Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேவி’
Page 1 of 1 • Share
செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேவி’
பிரபுதேவா நடித்துவரும் ‘தேவி’ படத்தின் வெளியீட்டுத்
தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா, தமன்னா நடிப்பில்
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படம் ‘தேவி’.
இதில் இந்தி நடிகர் சோனு சூட், எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.
மேலும், வில்லனாக அமலா பாலின் தம்பி அபிஜித் பால்
நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இ
றுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில்
உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம்
சார்பில் பிரபுதேவாவே தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தமிழகம்
முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இப்படம் உலகம்
முழுவதும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Re: செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேவி’
-
திகில் படமாக உருவாகியுள்ள இதன் முன்னோட்ட காட்சிகள்
ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்
பெற்றுள்ளது. விரைவில், பாடல்களையும் வெளியிட உள்ளனர்.
-
-------------------------
தமிழ்முரசு,sg
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» செப்டம்பர் 2ம் தேதி முதல் ATM தொடங்கப்பட்ட தினம்.
» செப்டம்பர் 11ஆம் தேதி 'எந்திரன்' டிரைலர் வெளியீடு
» மே 1-ம் தேதி வெளியாகிறது ‘கபாலி’ டீஸர்
» பிரபுதேவாவின், ‘ஹாலிவுட்’ கனவு!
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
» செப்டம்பர் 11ஆம் தேதி 'எந்திரன்' டிரைலர் வெளியீடு
» மே 1-ம் தேதி வெளியாகிறது ‘கபாலி’ டீஸர்
» பிரபுதேவாவின், ‘ஹாலிவுட்’ கனவு!
» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|