Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மகிழம்பூ முறுக்கு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
மகிழம்பூ முறுக்கு
தேவையான பொருட்கள்:
· புழுங்கல் அரிசி - 400 கிராம்
· வறுகடலை (பொட்டுக்கடலை) - 100 கிராம்
· சீரகம் - 20 கிராம்
· வெண்ணெய் - சிறிது
· உப்பு- தேவையான அளவு
· நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:
1. புழுங்கல் அரிசியை ஊறவைத்து தேவையான உப்பு, நீர் சேர்த்து மாவைக் கெட்டியாக அரைக்கவும்.
2. வறுகடலையை மாவு போல் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3. அரைத்து வைத்த அரிசி மாவுடன், வறுகடலை மாவு, சீரகம் சேர்த்துக் கையில் வெண்ணெய் தேய்த்துப் பிசையவும்.
4. மாவை முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து வைக்கவும்
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்குக
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: மகிழம்பூ முறுக்கு
அனைவருக்கும் என் நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: மகிழம்பூ முறுக்கு
நீங்க காலேஜ் தானே போறீங்க அம்மா தானே சமைப்பாங்க ?
இல்ல நிங்களா ?
இல்ல நிங்களா ?
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: மகிழம்பூ முறுக்கு
இனியவளே wrote:நீங்க காலேஜ் தானே போறீங்க அம்மா தானே சமைப்பாங்க ?
இல்ல நிங்களா ?
எனக்கு நல்லா சமைக்க தெரியும் அக்கா நானும் சமைப்பேன்
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Re: மகிழம்பூ முறுக்கு
tamilselvi wrote:இனியவளே wrote:நீங்க காலேஜ் தானே போறீங்க அம்மா தானே சமைப்பாங்க ?
இல்ல நிங்களா ?
எனக்கு நல்லா சமைக்க தெரியும் அக்கா நானும் சமைப்பேன்
நீங்க சமைத்ததை நீங்களே சாப்பிட மாட்டீர்கள் தானே?
Re: மகிழம்பூ முறுக்கு
வைகை வெயிட் பண்ணுங்க நம்ம தமிழுக்கு நல்லா சமைபாங்கலாம்
Last edited by இனியவளே on Thu Jun 10, 2010 3:25 pm; edited 1 time in total (Reason for editing : Pilaikal)
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: மகிழம்பூ முறுக்கு
அதீத எழுத்துப்பிழைகள் கண்ணில் தென்படுகின்றன..
முடிந்தளவு களையவும்
முடிந்தளவு களையவும்
வைகைத்தமிழன்- பண்பாளர்
- பதிவுகள் : 54
மகிழம்பூ முறுக்கு
.மகிழம்பூ முறுக்கு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 400 கிராம்
வறுகடலை (பொட்டுக்கடலை) - 100 கிராம்
சீரகம் - 20 கிராம்
வெண்ணெய் - சிறிது
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. புழுங்கல் அரிசியை ஊறவைத்து தேவையான உப்பு, நீர் சேர்த்து மாவைக் கெட்டியாக அரைக்கவும்.
2. வறுகடலையை மாவு போல் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3. அரைத்து வைத்த அரிசி மாவுடன், வறுகடலை மாவு, சீரகம் சேர்த்துக் கையில் வெண்ணெய் தேய்த்துப் பிசையவும்.
4. மாவை முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து வைக்கவும்
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்குகளைப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
இந்த முறுக்கு வெள்ளை நிறத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|