Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
Page 1 of 1 • Share
படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
பத்த வச்ச சுருட்ட ... கண்ணா ... நீ ... எங்கிட்ட கேக்காத... நானும் உங்கிட்ட கேக்க மாட்டேன்
இதெப்பிடி இருக்கு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
மிச்ச சுருட்டுக்காக நிக்கறிய ஜேக் இங்கே இருந்து ஓடிடு
(அப்படின்னு ரஜினி சொல்றாரு )
(அப்படின்னு ரஜினி சொல்றாரு )
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
அவருக்கு எதிர்ல நிக்கறதே நீங்கதானே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
ஆமாம் ஆமாம் சுருட்டு பிடிக்காதிங்க உடம்புக்கு கெடுதல் என்று சொல்ல வந்தேன்ஜேக் wrote:அவருக்கு எதிர்ல நிக்கறதே நீங்கதானே
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
ஆமாமா.. நம்பிட்டோம்...
(யாருக்கும் தெரியாம நாலு இழுப்பு இழுத்தவர்தானே நீங்க)
(யாருக்கும் தெரியாம நாலு இழுப்பு இழுத்தவர்தானே நீங்க)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
உண்மைதான் ஜேக்ஜேக் wrote:ஆமாமா.. நம்பிட்டோம்...
(யாருக்கும் தெரியாம நாலு இழுப்பு இழுத்தவர்தானே நீங்க)
தாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்க்காமல் துண்டு சுருட்டுக்காக அடம்பிடித்து நின்ன தால் எனக்கு வேறு வழி தெரியாமல் தங்களை நாலு இழுப்பு கன்னத்தில் இழுக்க வேண்டியதாயிற்று
Last edited by முரளிராஜா on Mon Dec 28, 2015 10:13 pm; edited 1 time in total
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
என்னய இழுக்கிறேன்னுட்டு தமிழ இழுத்திட்டீங்களே...
கண்ணத்தில் - (பிழை) - கன்னம்
மீண்டும் ஒரு தடவை சொல்லுங்க ... கன்னம்
கண்ணத்தில் - (பிழை) - கன்னம்
மீண்டும் ஒரு தடவை சொல்லுங்க ... கன்னம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
உங்களுக்கு பிடிச்ச பகுதி கன்னம்தான் என தெரிகிறது ...முரளிராஜா wrote:கன்னம் கன்னம்
அதுக்காக ஒரு தடவை சொல்ல சொன்னா 2 தடவையா சொல்வது?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
என்னாச்சு ... கன்னத்தில் பலமாக ஏதாவது விழுந்து விட்டதா?!முரளிராஜா wrote:அய்யோ
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
ஜேக் நீங்கள் மற்றும் முரளி இருவரும் இப்படி கடிப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்
எனக்கு இப்படி வராது கடிக்க .....அருமை..... சூப்பர்
எனக்கு இப்படி வராது கடிக்க .....அருமை..... சூப்பர்
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
கவிப்புயல் இனியவன் wrote:ஜேக் நீங்கள் மற்றும் முரளி இருவரும் இப்படி கடிப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்

அது ஒன்றும் கஷ்டமில்லை.
எதை, எப்படி சொன்னாலும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. டேக் இட் ஈஸி... என சாதாரணமாக எடுத்துக்கனும். பிறரை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷமாயிருக்கனும் என்கிற மனநிலை இதற்கு போதுமானது. தட்ஸ் ஆல்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
செந்தில் wrote:
இச்சிரிப்பின் பொருள் என்னவோ?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: படங்களுக்கு நகைச்சுவை கமெண்ட் கொடுங்கள்...
அந்தளவிற்கு நான் அறிவாளி இல்லீங்கோ
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» இதுக்கு ஒரு கமெண்ட் கொடுங்க
» சுயமாகவே பேஸ்புக்கில் கொமண்ட் எழுதும் வைரஸ் உருவாக்கம் - அதற்கு அச்சுறுத்தலாக அமையுமா?
» நாலே வார்த்தைகளில் ஒரு கலகல கமெண்ட் சொல்லுங்க
» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
» படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|