தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு

View previous topic View next topic Go down

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு Empty இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு

Post by rammalar Fri Jul 15, 2016 5:16 pm

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம்
முதல் ஜனவரி மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம்
செய்து 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள்,
3, 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை இன்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முதலில்
நடைபெறுகிறது. முதல் போட்டி நவம்பர் 9 ஆம் தேதி
துவங்குகிறது. இந்த போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
2-வது டெஸ்ட் 17 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும்,
3-வது டெஸ்ட் 26 ஆம் தேதி மொஹாலியிலும், 4-வது டெஸ்ட்
போட்டி டிசம்பர் 8- ஆம் மும்பையிலும், 5-வது டெஸ்ட் போட்டி
16 ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது.

3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி புனேவில்
நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 19 ஆம்
தேதி கட்டாக்கிலும், 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
கொல்கத்தாவில் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முதல்
20 ஓவர் போட்டி ஜனவரி 26 ஆம் தேதி கான்பூர் மைதானத்தில்
நடைபெறுகிறது. 2-வது 20 ஓவர் போட்டி 29 ஆம் தேதி நாக்பூரிலும்,
3-வது போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி பெங்களூரு
மைதானத்திலும் நடைபெறுகிறது.

———————–
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு
» சென்னையில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட்
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
» நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum