டிப்பா முத்து. கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

App

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by முரளிராஜா Mon Mar 21, 2016 11:41 am

உடனுதவியமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by ரானுஜா Mon Mar 21, 2016 3:09 pm

sd கார்டுக்கு மத்த முடியாத போனுக்கு தான் இது உபயோகப்படும?

ஏற்கனவே sd மாத்தும் போனில் இது உபயோகப்படாதா ?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Empty Re: OGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum