Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
First topic message reminder :
பாகற்காய் கெடாமல் இருக்க
பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
சுவையான முறுக்கு செய்ய
மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க
தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
எண்ணெய்க் காறலை போக்க
எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
உங்கள் பதிவினை பார்த்தால் செந்தில் வீட்டில் அவர்தான் சமையல்காரர் போல தெரிகிறதுமுரளிராஜா wrote:செந்தில் wrote:பயனுள்ள சமையல் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
அது தானே உங்கள் எண்ணம்
@முரளிராஜா@செந்தில்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் எனும்போது சமையலறைக் குறிப்புகளை தெரிந்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது என் பனிவான கருத்து.உங்கள் பதிவினை பார்த்தால் செந்தில் வீட்டில் அவர்தான் சமையல்காரர் போல தெரிகிறது
அது தானே உங்கள் எண்ணம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
செந்தில் wrote:ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் எனும்போது சமையலறைக் குறிப்புகளை தெரிந்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது என் பனிவான கருத்து.உங்கள் பதிவினை பார்த்தால் செந்தில் வீட்டில் அவர்தான் சமையல்காரர் போல தெரிகிறது
அது தானே உங்கள் எண்ணம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
செந்தில் wrote:ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் எனும்போது சமையலறைக் குறிப்புகளை தெரிந்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்பது என் பனிவான கருத்து.உங்கள் பதிவினை பார்த்தால் செந்தில் வீட்டில் அவர்தான் சமையல்காரர் போல தெரிகிறது
அது தானே உங்கள் எண்ணம்
அண்ணா இந்த செந்திலின் பதில் மூலம் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சமைக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பசையை நீக்க சில டிப்ஸ்...
» சமையல் டிப்ஸ்!
» நோன்புகால சமையல் டிப்ஸ்!
» சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
» அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!
» சமையல் டிப்ஸ்!
» நோன்புகால சமையல் டிப்ஸ்!
» சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
» அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum