தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Page 28 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28

View previous topic View next topic Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:18 pm

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by ஜேக் Mon Dec 28, 2015 9:37 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 6:51 am

ஜேக் wrote:நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 4:28 pm

நல்ல பொருத்தம் தான் !
''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே எழுந்து நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 4:29 pm

கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 4:32 pm

''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''

----
''பிச்சைப் போடும் போது இடது கையை பின்னாலே வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
''வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 4:36 pm

'என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும் வரமாட்டேங்குதே .எப்படி ?''
''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்

---

''உன் வீட்டுக்காரர் காலை ஏன் கட்டில் காலோட சங்கிலி போட்டு கட்டி வச்சிருக்கே ?''
''இல்லைன்னா ,அவர் பாட்டுக்கு கதவை திறந்து போட்டுட்டு தூக்கத்தில் நடந்து போய் விடுகிறாரே !''

பொண்ணோட முடி முழங்கால் வரை ,வாய் ?
''நீதானே முடி நீளமா இருக்கிற பொண்ணு வேணும்னு கட்டிகிட்டே ,இப்போ ஏன் வருத்தப் படுறே ?''
''வாயும் நீளம்னு இப்போதானே தெரியுது ?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue Jun 28, 2016 4:39 pm

'உன் மருமகள் நடத்துற பியூட்டி பார்லர் கடைக்குப் போய் எதுக்கு சண்டை போட்டே ?''
''என்னைப் பார் யோகம் வரும்னு என் போட்டோ கீழே எழுதி போட்டிருக்காளே!''

---

''காலையில் சிகப்பு ,மதியம் மஞ்சள் ,ராத்திரி வெள்ளை மாத்திரையும் சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா தெரிவதுதானே
,டாக்டர் ?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by செந்தில் Wed Jun 29, 2016 2:05 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 30, 2016 3:14 pm

செந்தில் wrote:laugh laugh laugh

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 30, 2016 3:16 pm

எனக்கொரு உண்மை தெரிந்தே ஆகணும் !
----
''தலைவருக்கு பிரஷர் கூடிப் போச்சாமே ,தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதாலா ?''
''பிடிபட்ட 570 கோடி பணம் திரும்பக் கிடைக்குமான்னு என்பதற்காகவும் இருக்கும் !''

பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா புன்முறுவல்
---
''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன் ?''
''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''

மனைவி தந்த கசப்பான அனுபவம் புன்முறுவல்
---
''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில் தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''

நன்றி ஜோக்காளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 30, 2016 3:17 pm

இந்த கிளி ஜோதிடம் நம்பகமானது புன்முறுவல்
---
''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளியே படிச்சு சொல்லுதே !''

மகிழ்ச்சி தந்த காதலே ,துக்கமாகுமோ புன்முறுவல்
----
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று
ஏங்கத்தொடங்கும் போது ...
காத்திருத்தலின் வலி புரிகிறது !
காதலின் நிஜ முகம் தெரிகிறது !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 30, 2016 3:19 pm

அரசு ஊழியர்கள் சொல்வார்களா ,வாங்க மாட்டோம் நோட்டு என்று புன்முறுவல்
---
'' தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைக்கப் பட்டுள்ள இந்த பொம்மையை ,தேர்தல் முடிந்ததும் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தால் நல்லதா ,ஏன் ?''
''காசு வாங்காமல் அங்கே உள்ளவர்களும் மக்களுக்கு சேவை செய்யட்டுமே !''
----

இந்த பொருத்தம் அமைவது கஷ்டம் !
----
''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ஏன் ?''
''தூக்கத்திலே கூட அந்த தம்பதிகள் ஜோடியா வாக்கிங் போறாங்களே !''
' டிபன் ' கேரியரில் மனைவி 'சோறு' அனுப்பினால் வேண்டாம் என்பாரோ ?
''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்கு என்று தாராளமா சொல்லலாமே ...இதிலே உனக்கென்ன சந்தேகம் ?''
''அப்படின்னா ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''
வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா புன்முறுவல்
''தம்பிகளா ,எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
''உங்க பொண்ணு தலையில ரோஜாப்பூ இன்னைக்கி இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''
---
மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் புன்முறுவல்
--
சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
சாதிமோதலை உண்டாக்கி மக்களை சாகடிக்கிறார்கள் !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:20 pm

பிரமோஷன் எப்படி வந்ததுன்னு தெரியுதா புன்முறுவல்
''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''
''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''
-----
இது ஒரு குற்றமாய்யா புன்முறுவல்
''நீங்க வெள்ளையை கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''

நன்றி 'ஜோக்காளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:22 pm

இவருக்கு தேச பக்தி ஜாஸ்தி !
''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா பிடிக்காதுன்னு சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
'' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''
-------------
ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''
----------------
கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:25 pm

வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு புன்முறுவல்
''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,கண்டிஷன் போடுறா !''
''என்னான்னு ?''
''வீடு முழுவதும் ஏர் கண்டிஷன் ஆக்கணுமாம் !''
--------
இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
''ஃபிரிட்ஜ் வாங்கப் போன இடத்திலே உன் புருஷன் மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
''ஃபிரிஜ்ஜை எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:27 pm

நிம்மதி இரு மனைவிகள் தந்தது !
''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான் நிம்மதியா இருக்கீயா ,எப்படி ?''
''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''
-----------
இரத்தம் தேவைப்படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால்
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:28 pm

இதுக்குமா கைது பண்ணுவாங்க புன்முறுவல்
'' என் பையனை எதுக்கு கண் டாக்டரிடம் காட்டச் சொல்றீங்க ?''
''ஹெராயினுடன் வந்த ஹீரோ கைதுங்கிறதை ,ஹீரோயினுடன் வந்த ஹீரோ கைதுன்னு வாசிக்கிறானே !''
------------
காதலிக்கு புளிப்பா திங்கணும்னு ஆசை வந்தால் புன்முறுவல்
''சீக்கிரம் காதலி கழுத்துலே தாலியைக் கட்டினா நல்லதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''சுண்டல்லே இருக்கிற மாங்காயை மட்டும் தின்னுட்டு ,புளிப்பே இல்லைன்னு சொல்றாளே ,உன் காதலி !''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:30 pm

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ ?
''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''
----------
பழைய வர்ணனைகள் இப்போது பொருந்தாது !
ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:32 pm

அதே தொழில்தான் ,பெயர்தான் வேறு புன்முறுவல்
''கொள்ளை அடித்த காசிலே மருத்துவக்கல்லூரியைக் கட்டி இருக்காராமே,அவர் ?''
'' சட்டத்துக்கு உட்பட்டு இனிமேல் கொள்ளை அடிப்பார்னு சொல்லுங்க !''
------------
எங்கும் இருப்பது காக்கா மட்டுமா ,காக்கா பிடிக்கிற ஆட்களும்தான் புன்முறுவல்
''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை போலிருக்கே ! ''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:37 pm

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் !
----
கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !

ஜோக்காளி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:38 pm

இவரோட கொள்கைப் பிடிப்பு யாருக்கு வரும் ?

''பிச்சைப் போடும் போது இடது கையை பின்னாலே வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
''வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''
-----------
இரண்டு கொள்கைக்கும் வித்தியாசம் ,,?
திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன் அரசியல்வாதி !
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:40 pm

டாக்டர் எதுக்கு உங்களை வெளியே போங்கன்னு சத்தம் போட்டார் ?''
'' வயிற்றிலே வளர்றது ஆணா ,பெண்ணான்னு சட்டப் படி அவர் சொல்லக்கூடாதாம் ...
சரி ,கருவை போகஸ் பண்ணுங்க ,நானே பார்த்துக்கிறேன்னு சொன்னது
அவருக்கு பிடிக்கலே போலிருக்கு !''
---
அதுக்கு இதுவே தேவலே !
'' கிழிஞ்சு இருக்கிற என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே ,உன் சட்டைப் பனியன் எல்லாம் நல்லா இருக்கே !''
''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை உன்கிட்டே எப்படி காட்ட முடியும் ?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 08, 2016 5:41 pm

மகனா ,மகளா ,காண்பதும் தவறா ?
தவறே இல்லை; அடி முட்டாள் தனம்.
பெண் இல்லையெனில் இவ்வுலகில் வாழ்க்கை இல்லை;

ஆண்கள் மட்டும் இருந்தால், (polyandry) மறுபடியும் வரும். ஒன்றுக்கு மேற்ப்பட கணவன்கள். எல்லாக் கதைகளும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப எழுதப்பட்டது என்பது உண்மை என்பதால்...நம் கலாசாரத்தில் இருந்தது கற்றுக்கொள்ளுங்கள்; மகாபாரதம் பாண்டவர்கள் கதை அதை ஓட்டியே!

மேலும், ஓரினச்சேர்க்கை...more rape, etc, பெருகும்.

ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க;
ஏனென்றால், இது நம் முன்னோர்களின் பழமொழி!
இது உண்மை! நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?

ஒரு மகனைப் பெற்றால் உறியில் சோறு!
நாலு மகன்களைப் பெற்றால் நடுத்தெருவில் சோறு!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை  - Page 28 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 28 of 28 Previous  1 ... 15 ... 26, 27, 28

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum