தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது

View previous topic View next topic Go down

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது Empty சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது

Post by rammalar Sun Dec 10, 2017 7:14 pm

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது 201712100257390776_Submit-Hambantota-Port-to-China_SECVPF
-
கொழும்பு,

இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை
துறைமுகம் அமைந்துள்ளது.

சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும்,
சாலைகளையும் இணைத்து செயல்படுத்த உள்ள பெல்ட் மற்றும்
சாலை திட்டத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும் என்று
சீனா நம்புகிறது.

இதற்காக இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து
99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக அந்த
நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்
(சுமார் ரூ.7,150 கோடி) மதிப்பிலானது ஆகும்.

முதல் கட்ட தவணையாக இலங்கையிடம் சீனா 300 மில்லியன் டாலர்
(சுமார் ரூ.1,950 கோடி) வழங்கியது.

இதையடுத்து அந்த துறைமுகத்தை முறைப்படி சீனாவிடம் இலங்கை
நேற்று ஒப்படைத்தது.

இதையொட்டி பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கை
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேசுகையில்,
“இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதின் மூலம், சீனாவிடம் நாம்
பெற்ற கடனை திருப்பி செலுத்த தொடங்கி உள்ளோம். அந்தப்
பகுதியில் ஒரு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
அங்கு தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். இது பொருளாதார
வளர்ச்சிக்கும், சுற்றுலா துறை அபிவிருத்திக்கும் உதவும்” என்று
குறிப்பிட்டார்.

ஆனால் இந்த திட்டத்துக்காக இலங்கை பெரும் வரிச்சலுகை வழங்கி
இருப்பது, எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கடுமையான
விமர்சனத்துக்கு வழி வகுத்துள்ளது.
-
-------------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது :
» உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
» 2020க்குள் திரவ எரிவாயு துறைமுகம் தயார்
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum