Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எஸ்எஸ்எல்சி கணக்கு தேர்வில் பிழை
Page 1 of 1 • Share
எஸ்எஸ்எல்சி கணக்கு தேர்வில் பிழை
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி
தொடங்கி நடந்து வருகிறது. கணித தேர்வு
நேற்று நடந்தது.
இதில் வினா எண் 47 (அ)-ல் (வரைபடம் தொடர்பான
கேள்வி) கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வியில் 6 என்று
குறிப்பிடுவதற்குப் பதில் தவறுதலாக ஆங்கில எழுத்து
‘b’ குறிப்பிடப்பட்டுள்ளது.
பிழையான கேள்வி என்பதால், மாணவர்களால் இதற்கு
சரியாக விடையளித்திருக்க முடியாது.
எனவே, இந்த கேள்விக்கு விடையளிக்க முயற்சி
செய்திருந்தாலே கேள்விக்கான 10 மதிப்பெண்ணை
கருணை மதிப்பெண்ணாக (கிரேஸ் மார்க்) வழங்க
வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத்
தலைவர் சாமி.சத்தியமூர்த்தி அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளார்.
-
------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எஸ்எஸ்எல்சி கணக்கு தேர்வில் பிழை
கருணை மதிப்பெண்ணாக (கிரேஸ் மார்க்) வழங்க
வேண்டும் என்றே இவ்வாறு திட்டமிட்டு வினாத்தாள் தயாரிக்கிறார்கள் என்பது தெரிகின்றது.
வேண்டும் என்றே இவ்வாறு திட்டமிட்டு வினாத்தாள் தயாரிக்கிறார்கள் என்பது தெரிகின்றது.
Similar topics
» பிழை திருத்தும் தமிழ் சாப்ட்வேர் 'சிடி' வெளியீடு
» சரிமாதிரி இருக்கு ஆனால் பிழை..? (ஞாயிறு சிரிப்பு)
» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum