தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச ‘வை – பை’ வசதி

View previous topic View next topic Go down

மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச ‘வை – பை’ வசதி Empty மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச ‘வை – பை’ வசதி

Post by rammalar Sat Apr 16, 2016 9:54 am

புதுடில்லி :
புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச ‘வை – பை’ வசதி,
நாளை தொடங்கப்படுகிறது.’டிஜிட்டல்’ இந்தியா திட்டத்தின்
கீழ், முக்கியமான ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு
இன்டர்நெட் வசதி வழங்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்தப் பணி, ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான,
‘ரயில்டெல்’லிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் நிலையங்களில்,
இலவசமாக, ‘வை – பை’ வசதி வழங்கும் பணியை,
‘ரயில்டெல்’ செய்து வருகிறது. மும்பை சென்ட்ரல் ரயில்
நிலையத்தில் தான், முதன்முறையாக, பயணிகளுக்கு
இலவசமாக ‘வை – பை’ வசதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டாவது ரயில் நிலையமாக, ஒடிசா
தலைநகர் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், இலவச
‘வை – பை’ வசதி, நாளை தொடங்கப்படுகிறது.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும், இந்த
வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபற்றி
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுவதும், 400க்கும் அதிகமான ரயில் நிலையங்களில்,
‘வை – பை’ வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், பாட்னா, ராஞ்சி, எர்ணாகுளம், அலஹாபாத்,
லக்னோ உட்பட, 10க்கும் அதிகமான ரயில் நிலையங்களில்,
‘வை – பை’ வசதி வழங்குவதற்கான சோதனை நடந்து
வருகிறது.

விரைவில், இந்த ரயில் நிலையங்களில், ‘வை-பை’ வசதி
முழுமையாக தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள்,
100 ரயில் நிலையங்களில், ‘வை – பை’ வசதி செய்து தரவும்,
ரயிலவே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அதிகாரி
கூறினார்.

——————————
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum