Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி
Page 1 of 1 • Share
திருநங்கையர் வழக்கு; ஐகோர்ட் கேள்வி
புதுடில்லி:
‘திருநங்கையரின் ஆண் பெயர்களை, பெண் பெயர்களாக
மாற்றுவதில் அரசுக்கு என்ன சிரமம்’ என, மத்திய அரசுக்கு,
டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லியை சேர்ந்த இரு திருநங்கையர், தங்கள் பெயர்களை
பெண் பெயர்களாக மாற்ற, அதிகாரிகள் மறுப்பு
தெரிவிப்பதாகவும், தங்களிடம் பாகுபாடு காட்டும் அரசு
அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும்
வலியுறுத்தி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி சஞ்சீவ் சச்தேவா,
”திருநங்கையரின் பெயர்களை மாற்றம் செய்வதில் அரசுக்கு
என்ன சிரமம்? பெயர் மாற்றம் தொடர்பாக, இதற்கு முன்,
அரசிதழில் எதுவும் வெளியாகவில்லையா,” என, கேள்வி எ
ழுப்பினார்.
மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மோனிகா அரோரா,
”மனுதாரர்கள் கூறியுள்ள விஷயங்கள் தொடர்பாக, ஆகஸ்ட் 2ல்,
பார்லி.,யில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு, அக்டோபர், 4க்கு தள்ளி வைக்கப்பட்டது
–
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கபடியை ஊக்குவிக்க ஐகோர்ட் உத்தரவு
» தனிநபர் பாஸ்போர்ட் முடக்கம் :ஐகோர்ட் விளக்கம்
» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
» முதியோர் உதவி தொகையில் பிடித்தம் செய்ய ஐகோர்ட் தடை
» மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum