Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
Page 1 of 1 • Share
துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் தயாராகி
வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு குடியேறலாம்.
கடலுக்கு அடியில் வீடுகள்
துபாயில் உலகின் மிகப்பெரிய கட்டிடம், வணிக வளாகம்
மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரீச்சை மரம்
வடிவிலான தீவுகள் போன்ற உலகின் மிகச்சிறந்த
இடங்கள் உள்ளன.
இதன் காரணமாக துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் நிலத்தில் உள்ள வீடுகளில்
மட்டுமல்லாமல் இனி கடலுக்கு அடியில் தங்கும் வகையில்,
பிரமிக்கத்தக்க அளவில் சொகுசு வீடுகள் அமைக்கப்பட்டு
வருகிறது.
துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று கடலுக்கு
அடியில் மக்கள் தங்கக்கூடிய வகையில் சொகுசு வீடுகளை
உருவாக்கி வருகிறது. இந்த வீட்டில் மக்கள் தங்கி ஓய்வு
எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
மீன்கள் சுற்றி வலம் வரக்கூடிய சூழலில் கடலுக்கு அடியில்
உள்ள வீட்டில் தங்கி மகிழலாம்.
இதுகுறித்து அந்த கட்டுமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
–
நீர்மூழ்கி கப்பல் போன்று…இந்த சொகுசு வீடுகள், துபாய் கடல்
பகுதியில் அலைகள் இல்லாத பகுதியில் அமைக்கப்பட்டு
வருகிறது.
இந்த வீட்டின் மேல் பகுதி கடல் மட்டத்தில் இருந்து வெளியே
இருக்கும். வீட்டின் உள்பகுதி கடலுக்கு அடியில் இருக்கும்.
இந்த வீட்டுக்குள் சென்றால் நீர்மூழ்கி கப்பலில் இருப்பது போன்ற
உணர்வு ஏற்படும்.
இந்த வீட்டுக்கு படகு மூலம் செல்லவேண்டும்.
படகில் இருந்து இறங்கி வீட்டின் மேல் பகுதி வழியாக உள்ளே
சென்றால் பிரமிக்க வைக்கும் உள்பகுதியை காண முடியும்.
மேல்புறத்தில் இருந்து அடிப்பகுதிக்கு செல்ல படிக்கட்டுகள்
அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த சொகுசு வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
கடலுக்கு அடியில் வசிப்பது போல் இருக்கும். வீட்டில் இருந்த
படியே வண்ண மீன்களை பார்த்து மகிழ்ச்சி அடையலாம்.
மேலும் அந்த வீட்டுக்குள்ளேயே மீன்களை வளர்க்கும் வசதியும்
உள்ளது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
-
இந்த வீடுகளில் படகு போல் என்ஜின் இருக்காது.
அடுப்பறை, விளையாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள்
இருக்கும். இந்த வீடுகளை கடலுக்கு அடியில் அமைந்துள்ள
சொகுசு வீடு என அழைக்கலாம்.
4 படுக்கை அறைகள்
4 படுக்கை அறைகள் கொண்ட 4,004 சதுர அடி கொண்ட
இந்த வீடு ஒன்றின் விலை 12 மில்லியன் திர்ஹாம்
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடியே 68 லட்சம்) ஆகும்.
ஏற்கனவே 60 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
இந்த வீடுகள் கட்டி முடிந்ததும் விரைவில் அதன்
உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். முதற்கட்டமாக 50 வீடுகள்
வரும் அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்படும்.
இந்த வீடுகளின் உரிமையாளர்கள் 2017–ம் ஆண்டில் கடலுக்கு
அடியில் அமையும் சொகுசு வீட்டில் குடியேறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாடகைக்கு…
வீடுகளை வாங்க முடியாதவர்களுக்கு வாடகைக்கு வழங்கவும்
இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் ஆர்வத்தை
பொறுத்து 10 ஆயிரம் திர்ஹாம் முதல் 25 ஆயிரம் திர்ஹாம்
வரை தினசரி வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது. புதுமையான விஷயங்களை செய்வதில் துபாய்
எப்பொழுதும் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
–
——————
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
வாவ்
சூப்பர் தகவல்.
சூப்பர் தகவல்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: துபாயில் கடலுக்கு அடியில் சொகுசு வீடுகள் அடுத்த ஆண்டு குடியேறலாம்
மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கடலுக்கு அடியில் தமிழர் நகரம்
» ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)
» மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum