தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera

View previous topic View next topic Go down

Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera Empty Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera

Post by ஸ்ரீராம் Tue Oct 27, 2015 4:39 pm

Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera ThagavalGuru.com-meizu_blue_metal_charm

MEIZU நிறுவனம் M1 NOTE, M2 NOTE, MX5Meizu Pro 5 மற்றும் MEIZU M2  போன்ற வெற்றி மொபைல்களை தொடர்ந்து இப்போது Meizu Metal ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது. இந்த மொபைல் சில தினங்களுக்கு முன்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது. இந்த மொபைலில் எல்லா வசதிகளும் இருக்கு ஆனால் விலை மற்ற மொபைல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்பவே கம்மிதான். இப்போது இந்த மொபைலின் சிறப்பு வசதிகளை பார்ப்போம்.Meizu Metal 5.50 அங்குல FHD திரையை கொண்டது. 2.2GHz Octa-core MediaTek Helio X10 பிராசசர்,  4G LTE , 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் மற்றும் Flyme OS 5.1 ஸ்கின் இருப்பது கூடுதல் சிறப்பு. முக்கியமாக  பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் உள்ளது. பேட்டரி 3140 mAh இருப்பதும் சிறப்புதான். இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0  போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த மொபைல் ஐந்து விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை White, Blue, Gray, Golden மற்றும் Pink ஆகும். 

இந்த மொபைல் இரண்டு விதங்களில் வெளியிட இருக்கிறார்கள். அவை 16GB இன்டெர்னல் மெமரி, 31GB இன்டெர்னல் மெமரி. 


1. 16GB இன்டெர்னல் மெமரி விலை 10999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)


2. 32GB இன்டெர்னல் மெமரி விலை 12999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)


இந்தியாவில் இந்த மொபைலை ரெஜிஸ்டர் செய்தே வாங்க நேரிடும். பெரும்பாலும் இந்த மொபைல் Snapdeal தளத்தில் கிடைக்கும். அதற்கான விவரங்கள் நமது தளத்தில் அறிவிக்கப்படும். 

Meizu Metal Specs (விவர குறிப்புகள்): 

GENERAL
Release dateOctober 2015
Form factorTouchscreen
Dimensions (mm)150.70 x 75.30 x 8.20
Battery capacity (mAh)3140
Removable batteryNo
ColoursWhite, Blue, Gray, Golden, Pink

DISPLAY
Screen size (inches)5.50
Resolution1080x1920 pixels

HARDWARE
Processor2.2GHz  octa-core
Processor makeMediaTek Helio X10
RAM3GB
Internal storage16GB
Expandable storageYes
Expandable storage typemicroSD
Expandable storage up to (GB)128

CAMERA
Rear camera13-megapixel
FlashYes
Front camera5-megapixel

SOFTWARE
Operating SystemAndroid 5.1
SkinFlyme OS 5.1

CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 a/ b/ g/ n/ ac
GPSYes
BluetoothYes
HeadphonesNo
FMYes
Number of SIMs2
SIM 1
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)No
SIM 2
SIM TypeRegular
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)No

SENSORS
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
GyroscopeYes


பலம்: 4G LTE, RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு அனைத்துமே பலம். 

பலவீனம்: 4G இந்தியா சப்போர்ட் இல்லை என தெரிகிறது.

தகவல்குரு மதிப்பீடு: 85% (Above Average - Value for money)

நன்றி Thagavalguru.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum