Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
காதல் நினைவுகளும் காதல் டயறியும்
First topic message reminder :
என்னவளின் டயறி
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
என்னவளின் டயறி
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!
+
காதல் நினைவுகளும்
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu Dec 03, 2015 7:55 pm; edited 1 time in total
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
ஜேக் wrote:பின்னால ... சப்பாத்திகட்டை நிழல் தெரிகிற மாதிரியில்ல முரளி
அவருக்கு காதல் மயக்கம் என்றால் பாவம் தங்களுக்கு பசி மயக்கம்

Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
சாப்பிட்டாச்சு ... சாப்பிட்டாச்சு... (எல்லோரையும் தூங்க வச்சிட்டு...)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
உங்களின் காதல் நினைவுகள் மிகவும் அருமை அருமை
உங்கள் காதல் மயக்கத்தில்
டைரி -----டயறி
என்று ஆகிவிட்டதா கவிஞரே !!!
இவ்வாறு சிலர் கேட்கிறார்கள் டைரி -----டயறி ----டயரி ......? இதில் எது சரி ...?
இது ஆங்கில தமிழ் வாக்கியம் இங்கு டயறி என்றுதான் சொல்கிறோம் ...
ஒரு கைதியின் டைரி என்று படமும் வந்தது . எனவே இது அந்த அந்த நாட்டு
உச்சரிபோ ....? தெரியவில்லை
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
டைரி ----- ----டயரி - சரி.
டயறி - ஆனால் இது மட்டும் வரக்கூடாது என எனது சிற்றறி கூறுகிறது
டயறி - ஆனால் இது மட்டும் வரக்கூடாது என எனது சிற்றறி கூறுகிறது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
எதுவும் தெரியவில்லை... தெரிகிறதுபோல படம் போடுங்கள்கவிப்புயல் இனியவன் wrote:
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
டயறி - ஆனால் இது மட்டும் வரக்கூடாது என எனது சிற்றறி கூறுகிறது
இதில் ஒரு படம் போட்டேன் வரவில்லை
ஒரு பிரபல் எழுத்தாளரின் நாவல்
ஆனந்தியின் டயறி
-------------------------------
எழுத்தாளர் ;பொ கருணாகர மூர்த்தி
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
ஒருவேளை எழுத்துப் பிழையாக இருக்குமோ?!
தமிழறிந்த அறிஞர்கள் இருந்தால்... தயவு செய்து விளக்கம் தர முன்வரும்படி அழைக்கிறேன்
தமிழறிந்த அறிஞர்கள் இருந்தால்... தயவு செய்து விளக்கம் தர முன்வரும்படி அழைக்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
ஆங்கில வார்த்தையை தமிழில் அப்படியே எழுதும்பொழுது எழுத்து பிழை என எவ்வாறு சொல்ல முடியும் ஜேக்
ஏனென்றால் டயறி என்ற வார்த்தையே தமிழில் கிடையாதே
ஏனென்றால் டயறி என்ற வார்த்தையே தமிழில் கிடையாதே
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
முரளிராஜா wrote:
ஆம்
இப்போ படம் போட்டால் வருதில்லை UL என்று படங்களில் வருதில்லை எப்படி படத்தை போடுவது ...?
நன்றி முரளி அவர்களே
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
இல்லை இல்லைஒருவேளை எழுத்துப் பிழையாக இருக்குமோ?!
தமிழறிந்த அறிஞர்கள் இருந்தால்... தயவு செய்து விளக்கம் தர முன்வரும்படி அழைக்கிறேன்
இப்போ வருட ஆரம்பம் கலண்டர் மற்றும் டயறி அடிகிறார்கள் . பல படங்கள் அனுப்பமுடியும் .
ஆனால் ஆங்கிலத்தை மொழி பெயர்க்கும் போது இந்த வேறுபாடு வருவது சகாயம் இதற்கு தமிழ்
இலக்கணம் கூற முடியாது ...
நீங்க ஆம்புலன்ஸ் என்பீர்கள் நாங்கள் அன்புலன்ஸ் என்றிறோம் எதுவும் தவறில்லை
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
உங்களுக்கு தேவையான படத்தை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள் பிறகு நமது கருத்து பெட்டியில் உள்ள பதின் மூன்றாம் பட்டனை தெரிவு செய்து அதன் மூலம் அந்த படத்தை நம் தகவல் தளத்தில் பதியுங்கள் அண்ணா
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
நெட் சிலோவாகி விட்டது நெட் இயங்குதில்லை
நாளை சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்
நாளை சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவனே
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!
இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!
^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!
இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!
^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
காதலில்
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!
இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!
^
என்னவளின் காதல்
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!
இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!
^
என்னவளின் காதல்
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
தங்கள் கவிதையை படிக்கும்போதெல்லாம் நம்ம ஜேக் அவர்களுக்கு அவரது மூன்றாவது காதலியின் மற்றும் ஆறாம் காதலியின் நினைவுகள் வந்து போகுமாம் என்னிடம் அடிக்கடி சொல்வார்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
தங்கள் கவிதையை படிக்கும்போதெல்லாம் நம்ம ஜேக் அவர்களுக்கு அவரது மூன்றாவது காதலியின் மற்றும் ஆறாம் காதலியின் நினைவுகள் வந்து போகுமாம் என்னிடம் அடிக்கடி சொல்வார்
அவர் 12 கிரகத்தில் எல்லோ காதலிக்கிறார்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
உன் .....
இதயத்தில் பெரிய ....
காயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....
எப்படி தாங்குவாய் இதயனே,,,,?
காலம் எம்மை பிரிகிறது ....
காதல் எம்மை கொல்கிறது....
எனக்கு ஒரே ஆசை ....
இந்த டயரி எழுதி முடியும் ...
நாளில் நானும் ..........?
இதயனே -நீ
அடிக்கடி பாடும் பாடல் ...
" உன்னை நான் பிரிந்தால் ....
உனக்கு உன் இறப்பேன் "....
*
*
*
வலிக்குதடா அந்த வரிகள்....!!!
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 16
கவிப்புயல் இனியவன்
இதயத்தில் பெரிய ....
காயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....
எப்படி தாங்குவாய் இதயனே,,,,?
காலம் எம்மை பிரிகிறது ....
காதல் எம்மை கொல்கிறது....
எனக்கு ஒரே ஆசை ....
இந்த டயரி எழுதி முடியும் ...
நாளில் நானும் ..........?
இதயனே -நீ
அடிக்கடி பாடும் பாடல் ...
" உன்னை நான் பிரிந்தால் ....
உனக்கு உன் இறப்பேன் "....
*
*
*
வலிக்குதடா அந்த வரிகள்....!!!
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 16
கவிப்புயல் இனியவன்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
என்னவனே ,,,,
எனக்கு முதல் முதல் ...
வாங்கி தந்த மோதிரம் ....
இப்போ இறுக்கமாய் இருக்கு ....
நான் தான் உன்னை விட்டு ....
விலகி செல்கிறேன் .....!!!
என் பாடப்புத்தகத்தை ....
எடுத்து இருதிபக்கதில் ....
ஒரு கவிதை எழுதினாயே .....
கல்வி என்னும் பயிருக்கு ....
கண்ணீர்தான் மழை .....
இப்போதான் புரிகிறது ....
காதலும் கண்ணீரில் ....????
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 17
கவிப்புயல் இனியவன்
எனக்கு முதல் முதல் ...
வாங்கி தந்த மோதிரம் ....
இப்போ இறுக்கமாய் இருக்கு ....
நான் தான் உன்னை விட்டு ....
விலகி செல்கிறேன் .....!!!
என் பாடப்புத்தகத்தை ....
எடுத்து இருதிபக்கதில் ....
ஒரு கவிதை எழுதினாயே .....
கல்வி என்னும் பயிருக்கு ....
கண்ணீர்தான் மழை .....
இப்போதான் புரிகிறது ....
காதலும் கண்ணீரில் ....????
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 17
கவிப்புயல் இனியவன்
Re: காதல் நினைவுகளும் காதல் டயறியும்
பள்ளி பருவத்தில் ....
கல்வி சுற்றுலா போனோம் .....
மற்றவர்கள் எல்லோரும் ....
சுற்றி பார்த்தார்கள் ...
நீ என்னை சுற்றி சுற்றி ....
வந்தாய் ,,,,,,,!!!
எனக்கு சிறிதாய்
காலில் கல் அடிபட்டது ....
துடித்துப்போனாய் ....
இன்று உன் இதயத்தில் ...
காயத்தை தந்துவிட்டேன் ....
என்ன பாடுவடுவாய் ....
மன்னித்து விடு மன்னவா ....!!!
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 18
கவிப்புயல் இனியவன்
கல்வி சுற்றுலா போனோம் .....
மற்றவர்கள் எல்லோரும் ....
சுற்றி பார்த்தார்கள் ...
நீ என்னை சுற்றி சுற்றி ....
வந்தாய் ,,,,,,,!!!
எனக்கு சிறிதாய்
காலில் கல் அடிபட்டது ....
துடித்துப்போனாய் ....
இன்று உன் இதயத்தில் ...
காயத்தை தந்துவிட்டேன் ....
என்ன பாடுவடுவாய் ....
மன்னித்து விடு மன்னவா ....!!!
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 18
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2

» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» காதல்..காதல்.. கவிதை
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் தோல்வி -காதல் விரக்தி
» காதல்..காதல்.. கவிதை
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் தோல்வி -காதல் விரக்தி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|