Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் “பஞ்சாப் மெயில்”
Page 1 of 1 • Share
104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் “பஞ்சாப் மெயில்”
மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்கு
பயணிகளை அழைத்துச் செல்லும் “பஞ்சாப் மெயில்’, தனது
104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில்
என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு சுதந்திரம்
அடைவதற்கு முன்பு “தி பஞ்சாப் லிஹடெட்’ என்ற பெயரில்
தொடங்கப்பட்டதுதான் “பஞ்சாப் மெயில்’ ரயில் சேவை.
இந்த ரயில் மும்பையிலிருந்து (அப்போது பம்பாய்) பெஷாவர்
(தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று வ
ந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தெளிவான தகவல்
கிடைக்காத காரணத்தால், இந்த ரயில் சேவை எப்போது
தொடங்கப்பட்டது என்ற தகவல் இல்லை.
எனினும், “பஞ்சாப் மெயில்’ தில்லிக்கு சில நிமிடங்கள்
தாமதமாக வந்ததாக பயணி ஒருவர் கடந்த 1912ஆம் ஆண்டு
அக்டோபர் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் “பஞ்சாப் மெயில்”
-
இதுதவிர, மேலும் கிடைத்த சில ஆவணங்களின்படி, கடந்த
1912ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, மும்பையிலிருந்து
ஃபிரோஸ்பூருக்கு பஞ்சாப் மெயில் சேவை முதன்முதலாக
தொடங்கப்பட்டது என்பதை அனுமானிக்க முடிகிறது.
தற்போது இந்த ரயில் 34 மணி நேரத்தில் (1,930 கி.மீ. தூரம்)
மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூருக்கு சென்றடைகிறது என்று
அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
–
———————————–
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
» முதல் ரயில் விபத்து
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» பஞ்சாப் அணி தோல்வி
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» முதல் ரயில் விபத்து
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» பஞ்சாப் அணி தோல்வி
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum