Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
Page 1 of 1 • Share
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்,
வரும் ஜூன் 8-ஆம் தேதி உரையாற்ற,
பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்ற
பிரதிநிதிகள் சபையின் தலைவர் பால் ரேயான் அழைப்பு
விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்
வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும்
இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி,
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதைக்
கேட்பதை நாங்கள் சிறந்த வாய்ப்பாக கருதுகிறோம்.
இரு நாடுகளின் வளர்ச்சி குறித்தும், பல்வேறு
துறைகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும்
இடையேயான ஒத்துழைப்பு பற்றியும்
நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில்
சிறப்புரையாற்றுவதை கேட்க நாங்கள் ஆவலாக
உள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, உலக அளவில்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று பால் ரேயான்
தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அழைப்பையடுத்து, அந்நாட்டு
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில்
உரையாற்றவுள்ள 5-ஆவது இந்தியப் பிரதமர் என்ற
பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார்.
இதற்கு முன்னர், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய்,
மன்மோகன் சிங் ஆகியோர், அமெரிக்க நாடாளுமன்றத்தில்
உரையாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற,
பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதற்காக
பால் ரேயானுக்கு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வெளியுறவு விவகாரங்களுக்கான அமெரிக்க
நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எட் ராய்சி கூறியபோது,
"அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றவுள்ளது,
இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான நட்புறவின்
முக்கிய அடையாளமாகும்' என்றார்.
-
-----------------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» ஜூன் 6ல் காங்., செயற்குழு
» ஜூன் 30-ல் சைமா விருதுகள் வழங்கும் விழா
» ஜூன் 18-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum