Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் ….
Page 1 of 1 • Share
அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் ….
நாட்டில் 11 மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள
நிலையில், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும்
நீரால் 25 கோடி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய
முடியும் என்று தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ்
இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிகழாண்டில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம்,
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்களிலும்
அனல் மின் நிலையங்கள் உள்ளன.
நிலக்கரி மட்டுமல்லாமல் தூய்மையான தண்ணீரும் மின்சாரம்
தயாரிப்பதற்காக இந்த அனல் மின் நிலையங்களில் பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
மேல் குறிப்பிட்டுள்ள அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும்
தண்ணீரைக் கொண்டு 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை
ஓராண்டுக்குப் பூர்த்தி செய்ய முடியும்.
நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் ஓராண்டுக்கு
செலவழிக்கப்படும் தண்ணீரைக் கொண்டு 25 கோடி மக்களின்
அடிப்படைத் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
மேலும், திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் கட்டி
முடிக்கப்பட்டு அவை பயன்பாட்டுக்கு வந்தால், தண்ணீர் பயன்பாடு
மேலும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு நாட்டில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார
உற்பத்தியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவையை
மத்திய அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க
எரிசக்தித் துறையில் மத்திய அரசு முதலீடு செய்யலாம் என்று அந்த
ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
–
————————————
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உப்பூரில் புதிய அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி
» நீர் கடுப்பு ( நீர் சுருக்கு ) நீங்க...
» நம்முடைய உயிர் நீர்-மழை நீர்
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
» மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச ‘வை – பை’ வசதி
» நீர் கடுப்பு ( நீர் சுருக்கு ) நீங்க...
» நம்முடைய உயிர் நீர்-மழை நீர்
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
» மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச ‘வை – பை’ வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum