Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை
Page 1 of 1 • Share
அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை
மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம்
30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து தேவை குறைவாக
உள்ளதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மாநிலத்தின் சந்தை மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம்
ரூ.30 காசுக்கு விற்பனையானது. தற்போது அமோக விளைச்சல்
காரணமாக சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதே
விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதள
பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.
இது குறித்து டிகென் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர்
கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சந்தையில்
ஒரு கிலோ வெங்காயம் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை
செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது 30 காசுக்கு ஒரு கிலோ வெங்காயம்
30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு
நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். சந்தைக்கு கொண்டு வருவதற்கான
செலவை கூட எங்களால் பெற முடியவில்லை. நாள் ஒன்று சுமார்
5 ஆயிரம் மூட்டைகள் இந்த சந்தைக்கு வரும். தற்போது 4 ஆயிரம்
மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளது.
இருப்பினும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை.
நாங்கள் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை
கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தோம்.
ஆனால் தற்போதைய விலை எங்களுக்கு பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
–
———————————-
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அதிசயம் - ஆனால் உண்மை.
» அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
» அதிசயம் ஆனால் உண்மை! (இதை முதல்ல படிங்க)
» அதிசியம் ஆனால் உண்மை
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
» அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
» அதிசயம் ஆனால் உண்மை! (இதை முதல்ல படிங்க)
» அதிசியம் ஆனால் உண்மை
» அரசு அதிகாரியிடம் ரூ.2 கோடி, 30 கிலோ வெள்ளி பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum