தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Page 27 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28  Next

View previous topic View next topic Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:18 pm

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 22, 2015 9:40 am

படுக்கைக்குப் பக்கத்திலே பக்கோடா, பிளாக்ஸ்லே டீ
வைக்கச் சொல்றிங்களே…ஏன்?
-
கனவுல இடைவேளை வரும்போது சாப்பிடத்தான்..
-
>கேசவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 22, 2015 9:42 am

ஃபேஸ்புக் பிரெண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன
பாஸ் புக் ப்ரெண்ட்..?
-
அவங்கெல்லாம், பேங்க்ல எனக்கு நிறைய பணம் இருக்கிறதை
பாஸ்புக் மூலம் தெரிஞ்சுகிட்டு ஃப்ரெண்ட் ஆனவங்க..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by kanmani singh Tue Dec 22, 2015 12:55 pm

laugh
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by செந்தில் Tue Dec 22, 2015 4:55 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 22, 2015 6:10 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 24, 2015 11:44 am

அதிகமா “Makeup”போடுற பொண்ணும்
அதிக நாளா T கடையில தொங்குற
வணிசும் நல்ல இருந்ததா சரித்திரமே இல்ல.
**********************************
என்னதான் ஒரு பொண்ணு போட்டோவில
தேவதை போல இருந்தாலும்…
அவ நெகடிவ் ல பூதம் போலத்தான் இருப்ப!!!!
***********************************
கழுதை சொன்னது என்னைப்பார்
யோகம் வரும் ….
ஒரு பொண்ணு சொன்னது
என்னைப்பார் சோகம் வரும்!!
ஹி ஹி ஹி….
***********************************
1 I LOVE U DA -உனக்கு ஆப்பு தாண்ட
2. I MISS U DA -உன்ன தொலச்சி கிட்டே போறன்
3. U R MY LIFE -உன் உசிர் என்டகையிலட
4. I WANT 2 MARRY U -செத்தடா மவனே நீ
**********************************
நீயும் நானும்
நான் நெருப்பு -நீ பருப்பு
நான் ஆகாயம் -நீ வெங்காயம்
நான் இரும்பு -நீ எறும்பு
ஹி ஹி ஹி !!!!
**********************************
ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்
பரிசு கைக்குத்தான் கிடைக்கும்….thats லைப்!!!
=
==========================================
படித்ததில் பிடித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 24, 2015 11:46 am

தலைவர் அஜித் ரசிகரா இருக்கலாம், அதுக்காக
எதிர்க்கட்சித் தலைவரைப் பார்து, ‘ நீ கெட்டவன்னா
நான் கேடு கெட்டவன்’னு ஓப்பனா மேடையிலே
நல்லாவா இருக்கு…!

———————————-

ரோட்டைக் காணோம்!

என்னய்யா சொல்றே?

அட…உங்களைச் சந்தேகப்படலை தலைவரே…
இது வெள்ளத்தால…

————————————-

காஞ்சிபுரத்துக்குப் போக விசா எடுக்கணுமா..?

விசா வேண்டாம், நீ ங்க தைரியமா கப்பல்ல
ஏறுங்க…!

—————————————–

மழை வெள்ளதால் பாதித்த மக்கள் நம் தலைவரை
எதுக்கு அடிக்கிறாங்க?

அவங்க கொடுத்த மனுவை கப்பல் செஞ்சு மழை
வெள்ளத்தில் விட்டிருக்கார்…!

—————————————

ஓப்பன் பண்ணா…!

வெளியே இருக்குற தண்ணீர் ஆபிசுக்குள் வந்துவிடும்!

————————————-

மழைக்கு சென்னை வீடுகளில் தண்ணீர் புகுந்து
விட்டதே…!

என்ன சொல்றீங்க தலைவரே?

நாங்க தேர்தல் அறிக்கையிலேயே சொன்னோம்…
வீடு தேடி தண்ணீர் வரும்-னு
இப்ப அதை நிறைவேத்திட்டோம்!

—————————————-

படித்ததில் பிடித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 24, 2015 11:47 am

தலைவர் சினிமா பைத்தியமா, எப்படி?

தேர்தல் அறிக்கையோட பர்ஸ்ட் லுக் வெளியிடப்
போறாராம்…!

———————————

மீட்டிங்ல என் பேச்சு எப்படிய்யா…?

அவதூறு வழக்கில் ஆஜர் ஆகுற ஸ்டைலில்
இருந்துச்சு, தலைவரே..!

——————————–

நான் மோடியைப் பார்த்து ஒன்று கேட்கிறேன்…

த்ரிஷாவின் வழிகாட்டுதலில்தான் நீங்கள்
நடப்பதாக்ச் சொல்கிறார்களே…அது உண்மையா?

நாசமாப் போச்சு….அது அமித்ஷா தலைவரே…!

————————————-

தெறிக்க விடலாமா…?

அச்சச்சோ…தலைவரே, நாம வெள்ள நிவாரணப்
பொருட்கள் கொடுக்க வந்திருக்கிறோம்…!

——————————-

ஹலோ சன் மியூசிக்கா…?

சொல்லுங்க…உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்?

பாட்டெல்லாம் வேண்டாம், வேளச்சேரிக்கு ஒரு
போட் மட்டும் அனுப்புங்க…!

————————————–
படித்ததில் பிடித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 24, 2015 11:49 am

“என் பையன் கணக்குப் பரீட்சைக்குப் போகாமலேயே
பாஸ் பண்ணிட்டான்”.

“அப்ப இது “மேத்ஸ் ஃபிக்ஸிங்’னு சொல்லுங்க!”

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

———————————————–

“தரகரே… மாப்பிள்ளை “சிகரெட்’ பைத்தியம்ங்கறதை
மறைச்சிட்டீங்களே”

“பின்ன… பொண்ணு “செல்பி’ பைத்தியம்ங்கறதை நீங்க
மறைச்சீங்கல்ல”

எல். சேவுக பாண்டியன், சென்னை.

—————————————-

அவள்: நான் தலை வாரினா முடி ரொம்ப கொட்றது.

இவள்: அப்ப வேற யாரையாவது வாரிவிடச் சொல்லு.

அவள்: ??????

——————————————–

காதலி: எங்க அப்பா நம்ப கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாரு.

காதலன்: அது தெரிஞ்சுதானே நான் உன்னை லவ் பண்ணேன்.

காதலி: ??????

வி.பார்த்தசாரதி, சென்னை.

————————————————

“நேத்து ராத்திரி 12 மணி இருக்கும். அப்போ நான் கனவு
கண்டேன். அதுல நேருஜி, காந்திஜி என மறைந்த
தலைவர்களையெல்லாம் பார்த்தேன், தெரியுமா?”

“அப்படியா! ஏதாவது அவங்ககிட்ட பேசுனீயா?”

“பேசலாம்னு பக்கம் போனா பெரிய பேனர்ல
“மௌன ஊர்வலம்ன்னு” போட்டிருந்தாங்க. அதனால
அமைதியாயிட்டேன்”.

எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 24, 2015 11:50 am

மாமியாரை அனுசரிச்சு போறீயாமே? எப்படி?”

“நானும் ஒரு காலத்துல மாமியாராக போறவதானே?”

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

——————————————

“வர வர தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர்!”

“தூங்கற இடத்தை மாத்திப் பாருங்க!”

“அய்யய்யோ! அதெல்லாம் ஆபீஸிலே முடியாது டாக்டர்!”
ஆர்.ஆர்.பூபதி, கன்னிவாடி.

——————————————-

“ஏங்க, பொம்பளை பக்கத்தில் உட்காருவது தப்பில்லையா?”

“என்னை உங்க ஆத்துக்காரரா நினைச்சுக்குங்க மேடம்.”

எஸ்.சீதாராமன், ஆத்தூர்.

————————————————–
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:14 am

ட்விட்டரில் ரசித்தவை
-----------------
தான் வளர்த்த கோழியின் லெக்பீஸ் தனக்குத்தானென
மகள் அழுதபோது, வீட்டுக்கோழியை வெட்டக் கூடாதென
அழுது புரண்ட என் பால்யம் ஏனோ நினைவில் வந்தது!

gurussiva
ப்ளூகிராஸ் என்பது கோயில், கசாப்புக்கடை இவற்றைக்
கடக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு, ‘ஜல்லிக்கட்டு’
என்றவுடன் விழித்துக்கொள்ளும் வினோதமான அமைப்பு!

g_for_Guru
கூத்துப் பட்டறையா நடத்தறாரு ஹசாரே! வெளில வர்ற
எல்லாரும் சி.எம். கேண்டிடேட்டா இருக்காங்க ;)

Baashhu
வாய் வழியா மூச்சு விடுற ஆப்ஷன் கொடுத்த கடவுள்
எவ்வளவு பெரிய எஞ்சினியர்! இல்லைன்னா
ஜலதோஷத்துக்கே மண்டைய போட்டிருப்போம்…

Swaami_ji
வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல… அமைதியா
இருந்தா அடிப்பானுங்க; எழுந்து பறக்க ஆரம்பிச்சிட்டா
அலறியடிச்சிட்டு ஓடுவானுங்க!

ஆங்

—————————————-
ட்விட்டரில் ரசித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:17 am


ஒரு ஆம்பள சொல்றது பொய்னு அவன்
பொண்டாட்டி யாலயே
கண்டுபிடிக்க முடியலன்னா, ஒலகத்துல எந்தக்
கொம்பனாலும் கண்டே பிடிக்க முடியாது!

– செல்லி சீனிவாசன்

—————————————–

நீ
கொடுத்த கீ செயின்கள்
கட்டிவிட்ட கடிகாரம்
பரிசளித்த ரீபோக் ஷூ
அனுப்பிய குறுஞ்செய்திகள்

எழுதிப் பார்த்து கொடுத்த பேனா
உருண்டைக் குழம்பு கொடுத்தனுப்பிய டப்பர்வேர்
எம்.பி.ஏ. முடிக்க எழுதிக்கொடுத்த அசைன்மென்ட்
தெரிந்தே தொலைத்த ஆரஞ்சு நிற கர்சீஃப்
எல்லாம் இருக்கின்றன பத்திரமாய்…
உன்னைத் தவிர!

ராஜவேல்

————————————–


உண்மைக்கு ஒருபோதும் தன்னை மெய்ப்பிக்க
வேண்டிய அவசியமில்லை!

– மன்னை முத்துக்குமார்

——————————————–

சினிமாவை தியேட்டரில் போய்ப் பார்க்காதவர்களுக்கு,
ட்ராவல்ஸ் பஸ்களில் பயணம் செய்யும்போது
போடுறதுக்காகவே சில திரைப்
படங்களை எடுத்து வெச்சிருப்பாங்களோ???

– மதுமிதா ராஜா

————————————————

இப்போதெல்லாம் படைக்கிறவனை விட படிக்கிறவன்
தைரியசாலியா இருக்கணும். இல்லைன்னா…
‘ஏம்மா இப்படி பண்ணுறீங்க’ வசனம்தான்.

– வாசு முருகவேல்

——————————————

ஒரு சின்னக் கிண்ணத்தில் கொடுக்கப்படும் சாம்பாரை
தோசைக்கு மேல் ஊற்றாமல் அந்தக் கிண்ணத்திலேயே
வைத்துத் தொட்டுத் தின்னும் டீசன்சிக்குப் பெயர்தான்
கார்ப்பரேட் டகால்ட்டி!

– பிரபாகரன் சேரவஞ்சி

—————————————–

தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொல்ற
மாதிரி பஸ், ரயில்லயும் ஏறக்கூடாதுன்னு ஒரு விதிமுறை
கொண்டு வாங்கப்பா…
புண்ணியமாப் போகும்!

– தீபா ஜானகிராமன்

——————————————-

ஒருபோதும் உலகில் கேள்விகள் தீர்ந்து போவதில்லை.
நீங்கள் அளிக்கவேண்டிய பதில்களை தொடர்ந்து
தயாரித்துக் கொண்டேயிருங்கள்!

– ஈரோடு கதிர்

——————————————-


ஒரு மரணமானது, கோபம், வன்மம், பொறாமை போன்ற
பல கொடுங்குணங்களையும் மரணிக்கச் செய்ய வல்லது!

– அனிதா என்.ஜெயராம்

——————————————–


தனிமையை ருசிக்க முயல்கிறேன். பெரு விருப்புடன்,
ஒரு விருப்பமில்லா ஆறிய தேநீரைப் போல்…

– தீபா சாரதி

———————————————-
முகநூலில் ரசித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:19 am

@raajaacs
உன்னை அடைய என்னிடம் வழிகள் இல்லை
உன்னை அடைய என்னிடம் சொற்கள் இருக்கின்றன

—————————————-

@Mr_vandu

நாட்டைத் திருத்த வருபவர்கள் சுகர் டேப்ளட்டையும்,
பிரஷர் மாத்திரையையும் கையோடு எடுத்து வருவது
நல்லது.

——————————————-


@PrasathPrabakar
வகுப்புவாதத்தை விட வாக்குவாதம் ஆபத்தானது
எனப் புரிந்துகொண்டேன்…

—————————————–

@ranilisa
ஞாபக மறதியால் ஒரு கனவு முழுமை பெறவில்லை…

———————————————


@jeganjeeva
உலகம் தெரியாம நாம வளர்றோமா? இல்ல,
உலகம் நமக்குத் தெரியாம வளருதா?
# ஒண்ணுமே புரியலை உலகத்தில!

——————————————-

@jeganjeeva
புத்தர், ராமர் இவர்களின் மனைவியர் பெண்ணியவாதிகளா
இருந்திருந்தா, இரண்டு கடவுளர்கள் நமக்குக் கிடைச்சிருக்க
மாட்டாங்க!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 9:21 am

@miniminimeens
கையில ஒரு சுத்தியல் மட்டும் இருந்ததுன்னா,
பாக்கற எல்லாமே ஆணியாத்தான் தெரியும்!

————————————–

@rannjjii
இந்த கொசுங்களுக்குள்ள ஜாதிச் சண்டை, மதக்
கலவரம்… இதையெல்லாம் யாராச்சும் கௌப்பி
விடுங்கப்பா.
அதுங்களுக்குள்ளேயே அடிச்சிட்டு சாவட்டும்.
தொல்ல தாங்க முடியல!

————————————-


@Amuthaa_
என் கண்ணாடியைக் கடவுள் கொஞ்சம் அழகாய்ப்
படைத்திருக்கலாம்..!

————————————–

@jebz4
எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது.
எனக்கும் எல்லாரையும் புடிக்காது; என்னையும்
எல்லாருக்கும் புடிக்காது…
# குழப்புவோம்!

——————————————

@Vigna Suresh
இரண்டு விஷயங்கள் மிகமிக எளிதானது.
கும்பலோடு கைதட்டுவது, கூட்டத்தி லிருந்து கல்லெறிவது!

———————————————–


@Carbon Karadi
இவர்கள் தூக்கிக் கொண்டாடுமளவு அப்படி நான் என்ன
செய்தேன்? ‘செத்துப் போய் விடும்’ என் கடமையைத்தானே
செய்தேன்…

——————————————

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 10:54 am

இதை படியுங்க சிரிபீங்கோ சிந்திபிங்கோ
----------
விலைவாசி என்பது மினி-ஸ்கர்ட் மாதிரி. ரொம்பவும்
மேலே போவது ஆபத்து !

நடுத்தரவயது;
ஈஸி சேரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் போது டெலிபோன் மணி
அடித்தால் ,அது நமக்காக இருக்காது என்று நினைத்ததுக் கொள்வது.

நாற்பது வயதில்தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல. மூட்டு வலி, பார்வை மங்கல், சொன்ன விஷயத்தையே மூன்று முறை சொன்னவர்ளிடமே சொல்லுகிற
பழக்கம் எல்லாமே !

உலகிலேயே அதிர்ஷ்டசாலியான மனிதன் ஆதாம்தான்-
அவனுக்கு மாமியார் கிடையாது !

புத்திசாலி திருடன், திருமணமானவனின் பர்ஸைத்
திருட மாட்டான்.

சட்டம் தெரிந்த வக்கீலைப் பிடிப்பதே விட நீதிபதியைத் தெரிந்த
வக்கீலைப்பிடிப்பதே புத்திசாலித்தனம் !


எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.சில பேர்
பிரம்மசாரிகள் !

பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்; ‘’எங்கள் கடையிலிருந்து
வெளியே செல்லும அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம் !


நன்றி - குமுதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by முரளிராஜா Sat Dec 26, 2015 3:21 pm

நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 4:33 pm

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:20 am

ஒருவர்:
இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?
-
மற்றொருவர்:
தினமுன் ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை
வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு
சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:21 am

ஒருவர்:
இயக்குனர் சார், உங்க படத்துக்கு மாட்டை விரட்டற
மாதிரி “ஹை ஹை” னு தலைப்பு வெச்சு இருக்கீங்களே,
ஏன்?
-
இயக்குனர்: “நல்லா ஓடட்டும்னு தான்”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:22 am

மேனஜர்:
போன வாரம்தானே உங்க சீரியல்ல கதாநாயகிக்கு
குழந்தை பிறக்கிற மாதிரி காண்பிச்சீங்க..மறுபடியும்
இப்ப என்ன கர்ப்பமா இருக்கிற மாதிரி காட்றீங்க?..
-
இயக்குனர்:
” வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க, கதாநாயகி நிஜமாவே
இப்ப கர்ப்பமா இருக்கா…”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:24 am

நான் சின்ன வீடு வெச்சிருக்கிற விசயம்
அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சு...!
-
அப்புறம் என்னாச்சு..?
-
அவகூடவும் சண்டை பிடிக்கணும்னு , உன்
பொண்டாட்டி கூட போரடிச்சு போச்சுனு
அட்ரஸ் வாங்கிட்டு போயிட்டாங்க....!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:25 am

எதுக்குடி எடிசன் போட்டோவை வீட்ல மாட்டி
வெச்சிருக்கே...?
-
அவரு கண்டு பிடிச்ச கரண்ட் ஷாக் அடிச்சுதான் என்
மாமியாரு கை,கால் விளங்காமப் போச்சு...!
-
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:27 am

முருகன் கோயிலுக்கு எப்படிப் போகணும்..?
-
அலகு குத்திட்டுப் போகலாம், காவடி எடுத்திட்டுப்
போகலாம்..!
-
அதில்லீங்க, எந்த மார்க்கத்திலே போகணும்..?
-
பக்தி மார்க்கத்தில போனா ரொம்பவும் நல்லது...!
-
--ஆர்.தனபால்
-
------------------------------------------------
-
தலைவருக்கு தற்பெருமை ரொம்ப அதிகம்தான்...!
-
அதுக்காக நரகாசுரனை அழித்து மக்கள் மகிழ்ச்சியாக
தீபாவளி கொண்டாடவே நாங்கதான் காரணமுன்னு
சொல்றது ரொம்ப ஓவருங்க...!
-
--சங்கீத சரவணன்
-
--------------------------------------------------
-
நான் நாலு நாளா ஊர்ல இல்ல, ஏதும் விசேஷம் உண்டா?
-
நீ இல்லாத நாலு நாளும் ஊர்ல நல்ல மழை...!
-
--ஆர்.சிவானந்தம்
-
-----------------------------------------------
-
இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படியே என்னை லவ்
பண்ணுவீங்க..?
-
உன்னை விட அழபான பொண்ணு கிடைக்கிற
வரைக்கும்..!
-
>ஜாக்கி முருகேஷ்
-
------------------------------------------------
-
அந்த சாமியார் படம் தயாரிக்கப் போகிறாராம்...!
-
என்ன தலைப்பு..?
-
ஆசிரம லீலைகள்...!
-
--லெட்சுமி மணிவண்ணன்
-
----------------------------------------------------
-
நன்றி -- பாக்யா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by செந்தில் Mon Dec 28, 2015 7:52 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by முரளிராஜா Mon Dec 28, 2015 9:32 pm

laugh laugh laugh laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 27 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum