Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
Page 1 of 1 • Share
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
உள்நாட்டிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட
3 “தனுஷ்’ பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஞாயிற்றுக்
கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள பீரங்கிகள்
தயாரிப்புத் தொழிற்சாலையில் இந்த “தனுஷ்’ பீரங்கிகள்
தயாரிக்கப்பட்டன.
இதுகுறித்து அந்தத் தொழிற்சாலையின் இணைப் பொது
மேலாளரும், மக்கள் தொடர்பு அதிகாரியுமான சஞ்சய்
ஸ்ரீவாஸ்தவா, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை
கூறியதாவது:
இந்திய ராணுவம் 6 பீரங்கிகளை தயாரித்துத் தருமாறு
கோரியிருந்தது. அதன்படி, முதல்கட்டமாக “தனுஷ்’ என்ற
பெயரில் 3 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு அண்மையில்
ராணுவத்திடம் முன்னோட்டப் பயன்பாட்டுக்காக
ஒப்படைக்கப்பட்டது.
மேலும், 3 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அவை
விரைவில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்
சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா.
மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், “30 கி.மீ.
தொலைவு வரை தாக்கும் வல்லமை கொண்ட “தனுஷ்’ வகை
பீரங்கியை கொல்கத்தாவில் உள்ள பீரங்கி தொழிற்சாலை
வடிவமைத்தது.
கடந்த 1980-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போபர்ஸ்
பீரங்கி ஒப்பந்தத்தின்படி பெறப்பட்ட 12,000 பக்கங்கள்
கொண்ட பீரங்கி தயாரிப்பு தொழில்நுட்பத்தை படித்த பிறகு,
தனுஷ் பீரங்கி வடிவமைக்கப்பட்டது’ என்றார்.
–
——————————
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
» அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு
» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
» சீனா: கழிவறை குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தாத்தா - பாட்டியிடம் ஒப்படைப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum