தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

View previous topic View next topic Go down

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Empty இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 4:47 pm

தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலருக்கு டென்சனும், மன அழுத்தமும் அதிகரித்து, இதனால் இதயம் பலவீனமாக உள்ளது. அதனால் எந்நேரம் வேண்டுமானாலும் இதய நோயால் திடீர் மரணம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே வாழ்க்கை முறையில் சிறு மாற்றத்துடன், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களை மேற்கொண்டு, இதயத்தின் வலிமையை மேம்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள் :-
நெல்லிக்காய் :-
காலையில் தினமும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். அப்படி வெறும் வயிற்றில், நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், கொழுப்புக்கள் கரையும். அதிலும் அந்த நெல்லிக்காயுடன், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது.
பூண்டு :-
தினமும் ஒரு முழு பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால், வாயு பிரச்சனை நீங்குவதோடு, இரத்த குழாயில் சேரும் கொழுப்புக்கள் கரைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலர் திராட்சை :-
இதயம் எப்போதும் படபடப்பாக இருந்தால், உலர் திராட்சையை ரோஸ் வாட்டரில் ஊற வைத்து பின் அதை பிசைந்து வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால், படபடப்பு குறைவதோடு, பலவீனமாக உள்ள இதயமும் வலிமையடையும்.
இஞ்சி :-
இஞ்சியை ஜூஸ் செய்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நீங்கும். அதிலும் இரத்த அழுத்தம், இதய நோய், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.
ஆப்பிள் :-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதுவும் ஆப்பிள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.



இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... 12366251_1010760108946304_790294368143974342_n

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Brasil00_1
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Empty Re: இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

Post by முரளிராஜா Wed Jan 13, 2016 3:40 pm

மிகவும் பயனுள்ள பதிவை தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Empty Re: இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

Post by ரானுஜா Thu Jan 14, 2016 5:03 pm

பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Empty Re: இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

Post by ஸ்ரீராம் Sat Jan 16, 2016 10:17 am

சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்.... Empty Re: இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத உணவுகள்....
» கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!
»  பாலினால் உச்ச ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய சில வழிமுறைகள்!
» தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.
» நீரிழிவை கட்டுபடுத்தும் உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum