Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பஞ்சாப் அணி தோல்வி
Page 1 of 1 • Share
பஞ்சாப் அணி தோல்வி
மொகாலி:
–
ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில்
பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
–
இந்தியாவில் ஒன்பதாவது பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது.
மொகாலியில் இன்று நடந்த போட்டியில் பஞ்சாப், ஐதராபாத்
அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய்
‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
–
ஆம்லா அரை சதம்:
பஞ்சாப் அணிக்கு முரளி விஜய் (6) ஏமாற்றினார்.
சகா, குர்கீரத் சிங் தலா 27 ரன்கள் எடுத்தனர். ஹென்ரிக்ஸ் வீசிய
16வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசிய ஆம்லா (96) சத
வாய்ப்பை இழந்தார்.
–
பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
மில்லர் (20), மேக்ஸ்வெல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
–
இதை விரட்டிய ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் (25) ஓரளவு
கைகொடுத்தார். கேப்டன் வார்னர் (52) அரை சதம் கடந்தார்.
சந்தீப் சர்மா ‘வேகத்தில்’ ஹுடா (34) சிக்கினார். பொறுப்புடன்
செயல்பட்ட யுவராஜ் வெற்றியை உறுதி செய்தார்.
–
ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது. யுவராஜ் (42), பென் கட்டிங் (21) அவுட்டாகாமல்
இருந்தனர்.
–
————–
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பை அணியை பழிதீர்த்தது பஞ்சாப்
» பஞ்சாப், கோவா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல்
» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் “பஞ்சாப் மெயில்”

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|