Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்
Page 1 of 1 • Share
விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்
பெங்களூரு:
நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் எம்.பி.,க்களுக்கு ஓட்டு
போட எம்எல்ஏ.,க்கள் ரூ. 5 முதல் 10 கோடி கோடி வரை கேட்ட
வீடியோ காட்சி கர்நாடக மாநிலத்தை கலக்கி வருகிறது.
-
எம்எல்ஏ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு,
ஆயிரம், இரண்டாயிரம் என கொடுத்து ஓட்டுகளை விலைக்கு
வாங்கியதாக கேட்டிருக்கிறோம். அவ்வாறு விலை கொடுத்து வாங்கிய
பதவியைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் அநத எம்எல்ஏக்கள் லாபம்
சம்பாதிக்கும் நாடகம் தற்போது அரங்கேறி வருகிறது.
-
நாடு முழுவதும் ராஜ்யசபா தேர்தல் பணி துவங்கி நடந்து வருகிறது.
அவரவர் கட்சி சார்பில் எண்ணிக்கை உள்ள பலத்திற்கு ஏற்ப இந்த
ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
-
இந்நிலையில் , இங்கு டைம்ஸ் நவ் மற்றும் இந்தியா டூடே டிவிக்கள்
ரகசிய ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியுள்ளது. இதில் ஜனதாதளம் எஸ் கட்சி
மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.,க்கள் சிக்கினர்.
-
இவர்கள் அளித்த உரையாடலில் ஆமாம் எனக்கு பணம் கொடுத்தால்
தான் ஓட்டு போடுவேன். 5 கோடி வரை கேட்பேன் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ டிவிக்களிலும் வாஸ் அப்புகளிலும் பரவி வருகிறது.
-
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி ,
உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகள் தேர்தல்
கமிஷனை வலியுறுத்தியுள்ளது.
-
இது குறித்து ஜனதாதளம் ( எஸ் ) தலைவர் தேவகவுடா கூறுகையில் ,
எம்எல்ஏக்களின் சாதாரண பேச்சு தான் இது , அதில் அவர்கள் ஒன்றும்
பணம் பெற்றா விட்டனர்.
-
இது போன்ற தவறு செய்யவில்லையே இதனை நாங்கள் பெரிதாக
நினைக்கவில்லை. எங்கள் கட்சி மீது அவதூறு பரப்பிட எங்களை
நோக்கி விடப்பட்ட கணை என்றார்.
-
இம்மாநில சட்டசபையில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இதில் காங்கிரசுக்கு 124, பா.ஜ. க.வுக்கு 46, தேவேகவுடாவின் மதச்
சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
-
சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை.
காங்கிரஸ் கட்சியில் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எனவே இந்த கட்சி ஒரு எம்பி.,யை தேர்வு செய்ய காங்கிரசும்
, தேவகவுடா கட்சியும்பல முனை வேலைகளை துவக்கியிருக்கிறது.
-
வீடியோவில் சிக்கிய எம்.எல்ஏ.,க்கள் யார்? ;
ஜி.டி தேவகவுடா, (ஜனதா தளம் எஸ். ),
மல்லிகார்ஜூன் (ஜனதா தளம் எஸ். ),
ஹூபா (ஜனதா தளம் எஸ். ),
வார்த்தூர் பிரகாஷ் ( சுயேச்சை )ஆகியோர் இந்த வீடியோவில்
சிக்கியுள்ளனர்.
-
------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க அஞ்சும் ஐஏஎஸ் அதிகாரிகள்
» விலை கொடுத்து வாங்கும் விபரீதம்
» குஜராத் பேரவையில் அமளி: 50 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
» இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு.
» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum