தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்

View previous topic View next topic Go down

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல் Empty இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்

Post by rammalar Wed Mar 30, 2016 4:43 pm


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
முதல் அரையிறுதி ஆட்டம் தில்லியில் புதன்கிழமை
நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும்
மோதுகின்றன.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியை
சந்திக்காத ஒரே அணியான நியூஸிலாந்து,
அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு
முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. இதுவரை எந்த
உலகக் கோப்பையையும் வெல்லாத அணியான
நியூஸிலாந்து, இந்த முறை அந்த குறையைத் தீர்க்கும்
முனைப்பில் இருக்கிறது.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணியையும் எளிதாக
எடுத்துக்கொள்ள முடியாது. சூப்பர் 10 சுற்றில் முதல்
ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்ட
இங்கிலாந்து, எஞ்சிய 3 ஆட்டங்களிலும் அபாரமாக
ஆடியுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக
230 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்துள்ளது.

சூப்பர் 10 சுற்றில் 4 ஆட்டங்களையும் வெவ்வேறு
மைதானங்களில் ஆடியபோதும் எந்த ஆட்டத்திலும்
நியூஸிலாந்து தோற்கவில்லை என்பது அந்த அணிக்கு
கூடுதல் பலமாகும்.

பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே நியூஸிலாந்து
அணி வலுவாக உள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும்
இருக்காது என தெரிகிறது. மார்ட்டின் கப்டில்,
கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர்,
கிரான்ட் எல்லியட், கோரே ஆண்டர்சன் என வலுவான
பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

மிரட்டும் சேன்ட்னர்: வேகப்பந்து வீச்சில் ஆடம் மில்னி,
மெக்லீனாகான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து
வீச்சில் மிட்செல் சேன்ட்னர், ஐஸ் சோதி கூட்டணி
நியூஸிலாந்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
மிட்செல் சேன்ட்னர் கடந்த 4 ஆட்டங்களில்
9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஐஸ் சோதி
8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே நியூஸிலாந்து
சுழற்பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு
மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்
படுகிறது.

ஜோ ரூட், ஜோஸ் பட்லர்: இங்கிலாந்து அணியைப்
பொறுத்தவரையில் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ்,
ஜோ ரூட், இயோன் மோர்கன், ஜோஸ் பட்லர், மொயீன் அலி,
பென் ஸ்டோக்ஸ் என 7 முன்னணி பேட்ஸ்மேன்கள்
உள்ளனர். இவர்களில் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர்
உச்சக்கட்ட பார்மில் இருக்கின்றனர்.

அதேநேரத்தில் இங்கிலாந்தின் பந்துவீச்சு மெச்சும்படியில்லை.
டேவிட் வில்லே, கிறிஸ் ஜோர்டான், பென் ஸ்டோக்ஸ்
ஆகியோர் ஓரளவு சிறப்பாக பந்துவீசியபோதிலும், பெரிய
அளவில் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல் Empty Re: இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்

Post by rammalar Wed Mar 30, 2016 4:45 pm

இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்? இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல் 8gRuTbQlTX2T8jpiB8B2+21
-
இதுவரை…இவ்விரு அணிகளும் இதுவரை 13 டி20
ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து
8 வெற்றிகளையும், நியூஸிலாந்து 4 வெற்றிகளையும்
பெற்றுள்ளன. ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 4 முறை மோதி,
தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பையில்
2010-இல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அதேநேரத்தில் நியூஸிலாந்து அணி 2007-ல் அரையிறுதி
வரை முன்னேறியது. அதில் பாகிஸ்தானிடம் தோற்றது.
-.
போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

————————————
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum